#WATCH | "வள்ளுவர் கோட்டம் முதல்.. குமரி வள்ளுவர் சிலை வரை.. கலைஞர் அடையாளம் இல்லாத ஊரே கிடையாது" - எ.வ.வேலு, திமுக எம்.எல்.ஏ.
#SunNews | #Kalaignar | #EVVelu
போதை கும்பலைக் காட்டிக் கொடுத்த ஒரே காரணத்திற்காக, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த அமுதனை அந்தப் போதை கும்பல் கொன்றிருப்பதாக அவரது தாய் கண்ணீருடன் தெரிவிக்கிறார். ஆனால், தவெக அரசோ பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறது.
போதைப்பொருளுக்கு எதிராக இருப்பது போல நாடகமாடிவிட்டு, போதை கும்பலைப் பற்றி காவல்துறையிடம் தகவல் கொடுத்தால், அதை எப்படி வெளியே கசியவிடலாம்? அப்படியென்றால் இது யாருக்கான ஆட்சி? யாரைக் காப்பாற்ற நினைக்கும் ஆட்சி இது?
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு என்றும் துணையாக நின்று, இந்த படுகொலைக்கு உரிய நீதியைப் பெற்றுத் தருவோம். போதை கும்பல்களைக் காப்பாற்ற நினைக்கும் இந்த ஆட்சிக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்!
#கொலை_மான்செஸ்டர்_கோவை
திமுக
2024: Fair Delimitation
2025: Fair Delimitation
2026: Fair Delimitation
காங்கிரஸ்
2024: Fair Delimitation
2026: No Delimitation
தவெக
2025: நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களின் பற்றாக்குறை என்பது ஒரு மக்கள் பிரச்சினையே இல்லை.. 2026: தீடிரென Delimitation மக்கள் பிரச்சனை ஆனது!
விவசாயிகளின் போராட்டத்தில் இருந்து தப்பிக்கத் தவெக போடும் கபட நாடகம் தான் இது!
தமிழர்களின் உரிமையை எப்போவுமே நிலையாகக் காத்து நிற்பது திமுகவா, இல்லை தன் முதல்வர் நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள மாத்தி மாத்திப் பல்டி அடிக்கும் தவெகவும் அதன் சோஃபா கூட்டாளிகளுமா?
நிலைபாட்டை மாற்றியது யார்..?
இடம் : பெத்தூர்
நாள் : 04/09/2022
ஆலங்காயம் சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட *9வது* வார்டில் ஆலங்காயம் *திமுக நகர செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் மா. ஸ்ரீதர்* அவர்களின் ஆணைக்கிணங்க இன்று கால்வாய் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டதது🖤❤️
இடம் : ஆலங்காயம்
நாள் : 30/09/2022
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் இன்று மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க சமுதாய நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை நடத்திய சமுதாய வளைகாப்பு விழா
🖤❤️இதுதான் திராவிட மாடல் 🖤❤️