Today, I personally met the MD of TASMAC and strongly represented the concerns of the people of Maduravoyal constituency regarding TASMAC outlets causing nuisance and disturbance to residential neighbourhoods.
A list of priority shops identified based on repeated public complaints was formally submitted during the meeting. The MD has assured that our representation will be considered seriously and that necessary action will be initiated at the earliest.
We remain committed to safeguarding public welfare and ensuring a safer and more peaceful environment for residents.
——————————
இன்று டாஸ்மாக் நிர்வாக இயக்குநரை நேரில் சந்தித்து, மதுரவாயல் தொகுதி மக்களின் சார்பில் குடியிருப்பு பகுதிகளுக்கும் பொதுமக்களுக்கும் தொடர்ந்து இடையூறாக இருந்து வரும் டாஸ்மாக் கடைகள் குறித்து வலியுறுத்தி கோரிக்கை வைத்தேன்.
பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து பெறப்பட்ட புகார்கள் மற்றும் மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில், முன்னுரிமை அடிப்படையில் மூடப்பட வேண்டிய டாஸ்மாக் கடைகளின் பட்டியல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோரிக்கையை கவனத்தில் கொண்டு விரைவில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் உறுதியளித்துள்ளார்.
மக்களின் நலன், பெண்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியான குடியிருப்பு சூழலை உறுதி செய்வதில் தொடர்ந்து உறுதியாக செயல்படுவோம்.
@CMOTamilnadu@TVKVijayHQ
Following repeated complaints from residents about recurring night-time power outages in the Nerkundram area, I personally visited the TNEB office to review the situation and ensure immediate action. Officials informed me that the disruption was caused by a jumper fault following a tree fall, and that the issue has now been fully rectified.
The well-being and convenience of the public remain my top priority. I have instructed the concerned officials to ensure uninterrupted power supply and prevent such inconveniences in the future. I will continue to closely monitor the situation and stand committed to addressing the needs of the people promptly and effectively.
--------------------------------
நெற்குன்றம் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ச்சியாக ஏற்பட்ட மின்தடை குறித்து பொதுமக்களிடமிருந்து பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து, நிலைமையை நேரில் ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்றேன்.
அதிகாரிகள் தெரிவித்ததாவது, மரம் விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட ஜம்பர் கோளாறே மின்தடைக்கு காரணமாக இருந்ததாகவும், தற்போது அந்த பிரச்சினை முழுமையாக சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
பொதுமக்களின் நலனும், அன்றாட வாழ்வின் சௌகரியமும் எனக்கு மிக முக்கியமானவை. இனி இதுபோன்ற மின்தடைகள் மீண்டும் ஏற்படாத வகையில் தொடர்ந்து கண்காணித்து, இடையறாத மின்விநியோகத்தை உறுதி செய்ய தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
மக்களின் தேவைகளுக்கு உடனுக்குடன் பதிலளித்து, விரைவான மற்றும் பயனுள்ள தீர்வுகளை வழங்கும் பணியில் தொடர்ந்து முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்.
@TANGEDCO_Offcl@CMOTamilnadu@TVKVijayHQ
@TVKVijayHQ Anna, idhu theva illa nu ninaikuren. Namma mathavanga madhiri irukka koodadhu. Adhuku badhila namma kolgai thalaivar photo illa na Ambedkar/Gandhi photos use pannalam. Please consider this 🙏
Met with officers from the Corporation, Metro Water, TNEB, and PWD departments to discuss the ongoing projects and key issues in the constituency.
Asked the officials to identify the areas where civic amenities and basic infrastructure have been lacking, assess the major areas of weakness, and submit a detailed report regarding the same at the earliest.
@chennaicorp@CHN_Metro_Water@TANGEDCO_Offcl #TNPWD
@CMOTamilNadu@TVKVijayHQ
Aiya, Evalo nal neenga work from home nu solitu troll paninga.
Epo, ungala mattum illa, unga thalaivanayum sethu #WFH panna vachitanga #TVK.
Konja neram summa irunga. Enjoy your #unemployment sir.
@arivalayam is very powerful when they are in opposition.
Its very interesting to watch them being very aggressive in assembly.
@TVKVijayHQ , please keep #DMK as opposition party for next 2 decades. let Tamil nadu grow better.
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
congrats @CMOTamilnadu@chennaicorp@Udhaystalin sir, this is the change we were expecting. people are free, open and happy to talk, criticize and appreciate the government.
this was not possible in the previous gov.
A welcome and much-needed transformation 👏🏼
People are genuinely happy to see TASMAC outlets being shut down. Hope the TVK government ensures these closed liquor shops never make a comeback under any circumstances in the future.
#CMJosephVijay
விதிகளை மீறி காலைல 6 மணிக்கே திருவொற்றியூரில் மதுக்கடையை ஓப்பன் பண்ணி மது விக்கிறதா சொல்றாங்க.. உண்மைன்னா
@chennaipolice_@tnpoliceoffl@CMOTamilnadu மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்🙏🏻
Video link : https://t.co/vdMVsdMkf4
Id link : https://t.co/OuoNIs47xw
Eight hours after your tweet, banners are still present in your constituency Maduravoyal with your faces on it…. #TVK cadre have no regards for the statement issues by its general secretary N Anand. Will the party take action?
Eight hours after your tweet, banners are still present in your constituency Maduravoyal with your faces on it…. #TVK cadre have no regards for the statement issues by its general secretary N Anand. Will the party take action?
Is driving an EV in the rain for 30 mins a "Customer Fault"?
My barely 4-month-old @VinFastofficial@VinFastIN EV died completely on the highway after its very first exposure to rain. Now they’re refusing my warranty and blaming me. A total nightmare. #VinFast#EVIndia 1/6