பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்வதாக முதல்வர் #TVKVijay அறிவித்ததை வரவேற்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன் அவர்கள் பேட்டி அளித்திருக்கிறார். #ParandurAirport#Farmers
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (25.8.2026)
தலைமைச் செயலகத்தில், மாநகர்
போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு
போக்குவரத்துக் கழகங்களின் சார்பில்
290 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவில் 250
புதிய பேருந்துகளின் சேவையைப்
பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக்
கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
மனிதநேய மாமனிதர் அண்ணன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் புகழ் வணக்கம் 🙏
மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த புரட்சிக் கலைஞர், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.
ஏழை, எளிய மக்களின் மீது அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்ந்த அவரது புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!
#SoundaraRaja
#MannukkumMakkalukkum
#TVKVijay #TVK
செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே" என்பது போல என்று
அன்பு கொண்ட நெஞ்சங்களாக ஒன்றாக வாழ வேண்டும் அண்ணா @actorvijay🙏
நீங்கள் முதல்வராக , தலைவராக இருப்பதை காட்டிலும் எங்கள் அண்ணனாக அண்ணியுடன் ஒற்றுமையாக வாழ்வதில் தான் எங்களுக்கு ஈடு இணையில்லா சந்தோஷம் .
#VijaySangeetha27YearsOfLove
750 புதிய மின்சார பேருந்து சேவைகளை துவக்கி வைத்து பேருந்தில் ஏறி ஆய்வு செய்து ஓட்டுநருக்கு கை கொடுத்து வாழ்த்திய முதலமைச்சர் விஜய் அவர்கள்.!
#CMJosephVijay