@sunnewstamil கிட்டத்தட்ட 2013-ல இருந்து இந்த ஸ்கேம் நடந்துகிட்டு இருக்கு. இதுவரைக்கும் அதுக்கு உண்டான ஆட்களை பிடிக்கவே இல்லை. இனிமேலும் பிடிக்கவும் மாட்டாங்க. இது பேசி வேஸ்ட் தான். மக்கள் தான் திருந்தணும்.

@Saffron_Anil_@piyushmanush சென்னை மண்ணடியில் கோயிலும் மசூதியும் தெருக்களில் பக்கம் பக்கத்தில் இருக்கிறது. இங்க யாரும் எந்த டிஸ்டர்பன்ஸும் இருக்குன்னு சொல்லல.
எதுக்கு திடீர்னு இப்போ மட்டும் இந்த பிளவு ஏற்படுகிறது? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
@lovebeauty1083@idumbaikarthi DMK govt முறையில் 500 யூனிட்டுக்கு மேல் சென்றாலும் அதிகபட்ச யூனிட் விலை ₹6.60 ஆக மட்டுமே இருந்தது. TVK govt முறையில் 500 யூனிட்டைத் தாண்டினால் ₹8.40 முதல் ₹11.55 வரை விலை நிர்ணயிக்கப்படுவதால், பயன்பாடு அதிகரிக்கும் போது கட்டணம் பெருமளவு உயர்கிறது.🥴🥴
@idumbaikarthi DMK govt முறையில் 500 யூனிட்டுக்கு மேல் சென்றாலும் அதிகபட்ச யூனிட் விலை ₹6.60 ஆக மட்டுமே இருந்தது. TVK govt முறையில் 500 யூனிட்டைத் தாண்டினால் ₹8.40 முதல் ₹11.55 வரை விலை நிர்ணயிக்கப்படுவதால், பயன்பாடு அதிகரிக்கும் போது கட்டணம் பெருமளவு உயர்கிறது.🥴🥴