இதுதான் படித்த பண்பாளர்களின் அணுகுமுறை
ஒரு படித்த தலைவருடன் பட்டம் பெரும் மாணவ செல்வங்கள் அனைவருக்கும் வாழ்க்கை
மே பட எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
#annamalaiparty#annamalaispeech
சென்னையில் இருந்து கோவை சென்ற அண்ணாமலைக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு
" We the Leader" என்று கோஷமிட்டு வரவேற்கும் ஆதரவாளர்கள்
#Annamalai#Coimbatore#News18TamilNadu
இன்று சேலத்தில் நடைபெற்ற We The Leaders தன்னார்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுடன் கலந்துரையாடினார் அன்பு அண்ணன் திரு பாலாஜி உத்தமராமசாமி அவர்கள்.
@annamalai_k@balaji_utham@WTLFoundation
காளப்பட்டி பகுதியை சார்ந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள் இணையும் நிகழ்வு மற்றும் வீத லீடர்ஸ் தன்னார்வலருக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
#Annamalai#LeadGeneration
கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்டிருக்கும் இலட்சியத்தின் மீதும், சமூக மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://t.co/bpwUirXkR4