பொட்டு மாமா கரூர் மேட்டர்ல திமுக மேல பழி போடுற வரைக்கும் கண்டுக்காம அமைதியா இருந்த கூட்டம் இன்று 41 பேருக்கு அரசு வேலை என்றதும் பொட்டு மாமாவை
" ஊரான் வீட்டு நெய்யே " என்று போட்டு பொளக்கிறார்கள்.
26 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் (4.07.2000) அன்று, நவீன தமிழகத்தின் தந்தை, அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முழு முயற்சியால் உருவாகி, சென்னை தரமணியில் அமைக்கப்பட்டுள்ள Tidel Park எனும் மென்பொருள் பூங்காவை இந்தியப் பிரதமராக இருந்த திரு.வாஜ்பாய் அவர்கள் திறந்துவைத்த நாள் இன்று!
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள் இன்று (04-07-2026), கழகத் தொண்டர்களின் வாழ்த்துகளுடன் இருவாரகாலப் பயணமாக அயலகத்துக்குப் புறப்பட்டார்.
*பெரியாரை கொள்கை தலைவரா வச்சு இருக்க அமைச்சர் சார்.. முறை படி வேதம் கத்துக் கிட்ட எல்லாரையும் அர்ச்சகரா ஆகுவீங்களா?
*உங்க கிட்டயே 4000 லஞ்சம் வாங்குன அந்த அர்ச்சகர் மேல என்ன நடவடிக்கை எடுத்தீங்க? அவரு மேல FIR ஏதும் பதிவு பண்ணி இருக்கீங்களா?
*முறுக்கு பாக்கெட்க்கு எக்ஸ்பைரி கேட்ட நீங்க சிதம்பரம் கோவில்ல 2009 to 2011 வரைக்கும் வந்த வருமானம் என்ன 2011ல இப்போ வரைக்கும் அந்த கோவில் வருமானம் என்னன்னு கேப்பீங்களா????
#தவெக அரசில் முதல் கடன் ₹2,130 கோடி ஆசிய வளர்ச்சி வங்கியில் இருந்து
₹11,560 கோடி கஜானாவுக்கு வந்திருச்சு என கதை சொன்ன #தவெக நண்பர்கள்.. இந்த ₹2,130 கோடிக்கு எதுக்கு கடன் வாங்கினாங்கனும் சொல்லி இருக்கலாம் 😌😌😌
பா.ஜ.க செய்தால் அது 'ஆபரேஷன் தாமரை' இதுவே உங்கள் கூட்டணியில் உள்ள த.வெ.க அ.தி.மு.க.வில் இருந்து 7 பேரை குதிரை பேரம் செய்தார்களே.. அப்போதெல்லாம் தூங்கிக்கொண்டு இருந்தீர்களா?
உங்களுக்கு கொள்கை எல்லாம் இருக்கா? த.வெ.க.வின் செயல் ஜனநாயகத்தை மெச்சும் வகையில் இருக்கிறதா?
பாப்பா அழாதே.. கண்ணை துடை.. அவர் சொன்னது பாப்பா... பாப்பான் இல்லை.. கொஞ்சமாவது அமைச்சர் என்ற தகுதிக்கு ஏற்ற மாதிரி நடந்து கொள்ளுங்கள்.. இது தான் உண்மையான பாப்பா மாடல்...
https://t.co/wsKt9dLSK8