#Kaalakkoothu (#KcReview 3/5)
நல்ல கதையம்ச கொண்ட படம். மதுரை மையமாக வைத்து வந்துள்ள தரமான பட���்.
@KalaiActor நேர்த்தியான நடிப்பு. சாதாரண இளைஞன் அழகான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.
@Prasanna_actor நடிப்பு நன்றாக இருந்தது. பிரச்சனா சோகப் பின்னணி காட்ச�� & அவரின் நடிப்பு சூப்பர்
#Kaalakkoothu (#KcReview 3/5)
@SaiDhanshika மதுரை பெண்ணாகவே மாறியிருக்கிறார். அவர் பேசும் மதுரை தமிழ் சூப்பர். கலையரசன் தன்ஷிகா கெமிஸ்ட்டிரி சூப்பர்.
@srushtiDange அழகு பதுமை.
இயக்குனர் படத்தை முழுக்க முழுக்க மதுரையை மையமாக வைத்து எடுத்திருக்கிறார்.
#Kaalakkoothu (#KcReview 3/5)
@justin_tunes பாடல்கள் படத்தின் மிகப்பெரிய பலம். அதிலும் கண்ண கட்டி பாடல் அருமை. பின்னணி இசை சூப்பர்.
மதுரை அழகை அழகாக படமிக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர்.
மொத்தத்தில் காலக்குத்து படத்தை காதலர்கள் போற்றி க���ண்டாடுவர்.
#Kaalakkoothu (#KcReview 3/5)
+ Ve
* Lead Performance
* Justin Songs & BGM
* Comedy
* Cinematography
* Screenplay
* Script
- Ve
* Little more weightage given to Prasanna & Srusti Pair
Overall : #Kaalakkoothu - Entertaining Film for Lovers