Best low premium health nsurance policy 2026
2026 ஆம் ஆண்டிற்கான குறைந்த பிரீமியத்தில் உள்ள சிறந்த மருத்துவ காப்பீடு பற்றிய ஒரு பார்வை
நாம் பார்க்க போகும் காப்பீடு திட்டங்கள்
* super star essential
* Galaxy marvel
*Ultimate Care
* Aditya Birla Activ One
* Niva Bupa Aspire Gold Variant
* Tata MediCare Select
* Manipal Cigna Sarva Uttam
* ICICI Lombard Elevate
முக்கிய அம்சங்களின் சுருக்கம்
வயது வரம்பு மற்றும் காப்பீட்டுத் தொகை:
Niva Bupa Aspire திட்டத்தில் பாலிசி எடுப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 65 ஆக உள்ளது, மற்ற பாலிசிகளுக்கு அந்த அளவு கடுமையான வரம்புகள் இல்லை.
காப்பீட்டு வரம்பு
Star essential திட்டத்தில் 10 லட்சம் வரை கவர் உள்ளது. மற்ற திட்டங்கள் ₹1 கோடி அல்லது ₹2 கோடி வரை கூட அதிக கவரேஜை வழங்குகின்றன.
ரூம் வாடகை
மருத்துவமனைச் செலவுகள்
ரூம் வாடகை வரம்பு (Room Rent Limit) பொறுத்து பாதிக்கும் என்பதால், single ac room அல்லது any room தேர்வு செய்வது நல்லது. Super star , tata Medicare select , Icici Lombard Elevate மற்றும் manipal Uttam போன்ற திட்டங்களில் single ac room கிடைக்கிறது . மற்ற பாலிசியில் ,Any room வசதி கிடைக்கும்.
Pre and post hospitalation (சிகிச்சைக்கு முன்/பின் செலவுகள்
சூப்பர் ஸ்டாரில் சற்றுக் குறைவாக 90 நாள் உள்ளது, மற்ற திட்டங்களில் 180 நாள் வரை கவர் உள்ளது
போனஸ் பலன்
கிளைம் செய்யவில்லை என்றால் கிடைக்கும் நோ க்ளைம் போனஸை (No Claim Bonus) பொறுத்தவரை, சூப்பர் ஸ்டார் ஒவ்வொரு ஆண்டும் 50% (அதிகபட்சம் 100%) போனஸ் வழங்குகிறது. ஆதித்யா பிர்லா மற்றும் டாட்டா மெடிகேர் அதிகபட்சமாக 500% வரை போனஸ் வழங்குகின்றன. மணிபால் சிக்னா ஒரு ரைடர் மூலம் 1000% வரை போனஸ் பெற வழிவகுக்கிறது.
Restore
க்ளைம் செய்த பிறகும் காப்பீட்டுத் தொகையை மீட்டெடுக்கும் (Restore Benefit) வசதி எல்லா திட்டங்களிலும் அளவில்லா கவர் தருகிறது மேலும் ஏற்கனவே கிளைம் செய்த நோய் மீண்டும் வந்தால் கூட கிளைம் செய்யும் வகையில் Restore உள்ளது
முன்பே இருக்கும் நோய்களுக்கான (Pre-Existing Diseases - PED) காத்திருப்பு காலம் பொதுவாக 3 ஆண்டுகளாக உள்ளது. ஆனால் ஆஸ்துமா, பிரஷர், கொலஸ்ட்ரால், சுகர் போன்ற குறிப்பிட்ட நோய்களுக்கு முதல் நாளில் இருந்தே (Day One cover) செய்யும் வசதியை ரைடர் மூலம் அனைத்து பாலிசியிலும் பெறலாம்
அறுவை சிகிச்சை தொடர்பான காத்திருப்பு காலம் (Specific Surgery) பொதுவாக 2 ஆண்டுகள் ஆகும், சில திட்டங்கள் (அல்டிமேட் கேர், கேலக்ஸி, ஆதித்யா பிர்லா, ஐசிஐசிஐ) அதை ஒரு வருடமாகக் குறைக்கும் வசதி தருகின்றன.
மகப்பேறு கவர்
மகப்பேறு சிகிச்சை (Delivery) கவரேஜ் என்பது பெரும்பாலும் ரைடர்கள் மூலம் அதிகபட்சம் ₹1 லட்சம் வரை க்ளைம் செய்யக்கூடிய ஒரு ரைடர் விருப்பமாகவே உள்ளது.
உடல் பருமன் சிகிச்சை (Bariatric Surgery) கேலக்ஸி, ஆதித்யா பிர்லா மற்றும் ஐசிஐசிஐ திட்டங்களில் கவரேஜ் செய்யப்படுகிறது.
கண்புரை சிகிச்சை (Cataract) வரம்பு எதுவும் இல்லாமல் எல்லா திட்டங்களிலும் கவர் பெறலாம். ஆனால் மோனோ லென்ஸ் பொருத்த வேண்டும்
மற்ற பலன்கள்:
அனைத்து திட்டங்களிலும் ஆம்புலன்ஸ், modern treatment, உறுப்பு தானம் (Organ Donor Expenses), சித்த மருத்துவ சிகிச்சை (AYUSH) ஆகியவை காப்பீட்டுத் தொகை வரை கிளைம் செய்யும் வகையில் உள்ளது
non medical items
(கிளவுஸ், மாஸ்க், சானிடைசர்) ரைடர் மூலம் கவரேஜ் பெறும் வசதி அனைத்து திட்டங்களில் உள்ளது.
35 வயது வரை உள்ள இரண்டு பெரியவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் பிரீமியம்
* காப்பீட்டுத் தொகை (Sum Insured): ₹5 லட்சம்
* மண்டலம்: Rest of Zone
* Rider : non medical items
* SUPER STAR ESSENTIAL: Rs. 15738
* GALAXY MARVEL: Rs. 14304
* ULTIMATE CARE: Rs. 13308
* ADITYA ACTIVE ONE: Rs. 14435
* NIVA BUPA Aspire GOLD +:
Rs. 16650
* TATA MEDICARE SELECT: Rs. 13521
* ManipalCigna Sarvah UTTAM:
Rs. 12479
* ICICI LOMBARD ELEVATE: Rs. 13627
இந்த தகவல் பிடித்து இருந்தால் தயவு செய்து RT செய்யவும் மற்றவர்களுக்கு சென்று சேர
மேலும் காப்பீடு திட்டம் பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ள என்னை follow பண்ணுங்க
மேலும் இந்த பாலிசிகள் பற்றி தெரிந்து கொள்ள வீடியோ லிங்க் முதல் comment- ல் உள்ளது
#HealthInsurance
#insurance #InsuranceAgent
#health #securehealth #healthinsurancepolicy #kapeetuthalam
@getpeid You're absolutely right—AI is advancing so fast that it’s quickly becoming a commodity. The real challenge now lies in PMF and effective distribution. Those are definitely the most exciting and critical problems to tackle for growth and impact."
@getpeid Absolutely it makes sense to matchthe pace of portfolio expansion with the growth of the brand.A good balance betwin innovation and sustainability is key.I’m excited to see how Nothing evolves overtime especially if they introduce top-tier hardware.Good things really do take time
@XpressBees_IN@Khadi_Natural My shipment (AWB 141123466001131) is delayed and may be missing. Repeated follow-ups have not resolved the issue. Please investigate urgently and provide an update.
@XpressBees_IN@Khadi_Natural Hi, I’m facing an issue with my delivery (AWB: 141123466001131) from Khadi Naturals. It was marked as refused, but I never refused the package. Please look into this and arrange redelivery urgently. Thanks!
@XpressBees_IN@Khadi_Natural I have been waiting for an update regarding my shipment (AWB: 141123466001131). My previous tweets have not received a response. Kindly look into this issue urgently and provide a resolution."
@XpressBees_IN@Khadi_Natural Thank you for addressing my concern and forwarding it to your team. I appreciate your efforts to resolve the issue. I look forward to receiving the package at the earliest. Please let me know if any further information is required from my side.
@Khadi_Natural Hi, I placed an order on November 28, 2024 (Order #465676) for Khadi Natural Herbal Hair Colour - Dark Brown, 150g. The delivery date was December 6, but I still haven't received it. I’ve contacted support multiple times with no response. Please assist urgently!
In just 5 hours, our President Vit Jedlicka will be live on a stream hosted by Tone Vays about the highly anticipated Bitcoin Halving 2024! 🎙️ Don't miss this insightful discussion about one of the most significant events in the cryptocurrency world.
Click "Notify Me" now to ensure you catch every moment!
https://t.co/xo1KH6blED
#Liberland #VitJedlicka #live #bitcoin