முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான கழக அரசுக்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரமே நகர்ப்புற உள்ளாட்சி வெற்றி. வாக்களித்தவர்களுக்கு நன்றி. வெற்றிக்கு உழைத்த முத்தமிழறிஞரின் உடன்பிறப்புகளுக்கு என் அன்பு. மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப உழைக்கவேண்டியது நம் கடமை. வாழ்த்துகள். #DMKwins
கழகத்தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் சாதனை திட்டங்கள் நிறைந்த நல்லாட்சியை உள்ளாட்சியிலும் மலர வைத்து மாபெரும் வெற்றியை தந்த கோவை மாவட்ட வாக்காள பெருமக்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் கூட்டணி கட்சி தோழர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
ஒன்பது மாத கால ‘#DravidianModel’ ஆட்சிக்குத் தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழ்தான் இந்த #UrbanLocalBodyElection முடிவுகள்!
வெற்றியால் கர்வம் கொள்ளவில்லை; பொறுப்புகள் கூடியிருப்பதையே உணர்கிறேன்!
மக்கள் என் மீது வெளிப்படுத்தியுள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற உழைப்பேன்!
இன்று மொழிப்போர் தினத்தை முன்னிட்டு ,மொழிப்போர் தியாகிகளுக்கு நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் மேட்டுப்பாளையம் முகாம் அலுவலகத்தில் எனது தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.🌄🙏
#மொழிப்போர்_தியாகிகள்@mkstalin@DMKCoimbatore
கோவை மாநகராட்சி பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தக்கட்டணம் வசூலிக்கப்படுவது எனது கவனத்திற்கு வந்தவுடன் மாநகராட்சி ஆணையாளர் அவர்களிடம் கலந்தலோசித்து கட்டணத்தை ரத்து செய்ய பரிந்துரைத்திருந்தேன். மாநகராட்சி பகுதிகளில் கட்டணம் வசூலிப்பதை ஆணையாளர் உடனடியாக ரத்து செய்து ஆணையிட்டிருக்கிறார்.
தங்களுடைய விருப்பமனுக்களை கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...
நாள்:- 19.01.2022
நேரம்:- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம்:-மாவட்ட கழக முகாம் அலுவலகம் மேட்டுப்பாளையம்
அன்புடன்
*CR.இராமச்சந்திரன்ExMLA*
*மாவட்ட கழக பொறுப்பாளர்*
*கோவை வடக்கு மாவட்டம் @arivalayam
காரமடை மற்றும் கூடலூர் நகராட்சிகளில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ள நகர கழக உடன்பிறப்புகளிடம் விருப்ப மனு நாளை ஒரு நாள் மட்டும் பெறப்படவுள்ளது எனவே நகராட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள்
@mkstalin@isai_@DMKCoimbatore
மற்றும் ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் தம்பி திரு.#மேடூர்_கணேசன் மற்றும் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தம்பி திரு.#தாயனூர்_பிரதீப் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன்பிறப்புகள் வாடிக்கையாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
இன்று காலை காரமடையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கழக இளைஞரணி தம்பி திரு.அன்பழகன் அவர்களின் #பாபா_மொபைல்ஸ் கடையினை திறப்பு விழா செய்து தம்பி மேன்மேலும் வளர வாழ்த்தினேன்.
உடன் காரமடை மேற்கு ஒன்றிய செயலாளர் தம்பி திரு. #சு_சுரேந்திரன்@DMKCoimbatore
புகழ்பெற்ற @IndiaToday இதழின் ஆய்வில், சிறப்பாகச் செயல்படும் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எனது நன்றி.
#No1TamilNadu என்ற பெருமையைத் தக்கவைக்கவும்; பெரும் கடன்சுமையில் உள்ள தமிழ்நாட்டை மீட்கவும் இன்னும் கூடுதலாக உழைப்போம்!
மகனால் ஆபத்து நேரலாம் என ஜோதிடர் கூறியதால், நன்னிலத்தில் தனது 5 வயது மகனை தந்தையே எரித்துக் கொன்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது!
காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து, இனி நரபலிகளுக்கு இடம் தரக் கூடாது!
மெய்ப்பொருள் காண்பது அறிவு - என்ற வள்ளுவரின் வரிகளை என்றும் மனதில் கொள்வோம்!