ஊடக சொகுசு என்பதுயாதெனில்...
501 வது யூனிட் வந்தால் 200 யூனிட் இலவசம் இல்லை. முன்பு 101 வது யூனிட்டில் ஒரு யூனிட்க்கு 2.35ரூ மட்டுமே...
ஆனா விஜய் ஆட்சியில் 101 வது யூனிட்டில் 1 யூனிட்க்கு 4.70ரூ என துவங்கி விடுகிறது.....
மின்கட்டணம் எல்லோருக்கும் கூடுதலாக வந்தது இப்படி தான்...
விகடன் தெளிவா இதை மறைத்துள்ளது....
தமிழ்நாட்டில் இன்று மாலை வரை ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு பா*லியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி உள்ளது
1. கும்மிடிப்பூண்டியில்
3 வயது குழந்தை
பா*லியல் வன்கொடுமை, கொலை - ஒருவர் கைது
2. திருவள்ளூர் மாவட்டத்தில்
7 வயது சிறுமி
பா*லியல் வன்கொடுமை - ஒருவர் கைது
3. சென்னையில்
12 வயது சிறுமிக்கு
பா*லியல் சீண்டல் - ஒருவர் கைது
4. தாம்பரத்தில்
10 வயது சிறுமி
பா*லியல் வன்கொடுமை - ஒருவர் கைது
5. பூந்தமல்லியில்
7 வயது சிறுமி
பா*லியல் வன்கொடுமை - ஒருவர் கைது
நாளுக்கு நாள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கவலைக்குரியதாக மாறி வருகிறது தமிழ்நாட்டில்
*🤡. காங்கிரஸில் இணைந்த காரணம் பெண்களுக்கு பாதுகாப்பான ஒரே கட்சி*
*🤡. பாஜகவில் இணைந்த காரணம் பெண்களுக்கு பாதுகாப்பான ஒரே கட்சி*
*🤡. தவெகவில் இணைந்த காரணம் பெண்களுக்கு பாதுகாப்பான ஒரே கட்சி தமிழக வெற்றிக் கழகம்*
*_அவள் ஒரு தொடர்கதை"
பல வருசமா இது புரியல அப்படி விலை கிடைக்கலனா பஜாருக்கு போய்
ஒரு கிலோ 40 Rs னு வித்தா கூட ஒரு மணி நேரத்துல காலி ஆகிரும் ஏன் அத பண்ண மாட்டேங்குறாங்க ?
தெரிஞ்சா விளக்குங்க 🙏
ஆமா, கேட்க மறந்துட்டேன்.... திமுக தான் உன்னை கரூர் போக விடாம தடுக்குது, நீ ஆட்சிக்கு வந்தா போய் பார்த்துடுவேன் ன்னு டயலாக் விட்டியே, இன்னுமா கரூர்க்கு உனக்கு பஸ் கிடைக்கல???
2031ல திமுக தோத்தாலும் பரவால... ஆனா 2029ல காங்கிரஸ் கூட்டணி ஒரு சீட்டு கூட ஜெயிக்க கூடாது தமிழ்நாட்டுல..
I.N.D.I.A கூட்டணி மொத்தமா நக்கிட்டு போனும்..
இதுக்கு இறங்கி வேலை செய்ங்கயா மொத...
உண்மையைதான் சொல்றாரு இவரு சோசியல் மீடியாவில் எதிர் கருத்து சொல்பவர்கள் நியாயமாக விமர்சிப்பவர்கள் எல்லோரையும் படு கேவலமாக குடும்பத்தை பெண்டாட்டியை உள்ளடக்கி பதில் விமர்சனம் செய்கிறார்கள் தவெக ஆதரவு நபர்கள்
கழகப் பொதுச் செயலாளர் திரு. துரைமுருகன் அவர்கள் குறித்து, சில செய்தி ஊடகங்களில் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் முற்றிலும் உண்மைக்கு முரணான அவதூறு செய்திகளுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மருத்துவர்களின் தீவிர அறிவுறுத்தலின் பேரில், தொற்று ஏற்ப்படுவதை தவிர்க்க அதிக மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைக் கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் தற்போது தவிர்த்து வருகிறார். இதன் அடிப்படையிலேயே, தலைமைக் கழகத்திற்கு வருகை தந்த அவர், அலுவலகப் பணிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை மட்டும் பார்வையிட்டுவிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார்.
காணொளிகளை வெட்டி ஒட்டி, தாமாகவே ஒரு பொய்க் கதையை உருவாக்கி செய்தியாக வெளியிடுவது மிகவும் கீழ்த்தரமான செயலாகும்.
நடைபெறாத ஒரு விஷயத்தைத் திணித்து, இது போன்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளை இட்டுக்கட்டி வெளியிடுவதை ஊடகங்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். ஊடக தர்மத்திற்கு எதிரான இத்தகைய செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை.