சட்டமன்றத்திற்குள் சீமானை கொண்டு செல்ல நாம் தோற்றோம்.
கசப்பான உண்மை.
15 ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் கொள்கையை விதைத்தோம்.
ஆனால்…
அண்ணன் சீமான் வெல்ல ஒரு தொகுதியை கூட திட்டமிட்டு உருவாக்கவில்லை.
“மக்கள் புரிந்துகொள்ளவில்லை” என்று சொல்வது எளிது.
ஆனால் உண்மை என்ன?
ஒரு வெல்லக்கூடிய தொகுதியை தேர்வு செய்து,
10 ஆண்டுகள் தொடர்ந்து களப்பணி செய்து,
ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் வலுப்படுத்தி,
அதை நாம் தமிழரின் கோட்டையாக மாற்றினோமா?
இல்லை.
தலைவர் இருந்தார்.
கொள்கை இருந்தது.
வாக்குகளும் இருந்தன.
இல்லாதது?
திட்டமிடல்.
அண்ணன் சீமான் சட்டமன்றத்திற்குள் செல்லவில்லை என்றால்,
அது மக்களின் தோல்வி அல்ல.
அவரை வெல்ல வைக்கும் அளவுக்கு ஒரு தொகுதியை கட்டமைக்காத நமது தோல்வி.
மக்களை குறை சொல்லாதீர்கள்.
நமது குறைகளை பேசுவோம்.
தோல்வியை மறுக்காதீர்கள்.
அதில் இருந்து கற்றுக்கொள்வோம்.
2026 ஒரு முடிவு அல்ல.
2031-க்கான பாடம்.
உணர்ச்சியால் இயக்கம் வளரும்.
திட்டமிடலால் இயக்கம் வெல்லும். 🎯
#மே18 அண்ணன் எப்படியும் 1 மணிநேரம் குறையாமல் பேசுவாங்க. முழு காணொளியையும் decode பண்ண தயாரா இருங்க. திமுக - காங்கிரஸ் செய்த அட்டூழியங்களை அம்பல படுத்தனும்.
கூடவே, தவெக - காங்கிரஸ் கூட்டணி துரோக கூட்டணி என்று மக்கள் கிட்ட எடுத்து சொல்லுவோம்.
இனப்படுகொலை நடக்கும் போது காங்கிரஸ் கூட இருந்த திமுக'வை இன்னும் வீரியமா அம்பல படுத்தனும்.
Highest individual score in Power play in IPL history 🚨
Suresh Raina - 87(25) 💛👑
Travis Head - 84(26) 🧡🔥
Josh Inglis - 77 (25) 🥶
JFM - 74(25) ⭐
In 2014, when 227 felt like a mountain, Raina turned it into a molehill in just 6 overs. 🥶🫡
https://t.co/UHidf77wRR
Maatram venum nu sonnavanga ivaruku yen vote pannala?… see his speech.
Vijay will be CM just because of Hero worship and social media hype. Nothing else.
#Seeman#NTK#TVK
TVK is no alternative to the Dravidian parties. They are just part of the problem. The anti-incumbency the DMK managed to create in five years, TVK will generate in one. So don't get over excited.
NTK in 5 years
- addressed 1500 issues via Arikkai
- 140+ protests
- more than 500 press meets
- nearly 450 public conferences
- Seeman speech time >50k minutes
Result 4% in 2026 election. TN doesn't deserve Seeman.
The word on the street & social chatter has clearly proven its superiority over conventional political thinking which is conditioned by a risk-averse status quoist mentality & blinkered by echo chamber feedback.
என்னுடைய உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழ்கின்ற
அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்..!
நாளை(23-04-2026) வாக்குப்பதிவு நாள்!
மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக்கொண்ட நம் நாட்டில் மக்களுக்கு இருக்கும் கடைசி மதிப்புமிக்க உரிமை என்பது வாக்குதான். வாக்கு ஒரு வலிமைமிக்க ஆயுதம்! அந்த ஆயுதத்தை அநீதிக்கு எதிராக நாம் தூக்க வேண்டும். இங்கே அறிவை வளர்க்கும் ஆசிரியர் பெருமக்கள், மருத்துவர்கள், சட்டம் படித்த வல்லுநர்கள், இந்திய குடிமைப் பணிபுரியும் ஆட்சியர்கள், கற்றறிந்த சான்றோர்கள், வரலாற்று ஆய்வறிஞர்கள் உள்ளிட்ட பெருமக்கள் நிறைந்து வாழ்கிற நம் நாட்டில் தவறாமல் நாம் அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும்.
நாம் ஏன் வாக்கு செலுத்த வேண்டும் தவறான எண்ணம் நம்மில் எவருக்கும் எவருக்கும் தோன்றக்கூடாது. நாம் ஒருவர் வாக்கு செலுத்தி என்னவாகப் போகிறது? அதனால் ஏதேனும் மாறிவிடப் போகிறதா? என்கிற எண்ணம் எவருக்கும் வரக்கூடாது. ஒரே ஒரு வாக்கில் வென்ற நிகழ்வும் உண்டு. ஒரே ஒரு வாக்கில் தோற்ற நிகழ்வும் உண்டு. தனிமரம் தோப்பாகாது, சரிதான்; ஆனால், தனித்தனி மரங்கள் சேர்ந்துதான் தோப்பாகிறது! என்பதையும் மறந்துவிடக்கூடாது.
எவ்வளவு பெரிய கோலமாக இருந்தாலும், ஒரு புள்ளியில் இருந்துதான்
தொடங்க வேண்டும். எவ்வளவு பெரிய மரமாக இருந்தாலும் ஒரு விதையிலிருந்துதான் முளைக்க வேண்டும். எவ்வளவு பெரிய காவியமாக இருந்தாலும் ஒரு எழுத்திலிருந்துதான் தொடங்க வேண்டும். எவ்வளவு பெரிய கடலாக இருந்தாலும் ஒரு துளியிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்பது போல, ‘மாறுதல்’ என்பதும் நம் ஒவ்வொருத்தருக்குள்ளும் இருந்துதான் உருவாக முடியும். மண்ணில் புரட்சி வருவதற்கு முன்பு மக்களின் மனங்களில் புரட்சி உருவாக வேண்டும். அண்ணல் காந்தியடிகள் அவர்கள், ‘உலகில் எப்படிப்பட்ட மாறுதல் உருவாக வேண்டும் என்று நினைக்கிறாயோ, அதை உன்னிலிருந்தே தொடங்கு’ என்கிறார். நான் என்னில் இருந்து தொடங்குகிறேன்.
நீங்கள் உங்களிலிருந்து தொடங்குங்கள். நாம் நம்மில் இருந்து தொடங்குவோம்.
வாக்கு செலுத்துவது என்பது மக்களாட்சி நாட்டில் ஒரு மகத்தான பொறுப்பு. அமெரிக்காவில் கருப்பின மக்கள் வாக்குரிமையைப் பெற 200 ஆண்டுகாலம் ஆனது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளில் பெண்கள் வாக்குரிமையைப் பெற 250 ஆண்டுகாலம் ஆனது. நம் நாட்டிலும் தொடக்கத்தில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், சொந்தமாக நிலமோ, சொத்தோ இருப்பவர்கள் மட்டும்தான் வாக்களிக்க முடியும், படித்து பட்டம் பெற்றிருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதையெல்லாம் மாற்றி இன்றைக்கு குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கலாம் என்ற உயர்நிலையை நாம் எட்டியுள்ளோம். இந்த நாட்டின் முதல் குடிமகனாகிய குடியரசுத் தலைவர் முதல், கடைக்கோடியில் வாழும் கடைசி குடிமகன் வரை அனைவருக்கும் ஒற்றை வாக்குதான். ‘சனநாயக நாட்டில்
நாம் அனைவருமே சமம்’ என்ற சமத்துவ தத்துவத்தைப் போதிக்கும் ஒரு வலிமைமிக்க பேராயுதம்தான் நம் கையில் ஏந்தும் வாக்கு என்பதிலிருந்து, வாக்குரிமை எத்தனை மாண்புமிக்கது, மதிப்பிற்குரியது என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்தையும் தீர்மானிப்பது அரசு; அந்த அரசை தீர்மானிப்பது அரசியல். அதற்கான ஒரு அரிய வாய்ப்புதான் தேர்தல். நாட்டின் அடுத்த ஐந்தாண்டுகால எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிற தலைமையை தேர்வு செய்கிற வாய்ப்பை நம் நாட்டின் மக்களாட்சி அரசமைப்பு நமக்கு வழங்கியுள்ளது. அந்த அரிய வாய்ப்பை நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
நாம் பெற்ற பிள்ளைகளுக்கு மணமகன், மணமகளை பார்த்து, பார்த்து, தேடித்தேடி தேர்வு செய்கின்றோம். சாப்பாடு, துணி, கைக்கடிகாரமா, கால் செருப்பா, எதுவொன்றிலும் நாம் நல்லதை, சரியானதைத்தான் தேர்வு செய்கின்றோம். அதுபோல, நாட்டை ஆள நல்ல தலைவரை தேர்வு செய்கின்ற வாய்ப்பு நமக்கு வந்துள்ளது. அதனை நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆகவே என் அன்புச் சொந்தங்கள் அனைவரும் தவறாமல் வாக்குச் செலுத்த வேண்டும். இதில் நாம் பொறுப்பற்று, அலட்சியமாக இருக்கக்கூடாது. நம்முடைய தாத்தாக்கள் காமராசர், கக்கன், ஜீவானந்தம், முத்துராமலிங்கத்தேவர் என்று தூய்மையானத் தலைவர்களை தேர்ந்தெடுத்தது மக்கள்தான். மக்கள் அக்கடமையிலிருந்து விலகும்போது அயோக்கியர்கள் அந்த பதவிகளுக்கு தேர்வாகின்றனர். குண்டு வைத்து கொலை செய்வது, ஊழல் செய்வது, இலஞ்சம் வாங்குவது, முறைகேடாக சொத்து சேர்ப்பது வருமான வரி கட்டாமல் இருப்பது இவை தான் தேசத்துரோக குற்றம் என்று நீங்கள் நினைத்துள்ளீர்கள். இவை மட்டும் தேசத்துரோகமல்ல. (1/2)
போற போக்குல #ஈவெரா மற்றும் அவரின் திராவிட தெலுங்கு கும்பலுக்கு வலுவான மிதியைப் போட்டுவிட்டுச் சென்ற
NTK #கார்த்திகைச்செல்வன் 🔥
அடேய் திராவிடியாஸ் #ஈவெரா'வை அடிக்கிற மூடுலயே நாங்க இல்லை.
அது ஒரு டம்மி யுனெஸ்கோ பீசு.அமைதியா வேலை பாருங்கடா அப்பரசண்டிகளா.
இந்த மண்ணில் திமுகவிற்கு மாற்று என்றால் அது நாம் தமிழர் 🔥மட்டும் தான்👌
மற்றவை எல்லாம் ஏமாற்று தான்👏
மக்களின் நலன் ,
மாநிலத்தின் வளர்ச்சி ,
இந்த பார்வையில் பேசியுள்ளார் ✅
கடைசி லைன் 👌
https://t.co/KUhXlddc7o
Short & sharp. Even in an interview @Seeman4TN speaks such fantastic Tamil. His ability to come up with memorable phrases is astounding. @Ahmedshabbir20
Seeman Speaks: Fight for an alternative is between TVK and NTK | In Publ... https://t.co/w6lRNODGh5 via @YouTube