Romance ❤️ | Love 🥰 | Emotion 🫶 | Smile 😊 | Fight 💥 | Political 🔥
All in One Special Birthday Video for My Everlasting Hero
Happy Birthday, Dear! 😘💖
How is it Dearz🤩
#HBDCMJosephVijay
பேருக்கு IT wingல போஸ்டிங் வாங்கி வச்சிட்டு கடமைக்கு 2 photo 4 RT பண்ற ஆளுங்கள தூக்கிட்டு ஒழுங்கா அய்யா ஆர்மிய அதுல குறிப்பா @KokkiUpgraded & @TrollywoodX டீம DMK IT wing payroll ல deploy பண்ணுங்க...
They know exactly how to handle these தற்குறிஸ்...
@Buddhan_ அது சும்மா நீங்க குடுத்த முட்டு. திமுக ஆட்சில அந்த project எப்டி நிறைவேறுச்சு.. DMK வந்து எதுவும் மாத்தினாங்களா.. இல்ல. எந்த நிலத்துல போட வேணாம்னு எதிர்கட்சியா இருக்கப்ப எதிர்த்தாங்களோ, அங்கதான் திமுக ஆட்சில திட்டம் வந்துச்சு.
https://t.co/XQHKqshfLY
2.90 கோடி ரூபா மதிப்புல மருத்துவம் , ஊரக நலப்பணிக்காக 40 புது வண்டி வாங்குற முதலமைச்சர் விஜய் எங்க❤️
2.83 கோடி செலவு செஞ்சு தூய்மை பணியாளர்களுக்கு மோர் குடுக்கும் திட்டம்னு ஊழல் பன்ன மேயர் ப்ரியா எங்க?
//Chief minister vijay requests KVN productions to keep the title card as Thalapathy Vijay.//
எங்கள் அண்ணன் தளபதி படத்திற்கு எதிராக செயல்படும் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறோம்.