தி.மு.க ஆட்சியில் பள��ளிக்கு ஒப்புதல் வழங்க பணம் கேட்டனர்... தி.மு.க.வினரின் மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் - அடித்து ஆடும் ஸ்ரீதர் வேம்பு...
காளி தேவி, பாரதமாதா ஆசிர்வாதம் இவருக்கு நிச்சயம் உண்டு....
கேரளாவில் இருக்கும்
#விழிஞ்சம் துறைமுகத்திற்கு
வந்த ஆயிரமாவது சரக்கு கப்பல் 👍🏻👍🏻👍🏻
#Harbour
இந்த துறைமுகம்
தமிழ்நாட்டில் அமைய வேண்டிய துறைமுகம்
இதன் மூலம் பல்லாயிரம் பேருக்கு நேரடியாகவும்
பல லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை க���டைத்திருக்கும்
கடலில் மீன்வளம் அழிந்து விடும் என்று மீனவர்களை தூண்டிவிட்டு
அதை தடுத்து நிறுத்திய பெருமை கன்னியாகுமரியில் இருக்கும் அயல்நாட்டு அயோக்கிய.............ஸ்துவ மாபியாக்களின்
தவறான தூண்டுதல் தான் காரணம்...
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
தலைமையில் உருவாகிய
போர் படைப்போல்
என் தலைவர் @annamalai_k
அவர்கள் தலைமையில்
ஒரு மாபெரும் இயக்கம்
We The Leaders உருவாகிக் கொண்டு வருகிறது
மாறுவோம் மாற்றுவோம்
தமிழகத்தை மட்டுமல்ல
பாரத தேசத்தையும்
அண்ணாமலை கிட்ட வர்றவங்க எந்த ஆசையில் வாராங்க
அவர் கிட்ட,
மத்திய அரசு இருக்கா?
மாநில அரசு இருக்கா?
ஆளும் கட்சில ���ேர்ந்தா கூட ஆதாயம் இருக்கு,
ஆனா வர்றவங்க எல்லாம் அண்ணாமலை என்ற நேர்மையான தனி மனிதனை நம்பி வாராங்க...
@annamalai_k
தலைவரா இருக்கிறது முக்கியமில்லை தலைமை பண்போடு இருக்கணும் 🔥
அண்ணாமலை அண்ணா பின்னாடி இவ்வளவு இளைஞர்கள் வரதுக்கு காரணம் என்னன்னு இப்போ புரியுதா?
தலைவர் அண்ணாமலை அண்ணா
@annamalai_k#Annamalai
5 வருடத்தில் பாஜகவை
���சுர வளர்ச்சி அடைய வைத்த
@annamalai_k அவர்களுக்கு
அதே 5 வருடத்தில் அவர்
கட்சியை அசுர வளர்ச்சி அடைய வைப்பதற்கு தெரியாதா
மாபெரும் மாற்றத்தை உருவாக்குவார்
வீடு கட்டவே இல்ல ஆனா வீடு கட்டுனதா பில் மட்டும் எப்படி காட்டுனீங்க?.. இதுல கமிஷன் வேற வாங்குறாங்களாம்…
வீடுகள் கட்டாமலேயே கட்டியதாக கணக்கு காண்பித்து அதிகாரிகள் மோசடி செய்ததாக கல்வராயன் மலை பகுதி மக்கள் பகிரங்க புகார்
#Kallakurichi | #House | #Issue | #PolimerNews
வகுப்பு நேரத்தில் த.வெ.க விஜய் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள்....
தற்குறிகள் பள்ளி மாணவர்களையும் தற்குறி ஆக்கமா விட மாட்டானுங்க போல...
பள்ளி குழைந்தைகளை முன்னிருத்தியே அரசியல் பண்ணுற @TVKVijayHQ
உயிருக்கு போராடிய பச்சிளங்குழந்தை
ஆம்புலன்சுக்கு வழி விடாமல் ஜோசப் விஜய் பிறந்தநாளை கொண்டாடிய TVK நிர்வாகிகள்
பெற்றோர் கதறியும் ஜோசப் விஜயை விட உன் பிள்ளை முக்கியமா என அலட்சியப்படுத்தியதால் பொது மக்கள் கடும் அதிர்ச்சி