போதும்@DrSenthil_MDRD. மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளைப் பேசாமல், வீட்டில் இருக்கும் பழைய நினைவுப் பொருட்களை வைத்து அரசியல் செய்வதும் ஊடக வெளிச்சத்திற்க்காக பேசுவதில் தெரிகிறது உங்களது அரசியல் முதிர்ச்சியின்மை.
Possession of Elephant ivory tusk is in India is a serious crime,
Under Wild Life (Protection) Act,1972
Only legal if declared item to Govt during specific past amnesty windows & has Certificate of Ownership issued under Section42
If not classified as state property/contraband
சொத்து வாங்க போறீங்களா?
பதிவு பண்றதுக்கு முன்னாடி இந்த 5 முக்கிய Paper-ஐ Check பண்ணாம கையெழுத்து போடாதீங்க!
லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் நாம சம்பாதிக்கிற பணத்தை ஒரு சொத்தா மாத்தி போடுறோம்.
அது நம்ம வாழ்நாள் சேமிப்பு. ஆனா அந்த சொத்தை வாங்குற அந்த 10 நிமிஷத்துல மட்டும் தான் நாம ரொம்ப அவசரப்படுறோம்.
“சார் பத்திரம் ரெடி, கையெழுத்து போடுங்க”னு சொன்ன உடனே பேனாவை எடுத்து போட்டுடுறோம்.
அந்த ஒரு அவசரம் தான், அடுத்த 10 வருஷம் Court, வக்கீல், அலைச்சல்னு கொண்டு போய் விட்டுடும்.
சொத்து வாங்குறது ஒரு கல்யாணம் மாதிரி. பொண்ணு பார்கிற மாதிரி, சொத்தோட எல்லா “ஜாதகத்தையும்” பார்துடனும். அந்த ஜாதகம் தான் இந்த 5 முக்கிய Paper. இதை மட்டும் சரியா Check பண்ணிட்டா, நீங்க 99% பிரச்சனையில இருந்து தப்பிச்சுடலாம்.
1. தாய்பத்திரம் / Mother Deed - 30 வருட வரலாறு
இதுதான் சொத்தோட பிறப்பு சான்றிதழ்.
இந்த சொத்து முதல்ல யார் பேர்ல இருந்தது? அதுக்கு அப்புறம் யார் யாருக்கு விற்கப்பட்டது?
ஒவ்வொரு பத்திரமும் அடுத்த பத்திரத்தோட சரியா Link ஆகுதா?
உதாரணமா: 1990-ல் ஒருவர் பேர்ல இருந்த சொத்து, 2005-ல் அடுத்தவருக்கு வந்திருக்கு. 2018-ல் மூன்றாவது நபருக்கு விற்கப்பட்டிருக்கு. இப்போ அந்த மூன்றாவது நபரிடம் இருந்து நீங்க வாங்குறீங்க. இந்த 3 பத்திரமும் சரியா இருக்கா? இடையில ஏதாவது பத்திரம் Missing-ஆ?
குறைந்தது 30 வருஷம் பின்னோக்கி போய் பார்கனும். ஏன்னா, 29-வது வருஷம் ஏதாவது பிரச்சனை இருந்தா, உங்க பத்திரமே செல்லாம போய்டலாம். வக்கீல் வச்சு “Title Search” பண்றதுக்கு இதுதான் முதல் Paper.
2. வில்லங்க சான்றிதழ் / EC - 30 வருட சுமை இருக்கா?
EC-னா Encumbrance Certificate. இது ரொம்ப முக்கியம். இந்த சொத்து கடந்த 30 வருஷத்துல வேற யாருக்காவது விற்கப்பட்டதா?
விற்குறவர், அதே சொத்தை Bank-ல அடமானம் வச்சு Loan வாங்கியிருந்தா? இல்ல வேற ஒருத்தருக்கு “விற்பனை ஒப்பந்தம்” போட்டு Advance வாங்கியிருந்தா? இல்ல இந்த சொத்து சம்பந்தமா Court-ல ஏதாவது வழக்கு நடந்துட்டு இருக்கா?
இதெல்லாம் EC-ல தான் வரும். EC-ல “Nil Encumbrance”னு வந்தா மட்டும் தான் சொத்து சுத்தமா இருக்குனு அர்தம். இல்லனா, நீங்க பணம் கொடுதுட்டு, பிறகு பிரச்சனையில் மாட்டிக்க வேண்டியதுதான்.
3. பட்டா, சிட்டா, அடங்கல் - அரசு Record என்ன சொல்லுது?
பத்திரம் உங்க பேர்ல இருந்தா மட்டும் போதாது. அரசாங்க Record-லும் உங்க பேர்ல வரனும். அதுக்கு தான் பட்டா முக்கியம்.
பட்டா: இந்த சொத்து யார் பேர்ல இருக்கு?
சிட்டா: இந்த சர்வே எண்ணுக்கு மொத்தம் எவ்வளவு நிலம் இருக்கு?
அடங்கல்: இந்த நிலத்தோட வகை என்ன? நத்தம் புறம்போக்கா? விவசாய நிலமா? வீட்டு மனையா?
விவசாய நிலத்தை வீட்டு மனைனு சொல்லி வித்தா வாங்காதீங்க. அங்கீகாரம் இல்லாத மனையா இருந்தா, வீடு கட்ட அனுமதி கிடைக்காது. பட்டா மாற்ற முடியாம தவிக்க வேண்டியதுதான்.
4. வரைபடம் / Layout Approval - வீடு கட்ட முடியுமா?
நீங்க வாங்குறது வீட்டு மனைனா, இந்த Paper கட்டாயம். DTCP அல்லது CMDA Approval இருக்கா?
அங்கீகாரம் இல்லாத Layout-ல மனை வாங்கினா, 3 பிரச்சனை வரும். ஒன்னு, Bank Loan கிடைக்காது. ரெண்டு, வீட்டுக்கு EB Connection, குடிநீர் Connection கிடைக்காது. மூனு, நாளைக்கு நீங்க விற்க போனாலும் யாரும் வாங்க மாட்டாங்க.
“Approved Layout”னு சொன்னா மட்டும் நம்பாதீங்க. Original Approval Copy-யை அரசு Website-லயோ, அலுவலகத்திலயோ Verify பண்ணுங்க.
5. வாரிசு சான்று மற்றும் NOC - எல்லாரும் சம்மதமா?
இது தான் இன்னைக்கு பல பிரச்சனைக்கு காரணம். விற்குறவர் அந்த சொத்துக்கு ஒரே வாரிசா?
பூர்வீக சொத்தா இருந்தா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மனைவி, பிள்ளைகள் எல்லாருக்கும் பங்கு இருக்கும். ஒருத்தர் மட்டும் வந்து “என் சொத்து”னு விற்றா அது செல்லாது.
அதனால, எல்லா வாரிசுகளும் “எனக்கு ஆட்சேபனை இல்லை, இவர் விற்கலாம்”னு Notarized NOC கொடுதாங்களானு பாருங்க.
கூட்டு பட்டாவா இருந்தா, பாகப்பிரிவினை பத்திரம் போட்ட பிறகு தான் வாங்கனும்.
இல்லனா பிற்காலத்தில் வாரிசுகள் தரப்பில் இருந்து ஆட்சேபனை வர வாய்ப்பு இருக்கு.
இந்த 5 Paper-ஐ வக்கீல் கிட்ட கொடுத்து Check பண்ண ஆகுற செலவு சில ஆயிரம் ரூபாய் தான். ஆனா அது உங்க லட்சக்கணக்கான ரூபாய்க்கு காப்பீடு.
“அவசரப்பட்டு கையெழுத்து போடுற 10 நிமிஷம், உங்க 10 வருஷத்தை தீர்மானிக்கும்.”
சந்தேகம் இருந்தா தயங்காம ஒரு சொத்து வழக்கறிஞரை சந்திங்க. சொத்து வாங்குறது ஆடம்பரம் இல்ல, அது பாதுகாப்பு.
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #அறிவோம்சட்டம் #சொத்து
*அமைச்சர்களின் மொபைல் எண்களை வெளியிட்ட தமிழக அரசு: இனி நேரடியாக புகார் அளிக்கலாம்!*
*தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் தவெக தலைவர் விஜய், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்*.
*இந்நிலையில், தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி ஒரு புதிய அதிரடி முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் தொடங்கி அனைத்து அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன.*
*இதில், முதலமைச்சருக்கு மின்னஞ்சல் முகவரி (Email ID) மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற அனைத்து அமைச்சர்களுக்கும் மின்னஞ்சல் முகவரிகளுடன் சேர்த்து, அவர்களின் மொபைல் எண்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.*
*அமைச்சர்களின் இந்த எண்களுக்கு வரும் அழைப்புகளை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கையாளுவார்கள் என்றும், பிரச்சனைகளின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து அவை சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய தீர்வு காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது*.
*அரசின் இந்த வெளிப்படையான நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.*
*Thiru C. Joseph Vijay - Email-Id: mlaperambur[at]tn[dot]gov[dot]in*
*செய்தி:- டைகர் மீடியா*
Thiru N. Anand(Minister for Rural Development and Water Resources)
Email-Id: mlathiyagarayanagar[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 90039 33964
Thiru Aadhav Arjuna
Minister for Public Works and Sports Development
Email-Id: mlavillivakkam[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99624 99599
Dr. K.G. Arunraj
Minister for Health, Medical Education and Family Welfare
Email-Id: mlathiruchengodu[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 94459 53976
Thiru K A. Sengottaiyan
Minister for Revenue and Disaster Management
Email-Id: mlagobichettipalayam[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 63852 49393
Thiru P. Venkataramanan
Minister for Food and Civil Supplies
Email-Id: mlamylapore[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 98412 73454
Thiru R. Nirmalkumar
Minister for Energy Resources and Law
Email-Id: mlathiruparankundram[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99625 66341
Thiru Rajmohan
Minister for School Education, Tamil Development, Information and Publicity
Email-Id: mlaegmore[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 90030 83602
Dr. TK. Prabhu
Minister for Natural Resources
Email-Id: mlakaraikudi[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 95853 65217
Selvi S. Keerthana
Minister for Industries
Email-Id: mlasivakasi[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 97902 73544
Thiru P. Viswanathan
Minister for Higher Education
Email-Id: mlamelur[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 96002 14442
Thiru S. Rajesh Kumar
Minister for Tourism
Email-Id: mlakilliyoor[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 94431 03539
Thiru A.M. Shahjahan
Minister for Minorities Welfare
Email-Id: mlapapanasam[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99659 04553
Thiru Vanni Arasu
Minister for Social Justice
Email-Id: mlatindivanam[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 95515 11006
Thiru A. Vijay Tamilan Parthiban
Minister for Transport
Email-Id : mlasalemsouth[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99421 98999
Thiru B. Rajkumar
Minister for Housing and Urban Development
Email-Id: mlacuddalore[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99422 24532
Thiru V. Sampath Kumar
Minister for Backward Classes Welfare
Email-Id: mlacoimbatorenorth[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 98422 60733, 86681 81155
Thiru M. Vijay Balaji
Minister for Handlooms, Textiles and Khadi
Email-Id: mlaerodeeast[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 98947 23460
Thiru K. Vignesh
Minister for Prohibition and Excise
Email-Id: mlakinathukadavu[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99448 17417
Thiru K. Thennarasu
Minister for Non-Resident Tamils Welfare
Email-Id : mlasriperumbudur[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99406 19268
தமிழ்நாடு அமைச்சர்களின் PA லிஸ்ட் !
34 அமைச்சர்களின் Special PA, Senior PA, Junior PA & Office Assistants பெயர் + மொபைல் நம்பர்களுடன் முழு லிஸ்ட் ரெடி!
யார் யாருக்கு உதவியாளராக இருக்கிறார்கள்? பாருங்கள் 👇
எனது அன்புச் சகோதரர், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன்.
Warm birthday wishes to my dear brother, Thiru. Rahul Gandhi,
Hon’ble Leader of the Opposition in Lok Sabha.
I wish you good health and a long life as you continue to raise your voice for the nation’s progress, the preservation of democratic values and the welfare of people from all walks of life. May all your endeavours meet with success and may you continue to serve with distinction in public life.
#CMJosephVijay
@RahulGandhi@TVKVijayHQ
தியாகத்தின் திருவுருவான கப்பலோட்டிய தமிழர் அவர்களின் பெயரில் தூத்துக்குடியில் இயங்கி வரும் வ.உ.சிதம்பரம் கல்லூரி பவள விழா காண்கிறது!
தென் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி உயர்வுக்காக நீங்கள் ஆற்றி வரும் பணி நூறாண்டுகள் தாண்டியும் தொடர வாழ்த்துகிறேன். உங்கள் பணிகளை எடுத்துக்கூறும் நினைவுத் தொகுப்பினை வெளியிட்டதில் மகிழ்கிறேன்.
@KanimozhiDMK@geethajeevandmk
Home Repair Tools That Can Save You Plumber & Electrician Charges
நம்ம வீட்டுல ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைக்கு எல்லாம் plumber, electrician னு கூப்பிட்டு இருந்தா செலவு மேல செலவு வெச்சிட்டே இருக்கும் அதற்கு இந்த மாதிரி Home Repair Products ல ஒருமுறை invest செஞ்சிட்டா போதும், தேவைப்படும் போது நாமலே சரி செஞ்சுக்கலாம், நிறைய பணத்தை மிச்சம் செய்யலாம். நான் எல்லாம் அப்படி தான் நிறைய tools வெச்சிருக்கேன். அதை பற்றி மட்டும் தனியா ஒருநாள் எழுதறேன். தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
अमित शाह के नेतृत्व में कल BJP ने आदिवासी जनजातीय संस्कृति समागम का आयोजन किया, जिसमें इन्होंने दावा किया कि हम आदिवासियों की संस्कृति बचा रहे हैं।
जबकि सच ये है कि जंगल काटने का काम, उसे तबाह करने का काम खुद BJP के लोग कर रहे हैं और आदिवासियों का एनकाउंटर किया जा रहा है।
आदिवासी जल-जंगल-जमीन से बचेगा, जबकि इनके उद्योगपति मित्र उसी जंगल को काट रहे हैं, उनकी जमीन लूट रहे हैं और इसमें BJP की साझेदारी है।
साफ है- सिर्फ मंचों से आदिवासियों की संस्कृति नहीं बचेगी, उसके लिए हमें जल-जंगल-जमीन और संविधान बचाना होगा।
जब तक BJP आदिवासियों के हक छीनती रहेगी, तब तक वो उनकी हितैषी नहीं हो सकती।
: आदिवासी कांग्रेस के अध्यक्ष @VikrantBhuria
பல ஆண்டுகளாக தனது தோளில் காங்கிரஸ் சால்வையிட்டு காங்கிரஸே தன் உயிர்மூச்சு என்று வாழ்ந்தவர் இன்று திமுகவின் சால்வையிட்டு அமர்ந்திருப்பது வேதனையான விஷயம்.
முன்னாள் மாவட்ட தலைவர் முரளிதரன் கட்சிக்காக தன் சொந்த பணத்தை செலவழித்து நடத்திய போராட்டங்கள் பல. காங்கிரஸ் மேலிடம் சொன்னவைகளை தன் கடமை என நினைத்து ஆற்றிய செயல்கள் பற்பல.
திமுக ஜாம்பவான் பெரியசாமி அவர்கள் அழைத்தபோதே திமுகவிற்கு செல்லாமல் காங்கிரஸே தன் வாழ்க்கை என வாழ்நதவர் இன்று ஏன் திமுக சென்றார் என்று மாநிலத்தலைமை விசாரிக்காதது வேடிக்கையாக இருக்கிறது.
எத்தனையோ ஏழை குடும்பங்களுக்கு தனது முயற்சியால் கல்வி நிதி பெற்று தந்து ஒளி ஏற்றியவர் இப்போது நமது கட்சியை விட்டு விலகியது வேதனையான விஷயமே.
கட்சியில் சாதி சமய பாகுபாடின்றி அனைவரையும் தனது சகோதர சகோதரிகளாக பாவித்து கட்சியை எழுச்சியடைய செய்தவர் மனம் நொந்து வேற்று கட்சிக்கு சென்றது நமது காங்கிரஸுக்கு மாபெரும் இழப்பு என்றால் மிகையாகாது...
மாவட்ட தலைமையாவது தகுந்த மரியாதை கொடுத்து சகோதரத்துவத்தோடு பழகி இருந்தால் இந்த சம்பவம் நடக்காமல் இருந்திருக்கலாம்.
மாநில தலைமையாவது அவரது அயராத கட்சிபணிகளை பாராட்டி உயர்பதவி கொடுத்து மரியாதை செய்திருந்தாலும் இது நடக்காமல் இருந்திருக்கலாம்.
தன் வாழ்நாளெல்லாம் காங்கிரஸ் காங்கிரஸ் என்று வாழ்நதவரை மாவட்ட தலைமையும், மாநில தலைமையும் கைவிட்டதன் விளைவே இன்று தூத்துக்குடி காங்கிரஸ் ஒரு தலைசிறநத நிர்வாகியையும் அவரோடு பயணித்த பலரையும் இழந்திருக்கிறது.
காங்கிரஸ் சமுத்திரம் அல்ல. எவ்வளவு தண்ணீரை எடுத்தாலும் வற்றாது என்பதற்கு.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஒரு குட்டை போன்ற நிலையிலே உள்ள நிவைமையில் தண்ணீரை அள்ள அள்ள குட்டை வறண்டு விடும் என்பதே உண்மை..
கட்சியை நடத்தும் தலைவர்கள் கட்சிக்காக பாடுபட்டவர்களை தகுந்த மரியாதை கொடுத்து அரவணைத்தாலே கட்சி பலப்படும் என்பதே உண்மை..
நமது குறிக்கோளான 2029ல் ராகுல் காந்தி பிரதமராக வலிமையான காங்கிரஸ் தமிழகத்திலும் மற்ற மாநிலங்களிலும் தேவை என்பதை தலைவர்கள் அறியாதவர்கள் அல்ல..
இந்திய தேசிய காங்கிரஸ் வாழ்க...
என்றென்றும் காங்கிரஸ்..
ஜெய்ஹிந்த்...
1971: Mrs.சத்யவாணி முத்து ஆதிதிராவிட நலத்துறை மட்டும் அல்ல வேளாண்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்!
1989: திரு.கே. சுந்தரம் ஆதிதிராவிட நலத்துறை மட்டும் அல்ல பால்வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்!
2006: திரு.பரிதி இளம்வழுதி தகவல் தொழில்நுட்பத்துறை , நகர்ப்புற உட்கட்டமைப்புத்துறை அமைச்சராக இருந்தவர் !
2006: திரு.மதிவாணன் கால்நடைத்துறை அமைச்சராக இருந்தவர் !
2021: ஆட்சியில் திரு.கோவி செழியன் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார் !
2021: மேலும் தமிழ்நாட்டில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவரை முதன் முதலில்,
திரு.மதிவேந்தன் அவர்களை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ஆகியதும் திமுகதான் !
2021: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக திரு. C.V.கணேசன் இருந்தார்!
இந்திய நாட்டிற்கே தகவல்தொலைத்தொடர்பு துறை அமைச்சராக திரு.ஆ ராசா அவர்களை ஆகியதும் திமுக தான் .
ஆக...
ராஜ்மோகனின் திடீர் ரசிகர்கள் அமைதி காக்கவும் ,இவருக்கு முன்பே திமுக பலதுறைகளில் பட்டியல் சமூகத்தவரை
அமைச்சர்கள் ஆகி இருக்கிறது !
Just for information!