@SuthanNayagam பொட்டு மாமா என்றால் உங்களுக்கு பொட்டு வைத்து விட்டு அரசியலில் வெற்றி பெற்றவருக்கு வைக்கும் வெற்றி திலகம் உங்கள மாதிரி பொணத்துக்கு வைப்பது நெத்தி காசு 😂😂😂😂😂😂😂
*_'தேனிசைத் தென்றல்' தேவா மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்._*
*_கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற அவரது இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்; அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும் #tvk