Link - https://t.co/aJukaTqwE1
ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்? - நீதிபதி கேள்வி
"கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு எம்.எல்.ஏ., ஆபாச மெசேஜ் அனுப்பியது பணியிட பாலியல் துன்புறுத்தல் இல்லையா? இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை"
கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி விக்டோரியா கௌரி கேள்வி
#kallakurichiissue #kallakurichicollectorissue #justicevictoriagowri