இருக்குற government offices எல்லாம் திமுகவா கால கொடுமைடா கதிரவா 🤦♀️
சரி அவங்க பேரு என்ன சொல்லுனு சொன்ன சொல்லல தவெகன்ன பொய் மட்டும் தான் போல
well said @hihareesh bro 🔥🔥
you stand for the entire government employees of tamilnadu 🙏
Raj Mohan சொன்ன ஒவ்வொரு பொய்யையும், ஆதாரத்தோட ஒன்னொன்னா எடுத்து வச்சு சல்லி சல்லியா உடைச்சு நொறுக்குறாரு தோழர் யாசிர். 🔥
கருவூலத்தில் இருந்து மாவட்டத்திற்கு payment மார்ச் மாதம் போனது என்று ராஜ்மோகன் ஆனா அந்த பதிப்பகத்திற்கு எப்போ போச்சுனு ராஜ்மோகன் சொல்லல
இந்த நூலகங்களை ரத்து செய்ய தான் பெரியார் அறிவுலகத்தில் மீது இந்த ஊழலா🤔🤔
🔹நெல்லை காயிதே மில்லத் நூலகம்
🔹சேலம் பாரதிதாசன் அறிவுலகம்
🔹கடலூர் அஞ்சலை அம்மாள் அறிவுலக நூலகம்
🔹திருச்சி பெருந்தலைவர் காமராஜர் மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்