*நியூஸ்7 தமிழ் தொடர் செய்தி எதிரொலி* - மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுடன் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் தலைமையில் கருத்து கேட்பு மற்றும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது...
தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமர்ந்திருக்கும் நாலு முக்கு ,ஊத்து போன்ற பகுதியில் தொலைத்தொடர்பு சேவை மற்றும் மின்சாரம் துண்டிப்பு
இதனால் தேயிலைத் தோட்ட தொழிலாளிகள் அவதி
https://t.co/1j8CHRIzvI
https://t.co/QdOP7YDzDl
திருநெல்வேலி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நீடிக்கும் பெருமழை காரணமாக மூன்று மாதங்களாக வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக மலையின் பூர்வ குடிகளான காணி பழங்குடியின மக்கள் வேதனை