2025 புத்தாண்டில் காஞ்சி நகரில் சி பிஎம் ஆதரவாளர் புதிய கிளை உருவானது.
மார்க்ஸியம் என்றும் இளமையானது. அது அரசியல் ,அறிவியல், உற்பத்தி சக்திகள் உற்பத்தி உறவுகள் இவைகளின் காலமாற்றத்துக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் உயிர்ப்புடன் வளர்ந்து கொண்டே இருக்கும்
சாம்சங் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்வதற்கு அடிப்படை காரணம் சங்கம் சேரும் உரிமை கூட்டு பேர உரிமை சட்டத்தின் உரிமையை மதிக்க மாட்டேன் என்று சொல்லுகிற சாம்சங் நிறுவனம்
அதற்கு ஆதரவாக அரசின் நிலை இரு துருவங்களை எதிர்த்தே தொழிலாளர்கள் சட்டத்தின் உரிமைக்காக போராடுகிறார்கள்