அடடே போகிற போக்கை பார்த்தால் வேறு கட்சியில் இருக்கிறவர்கள் பாரத தேசத்திலேயே இருக்க முடியாது என்று கூட சொல்வீங்க போல..
இது ஒரு பாதிக்கபட்ட மனநிலை கொண்டவர்களின் அராஜக பேச்சு. நானும் பாஜகவில் பயணித்தவன் தான் சங்க நிகழ்ச்சிகளில் தற்போது வரை இயங்கிகொண்டிருக்கிறேன். பாரத மாதா அனைவருக்குமான தாய் அதில் கட்சி பாகுபாடு எங்கிருந்து வந்தது.
பிரதமர் மோடியின் வருகையின் போது பாரத் மாதா கி ஜே என முழக்கமிடும்போது ஏற்படும் உற்சாகம் இங்குள்ள நயினாருக்கும் கேடியாருக்கும் தமிழக பாஜக சந்தர்ப்பவாதிகள் முழக்கமிடுபோது வருவதில்லை மாறாக கடும் கோபம் வருகிறது.
அந்த புனித வாக்கியத்தை அற்பதனமான காக்கா பிடிக்கும் செயலுக்காக தமிழக பாஜகவினர் எல்லா இடங்களிலும் சகட்டுமேனிக்கு உபோயோகின்றனர். தன் குடும்பத்தை விட்டு எல்லையில் நின்று நாட்டை காக்கும் படைவீரன் மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லும் அந்த உணர்ச்சிமிகு வார்த்தைகளை தமிழக பாஜகவினர் யார் யாருக்கெல்லாம் பயன்படுத்தி வந்தனர் என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது. அவ்வளவும் அப்பட்டமான சந்தர்ப்பவாதம்.
மீண்டும் சொல்கிறேன் பிரதமர் மோடி ஒவ்வொரு மேடை நிகழ்வுகளிலும் முழங்கும்போது உண்மையான நேர்மையான அர்ப்பணிப்புள்ள நம்மை காக்கும் எல்லைச்சாமி முழங்குவது போல பெருமையாக இருக்கும். ஆனால் நீங்கள்(தமிழக பாஜக) அதை பயண்படுத்தும்போது அதன் மதிப்பு பல மடங்கு குறைகிறது.
போலியானவர்கள் அடிக்கடி பயண்படுத்துவதனால் தான் அந்த பாரத தாயே தமிழக பாஜகவின் மீது மட்டும் தன்னுடைய கடைக்கண் பார்வையை பார்பதில்லை. விரக்தியில் வெறுக்கிறாள்.
While leaders and cadres from other parties are joining #TVK, dedicated grassroots workers from #TNBJP are joining #WTL. The difference is obvious. Those who worked the hardest know exactly who the real leader is and who betrayed them.
#Modi for India
#Annamalai for Tamilnadu
“பாரத் மாதா கீ ஜே”
என்று அதிகமாக ஒலிப்பது இந்திய இராணுவத்தில்தான் அதுவும் தரைப்படையில் அதிகாரப்பூர்வமாகவே பயன்படுத்தப்படுகிறது.
பாரத அன்னை என்ன பாஜகவுக்கு மட்டும் நேந்து விட்டுள்ளார்களா @asuvathaman? படித்தவன் போல் பேசச் சொன்னால், பைத்தியக்காரன் போல் பேச வேண்டியது
உங்க குரு உங்க ரோல் மாடல் கிஷோர் k சுவாமி அண்ணாமலையை பத்தி அவர் குடும்பத்தை பற்றி அசிங்கமாக பேசும்போது அமைதியா இருந்துட்டு , இதுக்கு மட்டும் துடித்தால் அது பாஜக பாசம் இல்லை ...சுய சாதி வெறி
Where there is righteousness in the heart,
There is beauty in the character.
When there is beauty in the character,
There is harmony in the home.
When there is harmony in the home,
There is order in the nation.
When there is order in the nation,
There is peace in the world.
Character -> Home -> Nation
இது டிரைலர் தான்....
தலைவர்னா சும்மா இல்ல...
இது தானா சேர்ந்த கூட்டம்! ❤️
வெற்றிக்கொடி பறக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை! 🔥
#WeTheLeaders#AnnamalaiMovement
Massive welcome for #Annamalai at Coimbatore airport! Real leaders get real love from the ground. While tarkuri's keep hyping paid trends and movie-style entry, true Annamalai fans show up in numbers with genuine respect.
Proud to be one. 🔥
#Annamalai
போன மாசம் ஒரு கேசுல மாட்டிட்டு இந்த ஒரு தடவ மட்டும் என்ன காப்பாத்தி விடுங்கன்னு அண்ணனுக்கு கால் பண்ணி அழுதான்.
இன்னிக்கு இந்த நாயி கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம அவன் மாமா KP ராமலிங்கம் மாதிரியே பேசுறான்..😂
பிளாக் வேற பண்ணிருக்கான்.😂
இதுதான் படித்த பண்பாளர்களின் அணுகுமுறை
ஒரு படித்த தலைவருடன் பட்டம் பெரும் மாணவ செல்வங்கள் அனைவருக்கும் வாழ்க்கை
மே பட எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
#annamalaiparty#annamalaispeech
இன்று நடைபெற்ற “We The Leaders” பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி ஆலோசனைக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெருந்திரளாகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியை வெற்றிகரமாக்கிய அனைத்து, தன்னார்வலர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
@annamalai_k
பாரத மாதா திராவிட ஜனதா சொத்து இல்லே ப்ரோ..
தேர்தலுக்கு தேர்தல் சில பதவி வெறியனுக திராவிடத்துகிட்ட அடமானம் வைக்கிறதை விட பாரத மாதாவ நாங்க கெளரவமா பார்த்துக்குவோம்..
#பாரத்_மாதா_வாழ்க#ஜெய்ஹிந்த்
நாளை நமது We The Leaders Foundation இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாமானது நமது கரூர் வெங்கமேடு மையப்பகுதியான, A1 தியேட்டர் முன்புறம் நாளை 14.06.2026 காலை 6.00 முதல் மதியம் 1.00 மணி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது..
அனைவரும் கலந்து கொள்ளவும்.
@annamalai_k
#WeTheLeaders #Annamalai
இன்று ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பேரூராட்சியில் தலைவர் திரு K அண்ணாமலை அவர்களுடைய we the leaders இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது! பொதுமக்கள் ஆர்வமுடன் நம்முடைய இயக்கத்தில் இணைந்தனர். #annamalaitamilnadu#Annamalai4TN#annamalaiarmy#annamalaifans