அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய #NEET விலக்கு சட்ட முன்வடிவை மாண்புமிகு குடியரசுத்தலைவர் அவர்கள் நிராகரித்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக் க���்சி கூட்டத்தில் பங்கேற்றோம்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நீட் விலக்கிற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானத்தை முன்மொழிகிற வாய்ப்பைப் பெற்றோம்.
“நீட் தேர்வு முறையிலிருந்து விலக்கு பெறுவதற்காகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டும்.
நீட் தேர்வுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு ஏற்கனவே தொடர்ந்துள்��� வழக்கைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வது,
நீட் விலக்கு சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தர மறுத்துள்ளதை எதிர்த்து, தேவைப்படின், புதிய வழக்கு ஒன்றினை உச்சநீதிமன்றத்தில் தொடுப்பது உட்பட அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும், சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசனை செய்து மேற்கொள்வது” என இக்கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
சமூக அநீதியின் சின்னமாக இருக்கும் நீட் த���ர்வை ஒழிக்கும் வரை தமிழ்நாடு தொடர்ந்து போராடும், தமிழ்நாடு வெல்லும். வென்றே தீரும்!
#BanNEET
களைப்பறியா கதிரவன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு, தாமரைக்குளம் பகுதியில், 2 இடங்களில் ரூ. 1.28 கோடி மதிப்பில் தார் சாலைகளை மேம்படுத்து��் பணிகளை துவக்கி வைத்த போது..
இந்நிகழ்வில், மாண்புமிகு பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் திரு.கே.ஈஸ்வரசாமி அவர்கள், கோவை மாவட்ட ஆட்சியர் திரு. பவன்குமார் ஜி. கிரியப்பனவர் இ.ஆ.ப., கோவை மாநகராட்சி மேயர் திருமதி ரங்கநாயகி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்..
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் ஆளுநரின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து சட்டப் போர் நடத்தி வெற்றி பெற்றுள்ளார். பாஜக ஆளாத மாநிலங்களில் தங்களின் கைப்பாவையான ஆளுநர்களை கொண்டு பல்கலைக்கழகங்களில் காவியை புகுத்திக்கொண்டிருக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார் திராவிட நாயகர்!
#DMK4TN
#Tamilnadu Budget takeaways
First reaction from #SIEMA
Mithun Ramdas , President
SIEMA whole heartedly welcomes the TN Budget. This budget is seen as beneficial to Coimbatore Pump Industry. Prominent scheme that impact Coimbatore and the pump industry are
1) Centre of Excellence for pumps and foundries. We expect that this CoE will be used for R&D of pumps for the international market which would lead to high growth of pump industry.
2) Replacement of inefficient pumps worth 675 crores and Combined Water Supply Scheme worth over Rs 6500 crores is expected to spur demand in pumpsets and thereby the foundry industry. The whole business ecosystem of Coimbatore stands to be benefitted from this scheme.
3) Investment of Rs 500 crores in semi conductor industry. This will hopefully lead to Tamilnadu pioneering semi conductor business in India.
SIEMA wishes to thank the Honble Chief Minister for these initiatives which will bring in the much needed demand and employment boost in Coimbatore.
Tamilnadu Budget key takeaways
#AGNINEWSSERVICES
EXCLUSIVE
President of Indian Pump Manufacturers Association (IPMA) K.V.KARTHIK the country's premier body representing the US$ 2 billion pump manufacturing says the budget announcement is welcomed by the industries in this region , we are grateful to CM @mkstalin for announcing various projects ,this will help manufacturers to excel in this region, Coimbatore being pump city of India can be pump city of the world in next 25 years.
Karti adds the state government should take necessary steps in procurement of raw materials which is very high and urge state government to have taks with the Union government to reduce GST from 18 % to 12 %
நம் இயக்கத்தின் இதயமான @dmk_youthwing-ன் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர் - துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் இன்று பங்கேற்றோம்.
கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் பிறந்த நாளை மக்களுக்கு பயனுள்ள வகையில் கொண்டாட வேண்டும் என்பது தொடங்கி மும்மொழிக்கொள்கையை திணிக்க முயலும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ��ளைஞர் அணி சார்பில் கண்டன பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும் என்பது உட்பட 12 சிறப்புக்குரிய தீர்மானங்களை இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றினோம்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டே உள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகளை இளைஞர் அணியினர் இடைவிடாது மேற்கொள்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கினோம்.
இந்தித்திணிப்பை என்றும் எதிர்க்க, 2026-ல் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் கழக அணி வெற்றி பெற்ற���டும் வகையில் இளைஞர் அணியினர் முன்வரிசையில் நின்று பணியாற்ற வேண்டுமென உரையாற்றினோம்.
#கழக_இளைஞர்_அணி @Joel_Dmk @Inba_AN_Ragu @ilaiyadmk @AbdulmalikDmk @keprakashdmk @Prabhugajendran @pssrinivasandmk @GprMadurai @C_ANAND_KUMAR
கருவறையில் வளரும் போதே தாய் சொல்லித் தந்த மொழி.. கைக் குழந்தையாய் தவழ்கையிலே தாலாட்டாய் கேட்ட மொழி.. இந்த மண்ணிலே நமக்கென தனி அடையாளம் தந்த மொழி.. இன்னுயிரையும் ஈந்து காக்க வேண்டிய அன்னை மொழியாம் தமிழ் மொழி வாழ்க..
#உலகத்_தாய்மொழி_நாள்#InternationalMotherLanguageDay
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் 72வது பிறந்தநாளை சிறப்பித்து கொ��்டாடும் வகையில், கரூர் மாவட்ட கழகத்தின் சார்பாக, 'திராவிட மாடல் முதல்வரின் நிலைத்த புகழுக்கு பெரிதும் காரணம் கொள்கை வழி நிற்பதே - மக்கள் நலத்திட்டங்களே' என்ற தலைப்பில் மாபெரும் சிறப்புப் பட்டிமன்றம், கழகக் கொள்கை பரப்புச் செயலாளர் அண்ணன் திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களின் தலைமையில், வருகின்ற மார்ச் 2 ஞாயிறு அன்று மாலை 6 மணி அளவில் கரூர் 80 அடி சாலையில் நடைபெறுகிறது.. கண்டுக்களிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான #திராவிட_மாடல் அரசு, சென்னையின் வளர்ச்சிக்கான திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், நமது #ChepaukTriplicane தொகுதி, இராயப்பேட்டை பைக்ராஃப்ட்ஸ் சாலை, முதல் தெ��ுவில் @CMDA_Official சார்பில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள சேப்பாக்கம் இரத்த சுத்திகரிப்பு மற்றும் மறுவாழ்வு மையக் கட்டடத்துக்கான இடத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டோம்.
4 தளங்களோடு அமையவுள்ள இந்த கட்டடத்தில், நவீன ஆய்வகங்கள் - X Ray அறை - பிசியோதெரபி அறை - நோயாளிகள் படுக்கை அறை உள்ளிட்ட வசதிகள் இடம்பெறவுள்ளன.
இப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அதிகாரிகளை அற��வுறுத்தினோம்.
@PKSekarbabu @Dayanidhi_Maran @nchitrarasu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாட்சிக்கு சான்றாக, தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் திரு.ஆர்.கார்த்திக், அமைப்பாளர் திரு.பி.தங்கராஜா ஆகியோர் தங்களை இன்று கழகத்தில் இணைத்துக் கொண்டனர். கூட்டுறவு தொமுச செயலாளர் திரு.ஆர்.சரவணன், பண்டகசாலை தொமுச செயலாளர் திரு.குமார் உடனிருந்தனர்
மக்களால் நிராகரிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்ட பழனிசாமி, அதிமுக தொண்டர்களுக்கு சாதாரண கூட்���ல் வகுத்தல் கணக்கே தெரியாது என்று நம்பி பொய்க் கணக்கை அவிழ்த்துவிட்டிருக்கார். அவர் சொன்ன கணக்கை அடிப்படை அறிவுள்ள அதிமுககாரர்களே நம்ப மாட்டார்கள்!
- கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#DMK
இசைமுரசு
நாகூர் ஹனிபா என���றாலே -
"அழைக்கின்றார் அண்ணா"
"ஓடிவருகிறான் உதயசூரியன்" - "கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே"
முதலான பாடல்கள்தான் நம் நெஞ்சில் ஒலிக்கும்!
அவரது நூற்றாண்டைச் சிறப்பிக்க -
🔹நாகை நகராட்சியில் அவர் இல்லம் அமைந்துள்ள தெருவிற்கு “இசை முரசு நாகூர் E.M. ஹனிபா தெரு” என்றும்,
🔹சில்லடி கடற்கரைக்குச் செல்லும் சாலையில் புதுப்பிக்கப்படும் பூங்கா “இசை முரசு நாகூர் E.M. ஹனிபா நூற்றாண்டு ���ினைவுப் பூங்கா” என்றும் பெயர் சூட்டியுள்ளோம்!
#நாகூர்ஹனிபா100-இல் அவரது வாழ்வையும் தொண்டையும் போற்றுவது நம் கடம��!
மாநிலம் முன்னேற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் தலைமையே தமிழ்நாட்டுக்கு தேவை என்று உணர்ந்து, கோவை தெற்கு மாவட்டம், சூலூர் தொகுதி, சூலூர் வடக்கு ஒன்றிய அதிமுக மகளிர் அணி அவைத்தலைவர் திருமதி எஸ்.டி சௌந்தர்யா வெற்றி சந்தோஷ் அவர்கள் தலைமையில், 50க்கும் மேற்��ட்டவர்கள், அதிமுகவில் இருந்து விலகி, இன்று கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்..
மாண்புமிகு கோவை மக்களவை உறுப்பினர் திரு. கணபதி ராஜ்குமார், கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் திரு. தளபதி முருகேசன், கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. தொ.அ.ரவி ஆகியோர் உடன் இருந்தனர்..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழி���ாட்டுதலின்படி திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தேசிய அளவிலான வைரவிழா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி 2025 ஜனவரியில் தொ��ங்கவுள்ளது.
இந்தப் பெருமைமிகு நிகழ்வின் தலைவராக மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில், அந்நிகழ்வின் துணைத் தலைவர்களில் ஒருவராக மாண்புமிகு அமைச்சர் @sivasankar1ss அவர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
@tnschoolsedu
���ென்னை கிழக்கு மாவட்டக்கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அன்பின் கிறிஸ்துமஸ் 2024’ விழாவில் துறைமுகம் தொகுதியில் உள்ள பிராட்வே டான் பாஸ்கோ பள்ளியில் இன்று பங்கேற்றோம்.
பாதிரியார்கள் - கன்னியாஸ்திரிகள் - பொதுமக்கள் உட்பட 2500 பேருக்கு கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்தினோம்.
'அனைத்து மதங்களும் போதிப்பது அன்பை மட்டுமே' என்பதை எடுத்துரைத்து, 'மதத்தின் பெயரால் ���ரப்பப்படும் வெறுப்பினை வீழ்த்துவோம்' என்று உரையாற்றினோம்.
சிறுபான்மை மக்களுக்கும் கழகத்துக்கும் - இடையேயான உறவு என்றென்றும் நிலைத்திருக்கும்!
#MerryChristmas @PKSekarbabu @Dayanidhi_Maran @thayagamkavi @PriyarajanDMK @PeterAlphonse7 @JosephsamuelMLA @VetriazhaganA