தமிழ்நாட்டின் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த துயர சம்பவத்தால் ஆழ்ந்த வேதனை அடைகிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரத்தைத் தாங்கும் வலிமையையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
கரூரில், தவெக தலைவர் திரு. விஜய் அவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், கூட்ட நெரிசலில், குழந்தைகள் உட்பட சுமார் நாற்பது பேர் உயிரிழந்திருப்பதாக வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் உரியச் சிகிச்சை அளிக்க வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு, எத்தனை பேர் வருவார்கள் என்பதை முறையாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதும், கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்குத் தேவையான அளவு காவல்துறையினரை பணியமர்த்துவதும் காவல்துறையின் பொறுப்பு. திரு. விஜய் அவர்கள் கூட்டத்தில், மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இத்தனை கவனக்குறைவாகத் தமிழக அரசும், காவல்துறையும் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
திமுகவினர் நடத்தும் கூட்டங்களுக்கு, அந்த மாவட்டத்தின் மொத்த காவல்துறையினரையும் அனுப்பிப் பாதுகாப்பு கொடுக்கும் திமுக அரசு, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலிருப்பது வழக்கமாகியிருக்கிறது.
உடனடியாக, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்தும், மின்சாரம் தடைப்பட்டது குறித்தும் முழு விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாட்டின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற விரும்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.
For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin
பகுதிநேர பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஒரு தனியார் விழா மேடையில் என்னை வசை பாடியதாக அறிந்தேன்.
உங்க வீட்டு பிள்ளைகள் மும்மொழி கற்கலாம், அரசுப் பள்ளியில் படிக்கும் எங்கள் பிள்ளைகள் மும்மொழி கற்பதற்கு உங்கள் அரசியல் தடையாக இருந்தால் அதற்கு எதிராக நாங்கள் தொடர்ச்சியாக குரல் எழுப்புவோம்.
அதற்காக நீங்கள் என்னை வசை பாடினால், அதன் அர்த்தம், நான் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறேன் என்பதுதான்.
சொந்த மாவட்டத்தில், மரத்தின் நிழலில் மாணவர்கள் கற்கும் அவலத்தை கண்டும், காணாமல் இருக்க, ஒரு கல் நெஞ்சம் வேண்டும். எங்கே தான் சென்றதோ கடந்த நான்கு ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட 1.5 லட்சம் கோடி ரூபாய்.
நீங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் செழிக்க, அரசு பள்ளிகளில் பயிலும் எங்கள் ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்காதீர்!
கோவில் அருகில் பீப் இறைச்சிகடை..
தட்டிக்கேட்ட பாஜக நிர்வாகிமீது போலிஸ் வழக்கு....
அனைத்துக்கட்சியினரும் தெருவிற்கு வர வழக்கு வாபஸ்....
இந்த ஒற்றுமையே நம்மை காக்கும்! 🚩🚩🚩
கோயமுத்தூரில் உள்ள சரவணம்பட்டி மண்டலுக்கு உட்பட்ட உடையாம்பாளையம் என்கிற பகுதியிலே ஒரு இஸ்லாமிய பெண் நமது இந்துக்கள் தொழும் தெய்வமாகிய மாரியம்மன் கோவில் அருகிலே மாட்டு இறைச்சி கடை நடத்த முற்பட்டு நடத்தி இருக்கிறார்.
இதை பாஜக ஓபிசி அணியின் மாவட்ட பொறுப்பில் இருக்கக்கூடிய திரு. சுப்பிரமணியம் அவர்கள் இந்த ஊர் கட்டுப்பாடு இங்கே தொன்று தொட்டு மாட்டு இறைச்சியோ மற்ற இறைச்சிகளோ மாரியம்மன் கோவில் அருகிலோ மற்ற கோவிலில் இருக்கக்கூடிய இடத்திலோ, பள்ளிகள் இருக்கக்கூடிய இடத்திலோ, இருக்கக் கூடாது என்பது ஊர் கட்டுப்பாடு ஆகவே தயவு செய்து கோவில் அருகில் இருக்கக்கூடிய உங்களுடைய கடையை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் வைத்து நடத்திக் கொள்ளுமாறு கேட்டு இருக்கிறார்.
அதற்கு அந்தப் பெண் நாங்கள் அப்படித்தான் வைத்து நடத்துவோம் உங்களால் ஆனதை பாருங்கள் என்று கூறி இருக்கிறார் .
இந்த பெண்மணி இதுவரை இத்தனை வருடங்களாக யாரும் அங்கே செய்யாத ஒரு செயலை இந்த பெண்மணி செய்திருக்கிறார்.
அங்கு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்,இந்துக்கள் என்ற பாகுபாடு இல்லை.
அங்கு அனைவரும் ஒன்றாக ஒற்றுமையுடன் இருக்கக்கூடிய அந்த பகுதியில்,இந்த பெண்மணி மதக் கலவரத்தை தூண்டக்கூடிய ஒரு செயலை செய்ய முற்பட்டு இருக்கின்றார்
ஆனால் இதை சன் நியூஸ் தொலைக்காட்சியில் தவறாக செய்திகளை பரப்பி திரு. சுப்பிரமணியம் அவர்கள் ஏதோ அந்த பெண்ணை மிரட்டியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சித்தரித்து செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள்.
ஆகவே இதை தயவு செய்து மக்கள் யாரும் சன் நியூஸ் தொலைக்காட்சியில் வரக்கூடிய செய்தியை நம்ப வேண்டாம்.
நடந்த செயல் அதுதான். அந்த உடையாம்பாளையம் பகுதியில் வசிக்கக் கூடிய அத்தனை மக்களும் அங்கே வந்து நமது பாஜகவினுடைய நிர்வாகி திரு. சுப்பிரமணியத்திற்கு ஆதரவாக உட்கார்ந்து அவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டி ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடியிருக்கக் கூடிய இந்த காட்சியை பாருங்கள்.
இனியாவது இந்த மாதிரி செயலுக்கு நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த காட்சி முன் உதாரணமாகும்.
இன்றைய தினம் கோயம்புத்தூரில், கோவை குண்டு வெடிப்புத் தீவிரவாதிகளுக்குத் துணைபோகும் திமுக அரசைக் கண்டித்து, நடைபெற்ற கருப்பு தின பேரணியில் கலந்து கொண்டோம். இந்து முன்னணி மாநிலத் தலைவர் ஐயா திரு. காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் திரு. சிவலிங்கம். கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அக்கா திருமதி. @VanathiBJP, கோவை மாநகர் மாவட்டத் தலைவர் ரமேஷ் மற்றும் பெருவாரியான பொதுமக்களும், @BJP4Tamilnadu சகோதர சகோதரிகளும் கலந்து கொண்டனர்.
தீவிரவாதச் செயல்களால், கோயம்புத்தூரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோயம்புத்தூரில் நடைபெறும் தீவிரவாதச் செயல்களைக் கண்டும் காணாமல் இருந்து வருகிறது திமுக அரசு. கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கோவை மனித வெடிகுண்டு தாக்குதலை, சிலிண்டர் வெடிப்பு என்று பூசி மறைக்கப் பார்த்தது திமுக அரசு. அதற்குத் துணை நின்றது காவல்துறை. ஆனால், என்ஐஏ குற்றப்பத்திரிக்கையில், கோவை மனித வெடிகுண்டுத் தாக்குதலுக்காகத் திட்டமிடப்பட்ட இடங்கள், அதன் பின்னணியிலிருந்த தீவிரவாதிகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில், கோயம்புத்தூர் காவல் ஆணையர் அலுவலகமும் ஒன்று. இனியாவது காவல்துறையினர் விழித்துக் கொள்ள வேண்டும். வாக்கு அரசியலுக்காக திமுக ஆடும் நாடகத்துக்கு, காவல்துறை துணைபோகக் கூடாது.
கடந்த 1998 ஆம் ஆண்டு, 58 உயிர்கள் பலியான கோயம்புத்தூர் குண்டுவெடிப்பின்போதும், திமுக ஆட்சிதான். திமுக அரசு நினைத்திருந்தால், அந்த குண்டுவெடிப்பையும் தடுத்திருக்க முடியும். அத்தனை உயிர்ச் சேதத்தையும், பொருள் சேதத்தையும் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், திமுக, வாக்கு அரசியலுக்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், தீவிரவாதச் செயல்களைக் கண்டுகொள்ளாமல் இருந்ததால், 1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அந்த குண்டுவெடிப்புக்குக் காரணமான தீவிரவாதியின் உடலை, ஊர்வலமாகக் கொண்டு செல்ல அனுமதித்திருக்கிறது அதே திமுக அரசு.
திமுக மட்டுமல்ல, அண்ணன் சீமான், அண்ணன் திருமாவளவன் ஆகியோரும், வாக்கு அரசியலுக்காக, தீவிரவாதிக்கு இரங்கல் கட்டுரை எழுதியிருக்கிறார்கள். கோயம்புத்தூர் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். கோயம்புத்தூரின் வளர்ச்சியும், முன்னேற்றமும் பாதிப்புக்குள்ளாவதே, இந்த வாக்கு அரசியல் செய்யும் கட்சிகளால்தான். கோயம்புத்தூர் மக்கள் இந்தக் கட்சிகளைப் புறக்கணிப்பதே, வளர்ச்சிக்கான தீர்வாக அமையும்.
The cost of this bridge was ₹18 Crore, and its life span was 90 days. We are sure that the DMK Government would award more contracts to the firm that constructed this bridge. The DMK Govt’s functioning in the last three years only points to such remarkable decision-making.
Zero responsibility, Zero accountability.
முழுமுதற் கடவுள் எம்பெருமான் விநாயகப் பெருமான் அவதரித்த தினம் கொண்டாடும் அனைவருக்கும், விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவரது வாழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகிட, வாழ்வில் மென்மேலும் உயர, விநாயகப் பெருமான் அருள் துணை நிற்கட்டும்!
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.
Last year, they were all about eradicating Sanatana Dharma; this year, they're throwing a grand celebration for Lord Muruga.
The commonality of these 2 pictures is the presence of TN HR&CE Minister Thiru Sekar Babu at both events.
When DMK senses the anger of people, it will change its script at the drop of a hat.
But never forget, Lord Muruga is watching through this Drama!
People have placed their faith in NDA, for a third consecutive time! This is a historical feat in India’s history.
I bow to the Janata Janardan for this affection and assure them that we will continue the good work done in the last decade to keep fulfilling the aspirations of people.
I also salute all our Karyakartas for their hard work. Words will never do justice to their exceptional efforts.
வழியில் சிறு தடைகள் இருந்தாலும் மூன்றாவது முறை பிரதமர் ஆகிறார் மோடி ஜி !
40 கட்சிகள் கூட்டணி பெற்ற மொத்த இடங்கள் = 229
பாஜக மட்டும் பெற்ற இடங்கள் = 240
Dear BJP Supporters & Modi Ka Parivar,
I understand the disappointment. It is akin to the student who wants 100% but gets 90% and feels sad despite topping the university exams.
But remember - in our worst case scenario we - just the BJP- are at 245+ & Congress in its best case scenario is only 99.
This is the third time the Congress hasn’t crossed 100 seats. The BJP alone by itself is more than the dotted INDI alliance (234). Our worst is twice their best performance.
The NDA at 291 and counting is comfortably poised to form its government yet again (3rd time) under leadership of PM @narendramodi ji
The BJP has also added and increased its vote share in 2024 as compared to 2019. Clearly this is a vote for pro-incumbency and not anti-incumbency.
The BJP roared in Odisha & Arunachal. We are forming governments there. Odisha victory in State Assembly is historic & so is the sweep in Loksabha in Odisha. Returning to power in Arunachal is historic.
Opening our account in Kerala despite the demographic situation is historic.
We grew substantially in Telangana. We have expanded in Tamil Nadu & were second place in 11 seats.
NDA has dominated in Andhra too. We will have a state government there.
We achieved all this despite the fact that the dotted INDI alliance played the most sinister divisive caste card to splinter Hindus & heavily polarised the other side using “vote jihad” card.
Yes- we will feel that disappointment. We will introspect even in our victory even as Congress gloats in defeat.
Yes it might hurt a bit. But there are two ways of looking at this.
One: We can let this burden of not reaching our own high expectations to weigh us down & give up. We surrender to their agenda to divide & balkanise us. We bend before their fake narratives to break Hindu society and Bharat.
Or
Two: We let this pain be a reminder of how we need to be more united than ever before & not allow them to divide us in caste lines. We need this day to be a reminder for all of us - to work harder for the next 1826 days (5 years). We don’t start tomorrow. We start today. We start now. We go harder and stronger against their plan to divide. We arise and awaken. We never surrender. We UNITE. We don’t leave anything to chance. We go to every house. We go to every street. We dominate every platform. We go to every individual.
We must unmask their plan to divide Hindus & unite the votebank. Today is not the day to stop. It is the day to renew our Sankalp.
I say this as a Bharatiya Muslim as much as I say it as a foot soldier of BJP. I can see them divide Hindus. Don’t..Don’t let them divide on castes. Don’t let them prevail.
Arise awake and stop not till the goal is reached.
Be unapologetic