ஜவஹர்லால் நேருவின் மேலும் ஒரு இமாலயத்தவறு நரேந்திர மோடி அரசா���் சரி செய்யப்படுகிறது.
ஐநா சபை பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் பதவி இந்தியாவுக்கு தான் வழங்கப்பட்டது. இது veto அதிகாரம் உள்ள பொறுப்பு ஆகும். 1/
திமுக ஆட்சியில் இந்த புடுங்கி வாயில என்ன இருந்துச்சு?
திமுகவும் தான் இஷ்டத்துக்கு வாக்குறுதிகளை கொடுத்துட்டு விமர்சனம் பன்னவங்கள எல்லாம் ஜெய்ல வச்சிருந்துச்சு. அப்ப இவன் சான்ட்ராக்காவுக்கு ஜால்ரா அடிச்சிட்டு இர���ந்தான்.
இப்ப மட்டும் என்னத்துக்கு விஜய்யை விமர்சனம் பன்னறான்?
🙄
இவங்க ஒட்டு எண்ணி முடிக்கவே பல நாட்கள் ஆகுமே?🤣
50 வருடமாக அதிமுக திமுக தேமுதிக என கூட்டணி வச்சு அவர்களின் காசு வச்சு, அவர்களின் ஒட்டு வாங்கி ஓரிரு வெற்றி கிடைத்தது.
பீமுக கூட்டணியில் வென்று விஜய் ஆட்சிக்கு வந்ததும் விஜய் பக்கம் ஓடி வந்த நாய்கள் 🤣
தில்லி பிரிக்ஸ் மாநாட்டில் மிகப்பெரிய திருப்புமுனை.
தில்லி வந்துள்ள ஈரான் அதிபரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டு இளவரசரும் சந்தித்து பேச்சு வார்த்தை.
யுஏஇ மீது ஈரான் மீது ஏவுகனை தாக்குதல் நடத்தி வந்தது
@BS_Prasad தமிழக இந்துக்களே. நாம் ஏன் இப்படி தரம் தாழ்ந்து விட்டோம் என்று நியனைக்க நேரம் உள்ளதா? அல்லது ரூ 99 பிரியாணி உங்களை மழுங்கடித்து விட்டதா!!!!!!!!!!
ஒரு மகான் வந்தால் அவரைப் பார்த்த மாத்திரத்தில் ஜனங்களுக்கு நம்பிக்கை உண்டாகிறது. அவர் எந்த தத்துவத்தைச் சொன்னாலும் அது ��ல்லதாகத்தான் இருக்கும் என்ற திடமான நம்பிக்கையுடன் அவரது மதத்தில் ஜனங்கள் சேருகிறார்கள்.
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
மத போதகரின் யோக்கியதாம்சங்கள் :
எனவே, எந்த மதமும் அதில் உள்ள தத்துவத்தினால் மட்டும் வளருவதில்லை என்பதுதான் என் அபிப்ராயம். சாமான்ய ஜனங்களுக்குத் தத்துவத்தைப் பற்றிக் கவலை இல்லை. நல்ல குணம், நல்ல பழக்கம் உள்ளவராக, கருணையும் சாந்தமும் உள்ளவராக
உலகமே எதிர்பார்த்த #RIC அமைப்பு உருவாகப் போகிறதா?
ரஷ்யா,இந்தியா, சீனா மூன்று நாடுகளும் சேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று 1970 ல் சில தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.
அமெரிக்க அதிபரின் அராஜகத்தின் காரணமாக இந்��� அமைப்பை உருவாக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார்கள்.
இதை அமைப்பதில் மிகப்பெரிய சிக்கல்கள் இருந்தாலும், இது அமைந்து விட்டால் மேற்கத்திய நாடுகளுக்கு மிகப்பெரிய பின்னடைவும், அமெரிக்காவிற்கு பயத்தை ஏற்படுத்தும்.
உலக மக்கள் தொகையில் பெரும் பகுதி இந்த மூன்று நாடுகள் இருக்கிறது.
ராணுவ பலம் மிகப்பெரியதாக இருக்கும்.
சுமார் 6000 வரையிலான அணு ஆயுதங்கள் இந்த மூன்று நாடுகளிடம் இருக்கிறது.
இதை வைத்து அமெரிக்காவை மிரட்ட முடியும்.
இன்று சென்னையில் அன்பு சகோதரி வானதி சீனிவாசன் அக்கா அவர்களுக்கு தேசிய மகளிரணி தலைவியாக ஆறு வருடங்கள் சிறப்பாக வழிநடத்தியமைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவும்....மகளிரைதொழில்முனைவோராய் மாற்றும் தொழிற்பயிற்சி மு���ாமும் சிறப்பாய் நடைபெற்றது.
தமிழகம் முழுவதிலுமிருந்து வந்திருந்து விழாவை சிறப்பித்த அனைத்து ��களிருக்கும் நன்றி🙏🏻!
@NainarBJP
@VanathiBJP
@kavisri
@bjmm_tn
திருட்டு திராவிட திமுக காரர்களுடைய ஐயோக்கித்தன விஷயங்கள் அனைத்தும் தமிழக மக்களாகிய எங்களுக்கு நன்றாகத் தெரிய���ம்..! அதனால்தான் இந்த மாற்றம்! ஆனால் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை மக்களிடம் சொல்லுங்கள் நடிகரே...