அமீர், வெற்றிமாறன், ரஞ்சிதிடம் கொஞ்சம் ஒதுங்கி இருபது நல்லது, அவர் நீங்கள் நினைக்கும் அளவுக்கு சரியான நபர் என்பதில் நிறைய முரண் உள்ளது. அவர்களை நிலை நிறுத்தி கொள்வதற்காக எதையாவது செய்ய வேண்டும் என சில வேலைகளை செய்வார்கள். காலம் பொல்லாதது,எல்லோரையும் வெளிச்சம் போட்டு காட்டும்.
ராகுல் காந்தி political stunt பண்ணி arrest ஆனதுக்கு MKS tweet இல்ல, உடன் பிறப்புகள் RG'காக சந்துல சண்ட செஞ்சு mental peace அ கெடுத்துக்கல...
ரெண்டு நாள் கழிச்சு வந்து பாத்தா சந்தே மாறியிருக்கு.
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு எதிரில் நின்று, நீட் தேர்வுக்கு எதிராக பாடகர் தெருக்குரல் அறிவு குரல் கொடுத்தார். போலீசார் அவரைப் பிடித்து இழுத்தனர். உரிமைக்குரல் எழுப்பினார்.
"முதல்வரை பார்க்கலாம் வாங்க" என்று சொல்லி அவரை, தலைமைச் செயலகத்திற்குள் போலீசார் அழைத்துச் சென்றார்கள். உள்ளே இருந்த அதிகாரிகள் அவரை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் கொண்டு போய் நிறுத்தினார்கள்.
போலீசார் முதல் அதிகாரிகள் வரை அத்தனை பேருக்கும் தெரிந்திருக்கிறது ஒரிஜினல் முதல்வர் யார் என்பது!
ஊடகங்கள்தான் fake card போட்டு உருண்டு புரளுகின்றன.
வடநாட்டு Gen Z இளைஞர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராடி சிறைக்கு செல்கிறார்கள்.
தமிழ்நாட்டு புள்ளீங்கோ.. ஜனநாயகனை தியேட்டரில் விசிலடித்து கொண்டாட தயார் ஆகிறார்கள்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு.
இப்படியெல்லாம் உன்ன பாக்க கஷ்டமா தான் இருக்கு..
ஒட்டுமொத்த மத்த மாநிலமும் உன்ன பப்பு பப்புனு சொன்னப்போ சொன்னவனையெல்லாம் சப்புன்னு வச்ச எங்க கிட்டயே உன் ஓடுகாலி புத்திய காட்டிட்டு ஓடுனியே இன்னைக்கு உன்ன அடிச்சு போட்டா கூட உன் தமிழ்நாடு கூட்டணில இருந்து ஒரு குரல் வராது..
எண்ணம் போல் வாழ்க்கை 🫰
ராகுல் காந்தி இப்படி கைது பண்ணதுக்கு இன்னேரம் திமுககாரன் Trend போட்டு ஆத்தி தள்ளிருப்பான்
ஆனா பாருங்க ராகுல் காந்தி கைது ஆனதுக்கு பெயருக்கு கூட இவனுங்க பேசல 😂😂
உனக்குளா ஆவனும்டா 😂