தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை.
இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.
இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
https://t.co/X8tomLvLbS
We lost one of the greats of stage and screen today. And, in my book, a tremendous friend and man. I learned so much from him. I will miss you, Patrick Stewart, all of my days. @mang0ld
Starlink is licensed in over 165 countries and has spent five years complying with every single law and requirement of the government of India, so why still no license?
Is Ambani the real boss of India?
எதிர்வரும் இடைத்தேர்தலில், மறுமலர்ச்சி திமுகவின் ஆற்றலையும் அர்ப்பணிப்பையும் பறைசாற்றிட மறுமலர்ச்சி சொந்தங்களுக்கு என் அன்பான அழைப்பு!
புதிய, மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இணைந்து நாம் பணியாற்றப் போகும் முதல் தேர்தல் களம் நம்மை அழைக்கிறது. நமது ஆற்றலையும் அர்ப்பணிப��பையும் பறைசாற்றும் வாய்ப்பு மீண்டும் நமக்காகக் காத்திருக்கிறது!
“வெற்றித் தமிழ்நாடு” என்ற மாபெரும் முழக்கத்தின் கீழ் நம் அனைவரையும் ஒருங்கிணைத்து, முன்னேற்ற அரசியலுக்குத் தலைமையேற்றிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான என் அன்புச் சகோதரர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, லஞ்சம், ஊழல், சுரண்டல் அற்ற முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைத்து நடக்கத் தொடங்கியிருக்கும் இந்த வேளையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற இடைத்தேர்தல்களை நமது கூட்டணி சந்திக்கிறது.
��க்கள் பணியில் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் எவ்வளவு மகத்தான சாதனையாளரோ, அதே அளவுக்குத் தேர்தல் பணியிலும் சாதனையாளர் என்பதால் நமக்குத் தனிப்பெருமை உண்டு. அதை மீண்டும் நிரூபிக்க, நமது கூட்டணித் தலைமையான தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் களம் காணும் இந்த இடைத்தேர்தலில், நமது மறுமலர்ச்சி திமுகவின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதை நிரூபித்து நம்மீது கவனம் ஈர்க்கும் பண���யைச் செய்வதற்கான உத்தியை வகுப்பதற்கும்; நம்மோடு உறவாடி நம்மை வீழ்த்த நினைத்த தீய சக்திகளுக்கு நாம் எதிர் நின்று பாடம் புகட்டத் திட்டம் வகுத்துச் செயலாற்றுவதற்கும், கலந்துரையாடல் நிகழ்ச்சியாக இந்தச் செயல்வீரர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த செயல்வீர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். உங்களை நேரில் சந���திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
செயல்வீர்கள் கூட்டம் (1) மதுராந்தகம்:
நாள்: 24.09.2026 வியாழக்கிழமை
நேரம்: மா��ை 3:00 மணி
இடம்: வள்ளளார் திருமண மண்டபம், பாக்கம், GST சாலை
செயல்வீர்கள் கூட்டம் (2) தாராபுரம்:
நாள்: 29.09.2026 செவ்வாய் கிழமை
(நேரம் மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.)
தவறாது வாருங்கள்! மறுமலர்ச்சி திமுகவின் ஆற்றல்மிகு தேர்தல் பணியை மீண்டும் உலகுக்குக் காட்டிட உறுதியோடு அணிவகுப்போம்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திமுக
23.09.2026
#DuraiVaiko #mdmk #tvk #ByElection # #Madurandagam
I sold a property and put ₹60 lakh into an FD, only to realize that I won’t get to keep all the interest.
Recently, I sold one of my properties and invested ₹60 lakh in an FD from the proceeds.
If the bank offers 7% annual interest,
I will earn around ₹4.2 lakh in interest every year.
That’s roughly ₹35,000 per month.
At first, I thought
"Great, ₹35,000 every month without doing anything."
Dear @airtelindia your 5G service sucks on highways. Something clearly wrong with stability of data connection. Signal strength drops quickly too. Clearly way below 4G connectivity and stability.
ஏற்கனவே இந்த போராட்டத்துக்கு ஒரு முத்திரை குத்திக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு நீங்க இப்படி வந்தீங்க..! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அடையாளத்துடன் நுழைந்த ஜூலி உள்ளிட்ட தி.மு.க ஆதரவு இளைஞர்கள்.. கேள்விகளால் துளைத்தெடுத்த நபரால் சைலண்ட்டாக அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆன Gen Z DMK
#Chennai | #CJP | #Protest | #NEETIssue | #DMK | #Suppoters | #PolimerNews