@Anbil_Mahesh@Udhaystalin@tnpoliceoffl@TNpolice_cz ஐயா பொறுப்பு அமைச்சரே, காவல்துறை அன்பர்களே இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை பகல் பள்ளிவாசல் முன் நடந்தது.அடிபட்டவர் 6வது நாளாக மருத்து��மனையில் உள்ளார் படுகாயம் ஏற்பட்டு உள்ளது . ஆனால் ஒருவரும் கைதாகவில்லை
@airtelindia@AirtelWiFi143@airtelnews@bhartiairtelfdn internet not working by day 5 today But the complaint was updated as https://t.co/T5a5TohUJl response from customercare https://t.co/Ubxw4f9xUe response from engineer https://t.co/Ubxw4f9xUe office in entire district.
@airtelindia my location is 611002. Xtreme fiber is avaibale but there is no any office for that. By 3 days no internet connection. officer said he cant do anything and asking me to get someother network. Are we getting free internet
? Is this ur service. Id 0436534085047
@Subramanian_ma அய்யா நாகூர் to நாகை மருத்துவ கல்லூரி 15kilometer. நாகூர் ஆண்டவர் மருத்துவமனையில் பகல் 12 மணிக்கு மேல் எந்த டாக்டரும் இருக்க மாட்டாங்க.sunday அதுவும் இல்ல.GH க்கு லீவ்
@airindia changing profile pic will not bring their lives back. damaged seats. unclean planes. delayed takeoff . technical problems became so much common . air india should be shut down permanently. those are garbages
@TANGEDCO_Offcl my pincode is 611002. todays surface temp crossed 102 and its been 1 hour after power was shutdown. no oje is in eb office .minnagam number is down.
@JioCare what is happening with jio internet. its verymuch slow by 12 days if i ask cus care . their ans is no of users increase by sudden. how population wil get high in a village immediately. if i want to escalate the call no one is availabe. whats the solution.
@JioCare first of all give proper internet service . by 12 days internet will get connect oy if i call to any number otherwise no internet.whenever this happen the customer service says number of users increase. how the population double in few days. location : 611002
அடித்துவிட்டு கொண்டாட்டம் செய்து பாதிக்கபட்டவர்களுக்கு உதவி செய்ய கூடாது மீறினால் அவர்களுக்கும் இதே நிலை என்று மிரட்டி வருகிறார்கள். நடவடிக்கை எடுக்கபடுமா? அல்லது இதற்கும் போராட்டம் செய்து கேட்கவேண்டுமா என்று கூறினால் நாங்கள் தயார் ஆகிக்கொள்வோம் . நன்றி .
நாகை மாவட்டம் நாகூரில் தான் இந்த சம்பவம் நடந்து உள்ளது. தி.மு.க சிறுபான்மை நல அணி துணை அமைப்பாளர் வழக்கில் உள்ளதால் இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இந்த கொலைமுயற்சியை வெறும் அடிதடி வழக்காக பதிவு செய்ய சிறுபான்மை துணை அமைப்பாளர் முயற்சி செய்கிறார்.