நாளை ஞாயிற்றுக்கிழமை காலை (14-06-2026) சரியாக 9 மணிக்கு சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட வேங்கைவாசல் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் We The Leaders இயக்கத்தில் இணைய உறுப்பினர் சேர்க்கை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
@annamalai_k#Annamalai
நாளை நமது We The Leaders Foundation இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாமானது நமது கரூர் வெங்கமேடு மையப்பகுதியான, A1 தியேட்டர் முன்புறம் நாளை 14.06.2026 காலை 6.00 முதல் மதியம் 1.00 மணி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது..
அனைவரும் கலந்து கொள்ளவும்.
@annamalai_k
#WeTheLeaders #Annamalai
மதுரையில் தலைவர் @annamalai_k அவர்களின் WE THE LEADERS இயக்கத்தின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.
ஒன்றிணைவோம்! உதவுவோம்!! உயர்வோம்!!!
WE THE LEADERS – LEAD THE CHANGE
#Annamalai
மாற்றத்திற்கான பயணத்தை தொடங்குவோம்.
📌இடம் : தக்கலை அண்ணா சிலை அருகில், கன்யாகுமரி மாவட்டம்
14/06/2026 ஞாயிற்றுக்கிழமை
காலை 10 மணி முதல்
We The Leadrs உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது
மாறுவோம் மாற்றுவோம்.
@annamalai_k
தலைவர் @annamalai_k அவர்களின் WE THE LEADERS இயக்கத்தின் சார்பாக வருகின்ற 14.06.2026 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.00 மணி அளவில் பரமத்தி வேலூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.
ஒன்றிணைவோம்! உதவுவோம்!! உயர்வோம்!!!
WE THE LEADERS – LEAD THE CHANGE
WE THE LEADERS இயக்கத்தின் சார்பாக வருகின்ற 14.06.2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணி அளவில் பூம்புகார் நகர் பேருந்து நிலையம் அருகில், கொளத்தூர் தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் இயக்கத்தின் உறுப்பினர்கள் சார்பில் 100 பேருக்கு அன்னதானம் நடைபெற உள்ளது.
அண்ணாமலை அண்ணனின் பாசமிகு தம்பிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்ச்சி நேரம்:
அன்னதானம் : காலை 9.00 மணி – 9.15 மணி
உறுப்பினர் சேர்க்கை முகாம் : காலை 9.30 மணி – 11.30 மணி
மேலும் விவரங்களுக்கு:
கொளத்தூர் ஆறுமுகம் – 74492 20677
பரத் குமார் – 95001 29965
ஒன்றிணைவோம்! உதவுவோம்!! உயர்வோம்!!!
WE THE LEADERS – LEAD THE CHANGE
https://t.co/si29illezb
@annamalai_k