#JustNow || ஒன்றிய அரசை இந்திய அரசாக மாற்றினார் முதலமைச்சர் விஜய்... மத்திய அரசை ஒன்றிய அரசு என குறிப்பிட்டு வந்ததில் திடீர் மாற்றம்
#CMVijay | #CentralGovt | #PolimerNews
சமூக நீதி வென்றது!
ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி, கீரனூரில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த அருந்ததியர் மக்களுக்கான சுடுகாட்டுப் பாதை, மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சர் @VanniArasu_VCK அவர்களின் அதிரடி நடவடிக்கையால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது!
மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! 🙏
#SocialJustice #VanniArasu #Ottanchatram #சமூகநீதி
#VCK #VCKITWing #Thirumavalavan #VCK4TN #TNMinister