@NainarBJP சாமி தரிசனம் மட்டும்தானே!? திருப்பரங்குன்றம் மாதிரி ஏதாவது தீ வைக்கும் திட்டமா? குன்றத்துக் குமரன் எச்சரிக்கை மணி அடித்தும் புரியாமல் சங்கிகள் கூவிக் கொண்டு இருக்கிறீர்கள். ராமர் கோயில் உண்டியலை தேட்டை போட்ட கோஷ்டி. கவனம். முருகனும் தண்டிப்பான். ராமனும் தண்டிப்பான்.
@BJP4TamilNadu@narendramodi கையாலாகாத அரசு, ஒரு தேர்வை ஒழுங்காக நடத்த துப்பில்லை. லட்சோப லட்சம் மாணவர்களை மறுதேர்வு எழுத நிர்பந்தித்து 20 மாணாக்கர்கள் உயிரை குடித்தபின் இந்த நாடகம் தேவையா பிரதமரே?????
@BJP4TamilNadu@narendramodi பாஜக ஆளும் மாநிலங்களில் மெட்ரோ ரயிலில் போக ஆளில்லை. மதுரைக்கும் கோவைக்கும் metro திட்டத்தை மறுத்து வஞ்சனை செய்த மோடிக்கு கூஜா தூக்க ஒரு சொரணயற்ற கூட்டம்.
@BJP4TamilNadu@narendramodi தமிழகத்திற்கு வஞ்சனை மற்றும் செய்தவர் நாட்டுக்கு எப்படி நல்லது செய்திருப்பார். பாயை சுருட்டி எடுத்து கொண்டு புறப்படுங்கள் சங்கிகளே.
@Saffron_Anil_@DrSJaishankar அந்த செத்துப்போன பகுதியை இணைச்சி என்னடா சாதிப்பீங்க!?
பேப்பர் லீக்க மக்கள் மறக்கல. அமெரிக்க ஒப்பந்தம் போட்டு விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் திட்டம் மக்கள் மறக்கல.