ஏன்டா என் வீட்டுக்கு கமிஷனர் டீம் 15 பேர் வந்து 1நாள் ஹவுசரஸ்ட்ல வெச்சி இருந்தாங்க போன வருஷம் கிறிஸ்மஸ் அன்னைக்கு
இப்போ election முன்னாடி நான் சொந்த ஊர்ல இருந்தேன் சென்னை வாடகை வீட்ல என் தம்பியை 6மணி நேரம் ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி வெச்சி இருந்தாங்க..
அப்போ யாரு ஆட்சி சொல்ற டேய்
நான் ஏதாவது வீடியோல பேசுணனா? ட்விட்டர்ல கேள்வி கேட்டதுக்கு இதெல்லாம் பண்ணிட்டு இன்னைக்கு யோக்கிய ராமாயணம் பேசுறீங்களாடா நீங்க...
எங்கள் கட்சித் தலைவர் அவர்களை "அவன், இவன்" என இழிவுபடுத்தியும், சமூகத்தை காரணம் காட்டி தகுதியற்றவர் என பேசியிருப்பதும் தீண்டாமையின் உச்சம். சமூக நீதி பேசிக்கொண்டு சமூக வெறுப்பை பரப்பும் இந்த திராவிட எச்சைகளை தமிழ்நாடு விடுதலைப்புலிகள் கட்சி - ஐடி விங் வன்மையாகக் கண்டிக்கிறது.
70 ஆண்டுகாலம் எளிய மக்களால் தீண்ட முடியாத இடமாக இருந்த தலைமை செயலகம் இன்று எளியோர் இல்லாத இடமாக நிரம்பி கிடக்கிறது, யார் ஆட்சியில் மக்கள் எளிதாக அனுக முடியுமோ! அவ்வாட்சி தான் மக்களாட்சி...
தேர்தலுக்கு முன் :-
இன்ஸ்டாகிராம், Whatsapp பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற முடியாது.🤣
தேர்தலுக்கு பின் :-
உடன்பிறப்பே எல்லாரும் இன்ஸ்டாகிராம்ல ரீல்ஸ் போடுங்க.... 😂😂
@mkstalin 🤡🤡
🚨காமராஜருக்கே சுவிஸ் பேங்க்ல account இருக்குன்னு பொய் செய்தியை பரப்புனவங்க திமுக...
🚨திமுக ஆட்சியில் வாராவராம் @RedGiantMovies_ படம் வரும் இந்த 4 வாரம் எங்க போனாங்க இனி யாரையும் மிரட்ட முடியாது... 👌
CM விஜய் The Man with Master vision
விஜய் ஓட இந்த மாஸ்டர் பிளான் ஒரு சாதாரண தனி மனித வருமானம் 20 லட்சத்தை தொடும்🔥 அண்ணா நீங்க எங்கள கண்டிப்பா உலகமே வியந்து பார்க்க வைப்பீங்க நாங்க நம்புறோம் 💯
#TVK👑❤️🔥❤️🔥
@CMOTamilnadu#TVKVijayHQ@TVKHQITWingOffl#TVKVijay
@EURONGREYJOY007 vijay ku competitor aganum nu dubakoor vela start pandrapla😂😂😂 adeis Vijay is like MGR,NTR(Indian political history).u guys are like modern seeman. People trusts Vijay as his family member..emotional connect..neenga comali mathiri first election laye jeikalam nu yosikreenga