"ரீல்ஸ் போடுங்க, பதிவு போடுங்க, ட்விட்டர்ல, சோஷியல் மீடியாவில் ஷேர் பண்ணுங்க, ஒரு விழிப்புணர்வு கொண்டுவாங்க, நீங்கெல்லாம் சோஷியல் மீடியா மூலமா ஒரு ஆட்சி மாற்றத்தையே கொண்டு வந்திருக்கிறீங்க, நிச்சயமாக மேகதாது அணையை தடுக்கிறது உங்களால் முடியும்” - மேகதாது அணை விவகாரத்தில் இளைஞர்கள் தீவிரம்காட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டார் பாமக தலைவர் அன்புமணி
#AnbumaniRamadoss | #Megadhadu | #Karnataka
எதையும் சாதிக்கும் திறன் கொண்ட இளைய தலைமுறையினரே வணக்கம்!
கடந்த கால ஒப்பந்தங்கள் எதையும் மதிக்காமல் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே 4 அணைகளை கட்டிய கர்நாடகம், இப்போது நடுவர் மன்றத் தீர்ப்பை மதிக்காமல் மேகதாது அணையைக் கட்டத் துடிக்கிறது.
மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா வளமாக இருக்காது வறட்சியாக மாறும்.
வளமான ட��ல்டாவையும், 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரங்களையும் பாதுகாக்கவே ஜூலை 1 முதல் 4 வரை தமிழ்நாட்டில் காவிரி தொடங்கும் பிலிகுண்டுலு முதல் கடலில் கலக்கும் பூம்புகார் வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கிறேன்.
மாற்றங்களை ஏற்படுத்தும் இளைஞர்களே....
இந்தப் பயணத்தில் என்னுடன் இணையுங்கள்,
தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காப்போம்!
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #CauveryRights #TamilNadu4
நாமக்கல் அருளுக்கு எதிர்ப்பு தெரிவித்த கும்பகோணம் பாமக நிர்வாகிகள்
போதைப் பாதையில் சென்ற நாமக்கல் அருள், இரவு 7 மணிக்கே மதுபானம் அருந்தி, கண்டபடி முகநூலில் எழுதிவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கும்பகோணத்திற்கு வந்த அருள��க்கு பாமக நிர்வாகிகள் அறவழியில் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.
இதையடுத்து, காவல்துறை முழக்கமிட்ட நிர்வாகிகளை அழைத்துச் சென்றது. பின்னர்தான், அருளும் பெயர் குறிப்பிடப்படாத கட்சியின் ஆதரவாளர்களும் காவல்துறையின் பின்னால் நின்��ுகொண்டு வீரவசனம் பேசியதாகத் தெரியவந்துள்ளது.
உறவே வணக்கம்!
டிபன் சாப்பிட்டாச்சா… உறவே…
சமூக வலைத்தளம் ஒரு கடல் என்ற அடிப்படை அறிவில்லாத உங்களை தமிழ் சமூக ஊடகப் பேரவைக்கு ல���யக்கு இல்லை என்று துர��்தியவர் அய்யா அவர்கள் தான். உங்கள் வீட்டு பெண்கள் அரசியலுக்கு வந்தால் இப்படித்தான் வாட்ஸ்அப் குழுவில் பேசுவீர்களா?
வாட்ஸ்அப் குழுவில் பெண்ணுரிமை போராளியை இவ்வளவு கேவலமாக பேசலாமா? இதை முகநூலில் பதிந்தது குறித்து கருத்து சொல்லும் நீங்கள், இந்த மாதிரி பதிவது தவறு என்று அந்த குழுவில் உள்ளவர்களை கண்டித்தீர்களா?. மருத்துவர் அன்புமணி அவர்களை இழிவு செய்யும் பதிவுகளை தேடி தேடிச் ���ென்று விருப்பம் தெரிவிப்பதுதான் உங்கள் நாகரீகமா?
காந்தி அவர்கள் அரசியல் வருகை குறித்து யாரோ ஒருவர் பேசியதற்கு பொங்கும் நீங்கள். மருத்துவர் அய்யா அவர்களை சின்.ஆர், மனோஜ், திருமா எல்லாம் கழுவி கழுவி ஊற்றுகிறார்களே, அவர்களை இதுவரை கண்டித்து ஒரு பதிவாவது போட்டுள்ளீர்களா?
மருத்துவர் அய்யா அவர்களை மு.க. ஸ்டாலின் அவமானப்படுத்தியபோது நாங்கள் பலத்த அடிகள் திருப்பிக்கொடுத்து கொண்டிருந்தபோது நீங்கள் எங்கே இருந்தீர்கள்? ஒரு எம்.எல்.ஏ. சீட்டுக்காக மீண்டும் அய்யா அவர்களை போற்றும் நீங்கள், நாளை சீட்டு இல்லை என்றால் வேறு கட்சிக்கு ஓடுவிடுவீர்கள்.
எங்களை எல்லாம் துரத்தினாலும், அடிச்சு விரட்டினாலும் சாகும் வரை பாமகவில்தான் இருப்போம் உறவே. மானங்கெட்டு போய் வேறு இடத்தில் மண்டியிட மாட்டோம். ஏனெனில் நாங்கள் உண்மையான சத்ரியர்கள், உங்களைப் போன்று பணத்திற்கு விலை போகும் காக்கை வன்னியன் அல்ல.
தலைமை நிலைய செய்தி
நாளைய பொதுக்குழுவுக்கு தடையில்லை:
வாருங்கள் சொந்தங்களே.... பா.ம.க. வளர்ச்சி குறித்து விவாதித்து முடிவெடுப்போம்!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அழைப்பு
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை காலை 11.00 மணிக்கு நடைபெறவிருக்கும் பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளு���டி செய்திருக்கிறது. திட்டமிட்டபடி பாமக பொதுக்குழுவை நடத்திக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. இது நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றி.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு மாமல்லபுரம் கான்ஃபுளுயன்ஸ் அரங்கில் நாளை காலை 11,00 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் எனது தலைமையில் நடைபெறும். பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து நாளையக் கூட்���த்தில் விவாதித்து முடிவெடுப்போம். உங்கள் அனைவரையும் சந்திப்பதற்காகவும், ஜனநாயக முறையில் விவாதிப்பதற்காகவும் காத்திருக்கிறேன். வாருங்கள் சொந்தங்களே!
வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை வழங்க மறுக்கும் திமுகவுக்கு ஒரு வாக்கு கூட போடக்கூடாது. அவர்களைத் தோற்கடிப்போம்!
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்.
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு h