@Periambed15 😂😂😂😂enn adika mudiyatthu?, front page include panrathu avaloo kastama ? . Edha DMK gov than pannirudha by this time udhayanidhi oopari vachirupan 🤣🤣.
சட்டமன்ற பொதுத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட தம்பி வன்னிஅரசு அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த திண்டிவனம் தொகுதி மக்களை சந்தித்து இன்று நானும் தம்பி வன்னிஅரசு அவர்களும் நன்றி தெரிவித்தோம்!
ஜூன் 5, கண்ணியத்தமிழர் காயிதே மில்லத் பிறந்த நாள்!
விடுதலைச் சிறுத்தைகளின் செம்மாந்த வீரவணக்கம்!
சமூகநல்லிணக்கத்துக்காக தன் வாழ்நாள் முழுவதும் களமாடிய ஒப்பற்றத் தலைவர் மாமனிதர் காயிதேமில்லத் அவர்களின் பெயரில் விருது வழங்கிட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
கண்ணியத்தமிழர் காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாளையொட்டி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி மலர்ப்போர்வை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார் #Thirumavalavan | #VCK | #VelichamTV |
@thirumaofficial
#NewsUpdate | சாதிவாரி சர்வே நடத்துவதன் தேவை குறித்து பாமக நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை தியாகராயர் நகரில் தொடங்கியது
அதிமுக, காங்கிரஸ், பாஜக, தவாக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்பு
#SunNews | #PMK | #CasteSurvey
புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது.
கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை "அதிக பிரசங்கித்தனம்" என்று தான் சொல்ல வேண்டும்.
யோவ் லூசு உன் பேச்சு வழக்கு உன்னோட இருக்கனும்... எனக்கு கூட ஒரு பேச்சு வழக்கு இருக்கு நான் பேசுனா நீ victim card தூக்குவ... பகுத்தறிவு பெரியார் follower தானா நீ so பகுத்து அறிஞ்சி பேசு.. உன் பேச்சு வழக்கு உன் circle குள்ள வச்சிக்கோ.. முட்டு குடுக்குற காரணம் இல்லை அது
@egalitarian2897 எது... உன்ன உன் வீட்ல கூப்பிடற மாதிரி லா நீ அடுத்த வீட்டு குழந்தை யை அது இது னு லா பேச கூடாது... உனக்கு லா அரசியல் பேச தகுதியே இல்லை...