*விஜய் + திரிஷா பெயரைக் கேட்டவுடன் உள்ளாடையை நனைக்கும் "தற்குறி அணில் குஞ்சுகளின்" கனிவான கவனத்திற்கு...*
அருண் ராஜ் IRS அதிகாரி தலைமையில் விஜய் வீட்டில் மீது வருமான வரி ரெய்டு நடத்தினார்.
அடுத்தாக விஜய்யின்
மாமா பிரிட்டோ சேவியர் மீதும் ரெய்டு நடத்தப்பட்டது.
*விஜய் - அமித்ஷா சந்திப்பு.*
விஜய்யின் தவெக அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டது. (பதிவு செய்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்தவர் அருண்ராஜ்.)
கட்சி தொடங்கப்பட்டதும்,
பிஜேபியின்
'IT wing' ல் செயல்பட்ட C T R நிர்மல் குமார் விஜய் கட்சியில் சேர்ந்தார்.
அருண் ராஜ் வேலையை ராஜினாமா செய்து விட்டு தவெக கட்சியில் இணைகிறார்.
லாட்டரி மார்டின் மீது IT ரெய்டு. ஆதவ் அர்ஜுனா 'விசிக'விலிருந்து விலகி தவெகவில் இணைந்தார்.
விஜய் கட்சிக்கு ஆகும் அனைத்து செலவுகளையும் மார்டின் செய்ய வேண்டும் என்று உத்தரவு வந்தது அமித்ஷாவிடம்
இருந்து.
ஜேப்பியார் கல்வி நிறுவனங்களில் ரெய்டு. மரிய வில்சன் தவெக கட்சியில் இணைந்தார்.
ஜேப்பியார் நிறுவனமும் விஜய்க்கு செலவிட வேண்டும்
என்று உத்தரவு.
கரூர் பிரசாரத்தில்
41 பேர்கள் உயிரிழந்த சம்பவம் சிபிஐ விசாரணைக்கு வந்தது.
விஜய் அரசியலை விட்டு விலகுவதாக
ஒரு முடிவை எடுக்கிறார்.
*மீண்டும் அமித்ஷா - விஜய் சந்திப்பு*
முதல் தேர்தலிலேயே விஜய்யை வெற்றி பெற வைத்து
விடுகிறோம் என்று அமித்ஷா உறுதியளித்தார்.
அதன்படியே
108 தொகுதிகளில் வெற்றி பெறவும் வைத்து விட்டார்.
விஜய் முதல்வர் பதவியும் ஏற்று விட்டார்.
*திரைமறைவில் அனைத்து வேலைகளையும் செய்தது RSS & பாஜக.*
விஜய்யின் வெற்றியைக் கொண்டாடுவது நாக்பூர்
RSS பார்ப்பனிய மாமாக்கள் தான்.
*விஜயின் தவெக உண்மையில் "தமிழக அழிவுக் கழகம்"...*
வரும் சட்டமன்றத் தேர்தலில் என்னை வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளராக அறிவித்து எனக்கு மாபெரும் அங்கீகாரத்தை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
என் மீது முழு நம்பிக்கை வைத்து இந்தச் சிறப்பான வாய்ப்பினை எனக்கு வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளைஞரணி செயலாளர், இளம் தலைவர் அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் நம்பிக்கையை நூறு சதவீதம் காப்பாற்றும் வகையில் வில்லிவாக்கம் தொகுதியில் மாபெரும் வெற்றியை ஈட்டி அதனை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்பேன்.
கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்களின் பேராதரவோடு திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! 🖤❤️
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK
"தமிழ்நாடு யாருடன் போராடும்?" என ஆளுநர் கேட்டுள்ளார்…
இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்!
அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும் - புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் மதத்தைப் பிடித்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலையெடுக்காமல் போராடும்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும்!
ஆளுநரின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்குச் சென்று மாநில உரிமைகளை நிலைநாட்டுகிறோம். அரசியல்சட்டத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும்!
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழிற்சாலைகளை - தொழில் வளர்ச்சியை - வேலைவாய்ப்புகளை, அடுத்த மாநிலத்துக்கு மிரட்டி அழைத்துச் செல்லும் சதிகாரர்களுக்கு எதிராகப் போராடும்!
ஆர்.எஸ்.எஸ். ஆசியுடன் இந்திய மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்து மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகப் போராடும்!
உலகத்துக்கே பொதுவான வள்ளுவருக்குக் காவிக்கறை பூசுவது முதல் கீழடியின் உண்மைகள் நிலத்துக்கடியிலேயே புதைந்துபோக வேண்டும் என்று நினைப்பது வரையிலான வன்மம் இருக்கிறதே, அதற்கு எதிராகப் போராடும்!
#Delimitation மூலம் தமிழ்நாட்டின் வலிமையைக் குறைக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டதுபோல் திணித்திருக்கும் #நீட் எனும் பலிபீடத்துக்கு எதிராகப் போராடும்!
நாட்டையே நாசப்படுத்தினாலும், தமிழ்நாடு மட்டும் 11.19% வளர்ச்சி பெற்று, பிற மாநிலங்களுக்கு ஒளிகாட்டுகிறதே என்று நாள்தோறும் அவதூறுகளைப் பரப்பி, கலவரம் நடக்காதா என ஏங்கிக்கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும்!
நாகாலாந்து மக்கள் புறக்கணித்து அனுப்பிய பின்னும் திருந்தாமல், தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் போராடும்!
இறுதியில் தமிழ்நாடே வெல்லும்! ஒட்டுமொத்த இந்தியாவையும் காக்கும்!
#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்!
”நாகப்பட்டினத்தில் ஏற்கனவே இருந்த ரயில் பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலையை மூடிட்டாங்க... அத மறுபடியும் திறந்தா நிறைய பேருக்கு வேலை கிடைக்கும்...” என்று தவெக தலைவர் விஜய் பேசியிருக்கிறார்.
2020 வரை நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். நாகப்பட்டினத்தில் ரயில் பெட்டி ‘தயாரிப்புத்’ தொழிற்சாலை இருந்ததில்லை.

1897 இல் ஆங்கிலேயர் ஆட்சியில் ‘நீராவியில் இயக்கப்படும் ரயில்களைப் பராமரிக்கும் தொழில்கூடம் மட்டுமே நாகப்பட்டினத்தில் தொடங்கப்பட்டது.
அதுவும் 1928 இல் திருச்சி பொன்மலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டது.
பதிவு: அகிலன்🙏
#சனியின்_பயணம் 🐿️🐿️