One of the most beautiful things about Dubai is the kindness of its people. Outside many homes, you'll often find a small table with snacks, water, and sometimes juice, kept especially for delivery riders, drivers, and outdoor workers. It may seem like a simple gesture,
This is one of the many reasons why so many people feel connected to Dubai. It's not just about the modern buildings or opportunities—it's about the people, the respect, and the care shown to others. In every situation,
@SSR_Sivaraj மசூதியில் தொழுகை நடந்து கொண்டிருந்த நேரத்தில் கல்லெறிந்து, கொட்டு மேளம் அடித்து, சத்தம் போட்டு தொழுகை செய்ய விடாமல் தொந்தரவு செய்தார்கள்.
சங்கிகள் மதக் கலவரம் பண்ணுவதற்காகவே இப்படிப் பண்றாங்க. அதைக் தவிர்க்கத்தான் அந்தத் தெரு வழியாக போக வேண்டாம் என்று சொல்லுகிறார்கள்
@SSR_Sivaraj முந்தைய நாட்களில் அங்கு நடந்த பிரச்சனை என்ன என்பதைத் தெரியாமல் எதுவும் சொல்லாதீங்க, ப்ரோ. பூச்செறிதல் கொண்டு போகிறவர்கள் யாருக்கும் எந்தத் தொல்லையும் கொடுக்காமல் சென்றால் எந்தப் பிரச்சனையும் இல்லை.
கடந்த முறையில் அந்தத் தெரு வழியாக செல்லும்போது,
*ஆனா ராகுல் மணிப்பூர் மக்களை போய் பார்த்தார்.
* ஹத்ராஸ் சம்பவத்தில பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திச்சார்
* வேளாண் போராட்டம் பண்ண விவசாயிகளை சந்திச்சார்
* கொரோனோல 1500 கி.மீ நடந்துவந்த தொழிலாளர்களை சந்திச்சார்..
கஷ்டப்படுறப்ப மக்கள் கூட நிக்குறவன் தலைவனா? இல்ல கோயிலுக்கு முக்கியத்துவம் குடுக்குறவன் தலைவனா?
நிருபர்: INDIA கூட்டணியில் இருந்தும் கேரளாவில் காங்கிரஸ் & கம்யூனிஸ்ட் தனித்தனியே போட்டியிடுவது ஏன்?
பினராயி விஜயன்: நாங்கள் ஒன்றாக தேர்தலை சந்தித்தால், பாஜக 2ம் இடம் வந்துவிட்டதாக சொல்லிக்கொள்ளும்.
~பாஜக 2-ம் இடம்கூட வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்🔥
#RejectBJP#சகாவு
வெறும் MP யா இருக்கிற நூலிபான் தேஜஸ்வியோட சொத்து மதிப்பு கடந்த 5 வருஷத்துல 3150% கூடிருக்கு.. அவன் வீட்டுக்கு ரெய்ட் வரல..
ஆனா ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்த CM ஸ்மார்ட் டிவியும், பிரிட்ஜ்ம் வாங்குனதால ரெயிடு விட்டு உள்ள தூக்கி வச்சிருக்காங்க,
ED ரெயிடுக்கு கூட ஜாதிதான் முக்கிய காரணமா இருக்குல்ல.. என்ன கேவலமான பிறவிங்கள்ல..