நேற்று குடும்பம் குடும்பமாக #தமிழ்த்தேசிய_எழுச்சி_மாநாடு சென்று உள்ளார்கள்,
எந்த சிறிய எதிர்பார்ப்பு கூட இல்லமால்,
இன்னொரு நிகழ்வு ஒன்று நம்ம @Periambed15 சொன்னார் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 33 பேர் வந்து உள்ளன அவர் ஊர் தனியா ஒரு வாகனம் வேற இதை எல்லாம் யாருக்காகவும் இல்லை நம்ம அறிவர் ஆசான் தந்தை @thirumaofficial அவர்களின் ஒற்றை வார்த்தைக்காக மட்டும்,
#நாங்களே_மைய்யம்
#VCK
#Thirumavalavan
ஆதிக்க சக்திகளுக்கு எதிராக அரசியல் களம் கண்டு, தந்தை பெரியாரின் சமூகநீதி, புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியலமைப்பு ஜனநாயகம், பேரறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சி ஆகிய மக்களுக்கான அரசியலை நாற்பதாண்டுக்காலம் உயிர்மூச்சாகக் கொண்டிருப்பவர்; ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் என்றும் எனது அரசியல் ஆசானுமாகிய அண்ணன் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கு, எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@RattyAdhiththan bro song is can't understand not listenable music over dope
Can't listen lyrics please do aging same lyrics without music please. am your big fan from Tamilnadu
https://t.co/jtKFV7cDEO
அயலவன் எப்போது��் எனக்குத் தந்தை அல்ல தாய்மொழி தமிழினை பழித்தவர் யார்? ஒன்று என் குடிகளை பிரித்தவன் திருக்குறளினை மலம் என பழித்தவன்
Hi..Hi...
அன்பு தம்பி ஆளூர் ஷாநவாஸ்..
"அண்ணா அறிவாலயம்"
செல்லமா���்டார் என்று நம்புகிறேன்!
"அம்பேத்கர் திடல்" வருவார் என்று நம்புகிறேன்! நம்புகிறேன்!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலர் என்ற முறையில் மாநாட்டு வேலை செய்ய வருவார் என்று நம்புகிறேன்!
எழுச்சித்தமிழர் அவர்கள் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு ஊடக துறையில் பொறுப்பாளராக உங்களை அறிவித்தார் அந்த வேலையை செய்வார் என்று நம்புகிறேன்!
மாநாட்டுக்கு இன்னும் மூன்று நாட்கள் ��ீதம் உள்ளது இனியாவது மாநாட்டு வேலை செய்ய அம்பேத்கர் திடல் வருவார் என்று நம்புகிறேன்!
"சங்கத்தமிழன்"
Er. M. SARAVANA
மீண்டும் அதே இடத்தில்🔥🔥🔥
சேலம் புதிய பேருந்து நிலையம் இரண்டடுக்கு மேம்பாலம் அருகே தலைவரின் புகைப்படத்தை சாதி வெறி கும்பல் இரண்டு நாட்களுக்கு முன்பு சேதப்படுத்திவிட்டு சென்றனர்.
இன்று அதே இடத்தில் புதுப்பொலிவுடன் தலைவரின் புகைப்படம்.
#thiruma_army
எந்தப் பயனும் பெறாத, என்னை நெருங்கிப் பார்க்க கூட முடியாத, எத்தனையோ என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள், என் மீதான அவதூறுகளுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கிறார்கள். எனக்காக வாதிடுகிறார்கள்.
- தலைவர் #எழுச்சித்தமிழர்
@thirumaofficial 💙❤
நாங்கள் வாழ நினைத்ததும்
இந்தச் சமூகம் எங்களை வாழ வைத்ததும்
💔
ஆணவப்படுகொலைக்கெதிரா எப்போ சட்டம் இயற்றுவீங்க @CMOTamilnadu? இம்மக்களுக்கு எப்போ விழிப்புணர்வு ஏற்படுத���துவீங்க??
முந்தைய அரசுகள் போல் அலட்சியம் காட்டாதீர்கள்.
#parthipanPriya