பயமா கோமாரு...
இன்று இடைத்தேர்தல் நடந்தால் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக படுதோல்வி என உளவுத்துறை, வியூக வகுப்பாளர்கள் கொடுத்த அனைத்து சர்வேக்களிலும் வந்துள்ள நிலையில் நேற்று திரு.அன்பில் மகேஸ், இன்று திரு.கே.என்.நேரு என வரிசையாக குறி வைக்கிறது டம்மி முதலமைச்சரின் தற���குறி அரசு.
செப்டம்பரில் ஒரு ரெய்ட், இந்த மாதம் இன்னொரு ரெய்டு என எத்தனை ரெய்டுகளை நடத்தினாலும் தமிழ்நாட்டில் அரங்கேறும் அவலங்களையும் உங்களால் மறைக்க முடியாது, திமுகவின் செயல்பாட்டையும் உங்களால் முடக்க முடியாது.
மூர்த்தி அண்ணனுக்கு இவ்வளவு கான்பிடென்ஸ் ஆகாது!
சிறை, பள்ளி, சாலை, நீதிமன்றம் என எங்கும் பாதுகாப்பில்லை!
இதைப் பற்றி எல்லாம் முதலமைச்சருக்கு அக்கறை இல்லை. அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் இல்லை. குற்றவாளிகள��க்கு பயமில்லை.
த.வெ.க. ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை!
கழக தலைவர் திரு @mkstalin
அவர்கள்
#LawAndOrder #TVKFails
பழனி முருகன் கோயில் சொத்து தொடர்பான 100 கோடி ரூபாய் நில ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முதன்மை குற்றவாளி சிறையிலேயே உயிரிழந்தது குறித்து இதுவரை எந்த விசாரணையும் இல்லை.
- கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்கள்
நீர் மேலாண்மை, நில மேலாண்மை, ஆட்சி நிர்வாகம், கட்டடக்கலை, படைவலிமை, போர்த்திறன் எனப் பலவற்றிலும் மாபெரும் உயரங்களை எய்தி, தமிழர் பெருமையை உலகறியச் செய்தவர் மாமன்னர் இராசராசச் சோழன்! அவரது பிறந்தநாளினை ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடிட, 2022-ஆம் ஆண்டு திராவிட மாடல் அரசில் வெளியிட்ட அறிவிப்பிற்கிணங்க, 1041-ஆவது சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது.
மேலும், துறைவாரியாகச் சோழர் காலச் சிறப்புகளை இக்க��லத் தலைமுறையினரின் கண்முன் கொண்டு வரவேண்டும் என்ற பேரார்வத்துடன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் ச��மார் 56 கோடி ரூபாய் செலவில் சோழர் அருங்காட்சியகம் அமைக்க #DravidianModel ஆட்சியில் விதையை ஊன்றியிருக்கிறோம். அந்த விதை மரமாகிட வேண்டும்!
பழக்க தோஷத்தில் அந்தத் திட்டத்தையும் த.வெ.க. அரசு குறுகிய பார்வையுடன் இரத்து செய்து, தமிழர் வரலாற்றை இருட்டடிப்பு செய்திட மாட்டார்கள் என நம்புவோம்.
இராசராசச் சோழனின் சதய விழா தஞ்சையில் சிறப்புற நடந்தேறுக! அரசர்க்கரசரின் புகழ் வாழ்க!
#RajaRajaChola #Cholas
ஜப்பானில் நடைபெற்று வரும் 5th Asian Para Games-ல் பேட்மிண்டன் விளையாட்டில் Mixed Doubles SL3-SU5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்த��ய அணிக்கும், அதில் இடம்பெற்ற தமிழ்நாட்டு வீராங்கனை தங்கை மனிஷா ராமதாசுக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டு பாரா விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்று நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினோம்.
அதன் விளைவாகவும் - தங்களின் விடாமுயற்சியாலும் திறமையாலும் தங்கை மனிஷா, தம்பி சிவராஜன் ��ோலைமலை, தங்கை கஸ்தூரி ராஜாமணி, தம்பி ஜெயான் டொரப் மதன், தங்கை சஹானா ரவி போன்ற நம் மாற்றுத்திறன் வீரர்கள் Asian Para Games இந்தியாவுக்காக பல்வேறு பதக்க��்களைக் குவித்துள்ளனர்.
மற்றவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் சாதனைகளைச் செய்து வரும் மாற்றுத்திறனாளி வீரர்களின் வெற்றி தொடரட்டும். அன்பும், வாழ்த்தும்.
விடுமுறை நாட்களில்தான் மாணவர்களும் பெற்றோர்களும் அதிக அளவில் நூலகங்களுக்கும் அறிவியல் மையங்களுக்கும் வருவார்கள் என்ற அடிப்படைப் புரிதல்க���ட இந்த #TVK அரசுக்கு இல்லையா?
அல்லது, விடுமுறை நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் #பெரியார் அறிவுலகத்தைப் பார்த்து, அதை உருவாக்கிய #DravidianModel ஆட்சியையும், முதலமைச்சராக இருந்த #CMMKStalin அவர்களின் சாதனையையும் பாராட்டிவிடுவார்கள் என்ற அச்சமா? 🤔
கோவையில் பெரியார் அறிவுலகத்தைப் பார்வையிட இன்று வந்த மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளே செல்ல முடியாமல் தவிப்பதாகத் தகவல்கள் வருகின்றன!
மக்கள் வருவதற்���ாகத்தானே நூலகம்? மக்கள் அதிகம் வரும் நாளிலேயே அதை மூடி வைப்பது என்ன நிர்வாகம்?
பெரியாரைக் கொள்கைத் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் TVK, பாஜகவின் கோட்பாடுகளைப் பின்பற்றுவதாக எழும் விமர்சனங்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறது?
ஆன்மிக நம்பிக்கையுள்ள மக்கள்கூட அறிவைப் போற்றும் விதமாகத்தானே விஜயதசமியைக் கொண்டாடுகிறார்கள்! அன்றைய தினம் இல்லங்களில் புத்தகங்களை வைத்து வழிபடுவதும���, குழந்தைகளுக்குக் கல்வியைத் தொடங்கி வைப்பதும் வழக்கம்.
அப்படியிருக்க, அறிவைப் போற்றும் நாளிலேயே கோவையின் அறிவுலகக் கதவுகள் மாணவர்களுக்கு மூடப்பட்டிருப்பது ஏன்?
இன்றே, மதியமாவது, #பெரியார் அறிவுலகத்தைத் திறந்து பொதுமக்களையும் மாணவர்களையும் அனுமதிக்க வேண்டும்!
இனிவரும் காலங்களிலும் விடுமுறை நாட்களில் மாணவர்களின் வருகையை ஊக்குவிக்கும் வகையில் அறிவுலகம் செயல்பட வேண்டும்!
அறிவைப் பரப்புவதற்கு விடுமுறை நாளே இருக்கக்கூடாது! 🔥
#TVKFails #PeriyarArivulagam #TRBR
பாஜகவுடைய தமிழ்நாடு தலைவராக இருக்கக்கூடிய திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் இவர்களை எதிர்த்து பர்சனலா விமர்சனம் செஞ்சிருக்காரு.
அவரை வந்து எதிர்த்து ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்காங்களா? அந்த அளவு���்கு தைரியம் இருக்கா?
கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு @KanimozhiDMK M.P அவர்கள்
#TVKFailsTN
மூன்று மாதங்களாகத் தொடர்ந்து சரியும் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய், செப்டம்பரில் மட்டும் 5% வீழ்ச்சியடைந்துள்ளது!
ஒரு மாநிலத்தில் வசூலிக்கப்படும் மொத்த ஜிஎஸ்டி என்பது, அதன் மொத்த பொருளாதார நடவடிக்கைகளை பிரதிபலிப்பதாகும். எனவே, மாநிலத்திற்குள் நடைபெறும் பொருட்கள் மற்றும் சேவைகளின் பரிவர்த்தனைகள் தொடர்ந்து குறைவது குறித்தும், உள்நாட்டு பொருளாதாரச் செயல்பாடுகள் குறித்தும் இதனால் முக்கியமான கேள்விகள் எழுகின்றன.
வரி விகிதக் குறைப்புக்குப் பிறகும் இந்தச் சரிவு தொடர்கிறது. ஆனால், உண்மையான பொருளாதா�� நிலையைப் பேசாமல் 'Post Settlementக்குப் பிறகு 17% உயர்வு ஏற்பட்டுள்ளது என்ற கணக்கை மட்டும் முன்வைத்து சமூக வலைதளங்களில் பல காணொளிகளைக் கொண்டு சிலர் இதை நியாயப்படுத்தி வருகின்றனர்.
17% பிந்தைய வருவாய் உயர்வைக் காட்டிக் குழப்புவது உண்மையை மறைக்காது. மாநிலத்திற்குள் வரி வசூல் ஏன் தொடர்ந்து குறைகிறது என்பதற்கு பதில் சொல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் இறக்குமதி மூலமாகவும் பெறப்படும் பொருட்கள் மீதான IGST வருவாய் எண்ணிக்கையைக் காட்டுவது எந்த வகையிலும் நமது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி நிலைக்கான முழுமையான விளக்கம் அல்ல!
வருவாய் எண்ணிக்கைகளில் விளையாட��வதை விட்டுவிட்டு, தமிழ்நாட்டின் உள்நாட்டு பொருளாதாரம் ஏன் தேய்கிறது என்பதற்கு தவெக அரசு பதில் சொல்ல வேண்டும்!
முன்னாள் அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள்
எல்லாத் துறைகளிலும் மாற்றத்தை உருவாக்கி, அதன் பலன்களை மக்கள் வாழ்க்கையில் தொடர்ந்து நிலைக்கச் செய்யும் திராவிட மாடல் ஆட்சி!
திமுகவின் ஒவ்வொரு முன்னெடுப்பும்…
மக்கள் பயன்பெறும் ஒரு புதிய மைல்கல்.
@mkstalin@Udhaystalin#vithyaramraj#DMK#ChennaiWestDMK#Chitrarasu
விடுதலைப் போராட்ட வீரர்களின் கனவை நனவாக்கும் வகையில், வறுமையும் ஏற்றத்தாழ்வும் இல்லாத வளமான இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்.
இனிய சுதந்திர தின நல்வாழ்த���துகள்.
நமது ஆருயிர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளில், சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ம���ரஞ்சலி செலுத்தினேன்.
திராவிட இயக்கத்தின் ஆணிவேராக விளங்கி, எளிய மக்களுக்காக அவர் ஆற்றிய அளப்பரிய தொண்டுகளும் அவர் செதுக்கிய திட்டங்களும் காலத்தால் அழிக்க முடியாதவை.
முத்தமிழறிஞரின் லட்சியங்களை நெஞ்சில் தாங்கி என்றென்��ும் மக்கள் பணியாற்றுவோம்.
விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் வேளையில், தவெக அமைச்சர்கள் திரையரங்குகளில் படத்திற்கு கண்ணீர் வடிக்கிறார்கள்!
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @udhaystalin அவர்கள்
#விவசாயவிரோதிவிஜய்
தமிழ்நாட்டுல ஒரு ரொம்ப தப்பான ஒரு விஷயம் தொடர்ந்து நடந்துட்டே இருக்கு. அதுவும் குறிப்பா த.வெ.க வந்ததுக்கு அப்புறம் அது நடக்கிறதுன்றது வந்து நம்ம எல்லாரும் பாத்துக்கிட்டே இருக்கோம். தொடர்ச்சியா குழந்தைகளை வந்து எமோஷனலா அப்யூஸ் பண்ணிக்கிட்டே இருக்காங்க.
மகளிரணி மாநில சமூக வலைத்தள பொறுப்பாளர் மருத்துவர் . @yazhini_pm அவர்கள்