முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு தீர்மான குழு இணைச் செயலாளர் மு.முத்துசாமி அவர்கள் தனது இல்லத்தில் குடும்பத்துடன் தலைவர் கலைஞர் அவர்களுடைய திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய போது.
@mkstalin@Udhaystalin@arivalayam
எனது பிறந்த நாளை முன்னிட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தேன். தமிழினத்தின் விடியலுக்கு முத்தமிழறிஞர் காட்டிய சமூகநீதி பாதையை மனதில் நிறுத்தி இடையறாது உழைப்போம்.
சென்னை(மே) மாவட்டம்-���யிரம் விளக்கு(கி) பகுதி-மழையால் பாதித்த பச்சையம்மன் சாலை மக்களுக்கு பொறியாளர் அணி மாவட்ட து.அமைப்பாளர் விஆர்.விஜய் ஏற்பாட்டில் உணவு-பால்-பிரெட் வழங்கினோம்.அண்ணன் @Dayanidhi_Maran MP- மா.பொறுப்பாளர்@nchitrarasu, ப.செயலாளர் மா.பா.அன்புதுரை உள்ளிட்டோருக்கு நன்றி
ஞாயிறு அன்று குத்தாலத்தில் நடந்த இளைஞரணி செயலாளர் @Udhaystalinஅவர்களின் பிரச்சாரத்தை காவலர்கள் தடுத்தனர். ’கூட்டணி பேச நடத்தப்படும் அரசு நிகழ்ச்சியில் பரவாத கொரோனா எங்கள் பயணத்தில் பரவிடுமா’ என காவலர்களை கேட்ட அவர், கைதாகி தூரத்திலிருந்த மண்டபத்துக்கு தொண்டனோடு தொண்டனாக சென்றார்
தமிழக அரசு மருத்துவர்களுக்கு, உயர்சிறப்பு மருத்துவக் கல்வியில் 50% இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதாடி பாழ்படுத்தியுள்ளது பாஜக அரசு.
கலந்தாய்வைக் கால தாமதம் செய்து அவர்களுக்கு துரோகம் இழைத்திருக்கிறது @CMOTamilNadu அரசு.
கடும் கண்டனங்கள்!
#ReservationIsOurRight
சென்னையில் #CycloneNivar-ஆல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3-ஆவது நாளாக மக்களைச் சந்தித்தேன்.
முன்னெச்சரிக்கை இல்லாததால் குறைந்த அளவு மழையைக் கூட தாங்க முடியாமல் தவிக்கிறது சென்னை!
பேட்டி கொடுப்பதா 'நி��ர்' சாதனை? தேங்கியுள்ள மழைநீரை வடித்து மக்களை காக்கட்டும் @CMOTamilNadu அரசு!
தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாமல் கேட்டரிங் பணிக்குச் செல்லும் மாணவர் யுவன்ராஜ்; திருவண்ணாமலையில் இதேபோல் தவிக்கும் 3 மாணவியர் என அவலங்கள் தொடர்கின்றன!
@CMOTamilNadu அரசால் உதவ முடியா��ிட்டால் சீட் ஒதுக்குங்கள். கட்டணத்தை திமுக ஏற்கும்!
'சமூகநீதிக் காவலர்' வி.பி.சிங் நினைவுநாள் இன்று!
உயர் வகுப்பில் பிறந்தாலும் அடித்தட்டு மக்களின் மேன்மைக்காக உழைத்தவர் #VPSingh!
தமிழ் மண்ணின் சமூகநீதியை அகில இந்தியாவுக்கும் பரவலாக்கிய அவர் நினைவுநாளில், அனைத்துத் துறையிலும் #Reservation என்ற சமூகநீதி இலக்கை அடைய சபதம் ஏற்போம்!
#CycloneNivar காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை இரண்டாவது நாளாக இன்றும் சந்தித்தேன்.
பல பகுதிகள் தத்தளிக்கின்றன.
தவிக்கும் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, எத்தகைய பேரிடரிலும் மக்களுக்கு உதவிட திமுக இருக்கிறது என ஆறுதல் சொல்லி நிவாரண உதவிகளையும் வ���ங்கினேன்.
#OndrinaivomVaa
சென்னையில் #CycloneNivar காரணமாக நீர் சூழ்ந்த இடங்களுக்குச் சென்றேன்; உதவிகள��யும் வழங்கினேன்.
சூழல் மிரட்டுகிறது!
அதிகாரிகளுக்கு ஒத்துழைப்போம்.
முதலில், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, தேவையான உதவிகளைச் செய்வோம் என்பதை மனதில் கொண்டு களமிறங்குவோம்; மக்களைக் காப்போம்!
Extremely saddened to hear of the passing of Mr Ahmed Patel, who was a lynchpin of the Indian National Congress.
On behalf of the DMK, I extend my condolences to his family as well as the Congress cadres who are mourning his loss.
மாண்புமிகு ஆளுநரைச் சந்தித்து எழுவர் விடுதலையில் மனிதாபிமான அடிப்படையில் முடிவெடுக்க வலியுறுத்தினோம்.
திமுக-வின் வலியுறுத்தலால் இயற்றப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தையும் சுட்டிக்காட்டியிருக்கிறோம்.
#ReleasePerarivalan விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறேன்!
#NivarCyclone பாதிப்புகளின் போது மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும், உணவு - குடிநீர் - மருத்துவ வசதிகளைச் செய்யவும் கழகத்தினர் தயாராக இருக்க வேண்டும்!
அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிடுவோம்.
மக்களைக் காக்க ஒன்றிணைவோம் வாரீர்! மக்களைப் பாதுகாப்பது நமது கடமை!
I am extremely saddened to hear about the passing of Tarun Gogoi, former CM of Assam.
He was a veteran politician and an able administrator.
On behalf of the DMK, I extend my deep condolences to his family and the cadres of the Congress Party who are mourning his loss.
7.5% #Reservation-ல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் கட்டணம் கட்ட முடியாததால் அதனை நிராகரிக்க நேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் அவலநிலை குறித்து @CMOTamilNadu-க்கு கடிதம் எழுதியுள்ளேன்!
உதவி குறித்த தாமதமான அறிவிப்பால் ஏற்பட்ட சிக்கலுக்கு அரசு தீர்வுகாண வேண்டும்!
புதிதாக உதயமாகியுள்ள திமுக சுற்றுச்சூழல் அணி - அதன் மாநிலச் செயலாளர் திரு. @KSivasenap அவர்களுடன் இணைந்து பணியாற்றிட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் - சமூகநல அமைப்புகள் - மாவட்டச் செயலாளர்களை அன்புடன் அழைக்கிறேன்.
வளர்ச்சியும் - சுற்றுச்சூழலும் இணை கோடுகளில் பயணிக்கட்டும்!
அரசு கஜானாவை சுரண்டிக் கொழுத்தவர்களை அருகில் வைத்துக் கொண்டு எதிர்கட்சிகளை விமர்சிக்கிறார் டெல்லி சாணக்கியர்!
எத்தனை செப்படி வித்தைகள் செய்தாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்; எவ்வளவு சூழ்ச்சிகள் வந்தாலும் திமுக முறியடிக்கும்; 2021ல் தமிழகத்தை மீட்டெடுக்கும்!
#LetterToBrethren
இன்று கழகத் தலைவர் அவர்களின் மனசாட்சி ஐயா திரு.முரசொலி மாறன் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல். மாநில தீர்மானம் குழு இணைச் செயலாளர் மு.முத்துசாமி M.A.,M.Phil. அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
@mkstalin@Udhaystalin@arivalayam
மாண்புமிகுகழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி கோவை தொண்டாமுத்தூர் தொகுதி குனியமுத்தூர் பகுதிகழகத்தில் நடைபெற்ற வாக்காளர் சேர்த்தல் மற���றும் சரிபார்ப்பு பணியை மாநில தீர்மான குழு இணைச் செயலாளர் முத்துசாமி ஆய்வு செய்தபோது.
@mkstalin
@Udhaystalin
@arivalayam
வேளாங்கண்ணி பேராலயத்தின் அதிபர் தந்தை பிரபாகர் அடிகளார் அவர்களுடன் காணொலி வாயிலாக பேசினேன். அடிமை அரசின் சிறுபுத்தியால் அவரை நேரில் சந்திக்க முடியவில்லை. எனினும், சிறுபான்மையினரின் அரணாக கழகம் என்றும் திகழும் என்ற தலைவர் @mkstalin அவர்களின் வாக்குறுதியை அடிகளாரிடம் தெரிவித்தேன்.