MKS ஒரு படம் பாத்தா, ஒரு மாசத்துக்கு ஒப்பாரி வைப்பானுங்க !!!
இப்ப என்ன நடந்திட்டு இருக்கு , ஒரே நாள்ல 5 பச்சபிள்ளைங்க, ஆனா அவன் டெய்லி பத்து சினிமாகாரங்களப் பாத்துட்டு இருக்கான். மீடியாவும், புரட்சியாளர்களும் வேடிக்கை பாத்துட்டு இருக்கானுங்க 👌👌
In 2023, when the DMK released the list of 500 shop closures, sir was in a different transparency mode. How is everyone now using the same "transparency" word? Toolkit?
The claim is false. Tamil Nadu became India’s top textile exporter with FY 2024-25 exports of $7,997 million (21.84% share), ahead of Gujarat and Maharashtra. This data covers April 2024–March 2025 and was highlighted by the previous DMK government.
TVK won the 2026 election; Vijay was sworn in as CM only on 10 May 2026. The new government has been in power for roughly five weeks. A full fiscal year’s export performance cannot be credited to it.
TN’s textile strength in Tiruppur, Coimbatore and elsewhere developed over decades under multiple administrations. Attributing it to one month in office misrepresents the timeline.
X allows reporting of misleading posts. Repeated clear misinformation can trigger visibility limits or other enforcement under platform rules, though context and Community Notes often address spin faster.
@raavanamavan7@VigneshTvkCbe When DMK closed 500 shops list was out on day one.. here we got it after asking questions.. Also do you have Tasmac revenue per shop for your claim?
முந்தைய திமுக ஆட்சியில் கூட குறித்த தேதியில் அனைத்து வங்கி கணக்குகளுக்கும் மகளிர் உதவித்தொகை ₹1000 சரியாக வந்தது கிடையாது!
முன்னபின்ன விடுபட்டே வந்து கொண்டிருந்தன!
ஆனால் தவெக ஆட்சியில் அனைத்து 1.31 கோடி மகளிர்களுக்கும் மே, ஜூன் இரு மாதங்களிலும் டாண் என்று அனைத்து மகளிர்கள் கணக்கிலும் ₹1000 , 15ம் தேதி காலையில் சரியாக வரவு வைக்கப்பட்டுள்ளது
நன்றி சொல்ல வேண்டும்
முதல்வர் விஜய்க்கு!
@TVKVijayHQ@BussyAnand
குடும்ப உறுப்பினர்கள் என ஒரே குடும்பத்தின் பெயர்களை தெருக்களுக்கு சூட்டிய பழைய ஆட்சி…
இன்று நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த வீரர் மேஜர் முகுந்த் அவர்களின் பெயரை சாலைக்கு சூட்டும் அரசு!
குடும்ப அரசியலில் இருந்து மக்கள் அரசியலுக்கு…
இதுதான் விஜயின் அரசு. இதுதான் மக்களின் அரசு. @TVKVijayHQ
#CMJosephVijay #TVKVijay
அந்த குழந்தை செத்தே போச்சு. ஆனா கலைஞர் டிவி உட்பட எல்லா ஊடகங்களும் "பாலியல் சீண்டல்", "பாலியல் தொல்லை"ன்னு செய்தி போட்டுருக்காங்க.
ஐயா! இது பாலியல் சீண்டல் இல்ல. பாலியல் வன்முறை!
"stand by his words"
- against family politics(joins with Congress)
- against illegal activities(does horse trading)
- promised 200 units(scam) and increased the magalir amount(not delivered)
- Cancel tasmac near the public(still available)
- current cut(blames opposition)
இங்க purple, orange இருக்கு. க்ரீன் தான் இல்ல.
ஆவின் பால் தட்டுபாட்டுக்கு காரணம் திமுக தான்.
மத்த தனியார் பால் எல்லாம் அரை லிட்டர் முப்பது ரூபா வித்துட்டு இருக்கறப்ப, ஆவின்ல மட்டும் blue 20, purple or green 22நு வித்துட்டு இருக்காங்க.
திமுக ஆட்சில பால் விலைய குறைக்காம ஏத்தி இருந்தா, மக்களும் ஆவினும் மத்த தனியாரும் கிட்டத்தட்ட ஒரே விலைதான்னு ஈஸியா தனியார் பால் வாங்கி செட்டில் ஆகி இருப்பாங்க.
இப்ப 8 ரூபா வித்தியாசம்ங்கறதால யோசிக்க வேண்டியதா இருக்கு.
திமுக மாதிரி இல்லாம, சட்டுபுட்டுன்னு விலை ஏத்திட்டா இந்த பிரச்னையே இருக்காது.