தமிழ்நாட்டில் வாக்குரிமை பெறும் இந்திகாரர்கள். தமிழ்நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் இடத்தில் வட இந்தியர்கள். தமிழர்களே விழித்து கொள்ளுங்கள் எச்சரிக்கும் அண்ணன் சீமான்
#மக்களின்_முதல்வர்_சீமான்
விடியலாட்சியில் பாடசாலைக்குச் செல்ல பாதுகாப்பான பயணமில்லை !!ஆனால் அவர்எழுதிய புத்தகத்தை படிக்கமுடியாது அவ்வளவு ஆபாசக்கதை அதுக்கு 81 கோடியில் பேனா சிலை எதுக்கு!!
இஸ்லாமியர்களே!!
திமுகாவும்,திமுகாவுக்கு எடுப்பாக செயல்படும் இஸ்லாமிய இயக்கம்,கட்சிகள் இனியும் இவர்களை நம்பி ஏமாறாதீர்கள் பதவி,பணம்,புகழுக்காக எந்த நிலைக்கும் செல்வார்கள்.நம்பிக்கை துரோ��ம் செய்யும்
திமுகாவுக்கு வாக்கு செலுத்தும் முன் இதை மனதில் வைத்து கொண்டு வாக்குச் செலுத்தவும்