Civic body plans bio-mining to reclaim Chekkadi dump
V. Venkatasubramanian
THANJAVUR, APRIL 22, 2019 20:48 IST
UPDATED: APRIL 22, 2019 20:48 IST
Multipurpose centres to be set up at health zones
A solution... https://t.co/6DY8LreAD4
அட்சயபாத்திர மரம் (திருஓடு மரம்) திருவையாறு அய்யாரப்பர் சிவன் கோவிலில் காய்த்துள்ளது முடிந்தால் சென்று தரிசித்து வாருங்கள். — at அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயில் திருவையாறு https://t.co/0bjytZdUya
திருவையாறு சப்தஸ்தான விழா அல்லது ஏழூர்த் திருவிழா என்பதானது ஏழு ஊர்கள் இணைந்து கொண்டாடும் திருவிழா ஆகும். இவ் விழா தஞ்சாவூர்மாவட்டத்தில் நடைபெறும் புகழ்பெற்ற திருவிழாவாகும். சைவக் கோயில்களோடு தொடர்புடையதாக... https://t.co/i6sgPPLsnh
மதுரை புதூர்ல ஒரு பைக்கை எடுத்தா இருபது நிமிஷத்துல அழகர் கோவிலுக்குப் போயிடலாம்.
வருஷம் பூராம் அழகரு அங்கேயே தான் இருக்காரு. ஆனால்,
அழகரு வருஷத்துல ஒரு தடவ மதுரைப் பக்கம் வந்துட்டுப் போவார்..
தங்கச்சி... https://t.co/knpNTBH2fG
இன்று புனித வெள்ளி...
பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி (Good Friday) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும்.... The Schwartz Church Thanjavur
தமிழ் அறிவியல் மரபுப்படி சித்திரையே தமிழ் புத்தாண்டு பேராசிரியர் க.நெடுஞ்செழியன் பேட்டி
‘உலகத் தமிழ் மொழி மெய்யியல் பண்பாட்டு ஆய்வு மையத்தை’ நிறுவி, தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர் பேராசிரியர்... https://t.co/ZXZHcL6ipE