சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்றாலே ஆபாச பேச்சுதான் என்பதில் சந்தேகமே இல்லை.
இப்படிப்பட்ட ஒரு நபரை மேடையேற்றி அவர் பேசுகையில் தலைவர்கள் ரசிக்கிறார்கள்.
இந்த கொச்சையான, ஆபாசமான பேச்சு ஒருவருக்கும் முகச்சுளிப்பை ஏற்படுத்துவதில்ல��. மாறாக, ஏதோ மிகச்சிறப்பான நகைச்சுவை என்பதாக நினைத்து கெக்கலித்து சிரிக்கிறார்கள் என்றால், ஆபாசம் திமுகவின் டி.என்.ஏவில் இருக்கிறதா இல்லையா.
இந்த ஆபாசம் இந்த கட்சியின் கலாச்சாரம். இது இவர்களின் அன்றாட வழக்கம். இது ஆபாசம் என்பது கூட இவர்களுக்கு உறுத்த���து.
இந்த டிஜிட்டல் யுகத்தில் இத்தகைய ஆபாச பேச்சுகள் சமூக ஊடகங்களில் கடும் கண்டனத்துக்கு ஆளாகும் என்ற அச்சம் துளியும் இன்றி மீண்டும் மீண்டும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை மேடையேற்றுகிறார்கள் என்றால், இந்த கட்சியே இதை அங்கீகரிக்கிறது என்பதைத் தவிர வேறு பொருளென்ன ?
இதனால்தான், இவர்களுக்கு வைரமுத்துவை மேடையேற்றி அவரை புகழ்வதிலும் உறுத்தலே இருப்பதில்லை.
சென்னை மாநகராட்சி 77வது வார்டு கவுன்சிலர் சுமதியின் கணவர் புத்தநேசனோடு, மலவீச்சு மங்கை வாணிஶ்ரீ விஜயக்குமார்.
இந்தத் தாக்குதலை முன்னின்று நடத்தியவர்தான் இந்த புத்தநேசன்.
நடுவில் இருப்பது யார் தெரிகிறதா ? ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்ய���்பட்டு சிறையில் இருக்கும் நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன்.
செல்வப்பெருந்தகைக்கு ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எப்படி தொடர்பில்லாமல் இருக்கும் ?
ஏன் சென்னை மாநகர காவல் ஆணையாளர் அருண் செல்வத்தை இவ்வழக்கில் விசாரிக்கவில்லை ?
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவசர அவசரமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது செல்வத்தை காப்பாற்றத்தானா ?
@chennaipolice_
Crypto exchanges have raked in massive profits during recent market crashes—just as I’ve said before, and I’ll say it again: The most profitable business in crypto is running an exchange. Market direction doesn’t matter; whether prices soar or crash, exchanges always win. Think of it like a cricket match—no matter who wins or loses, the organizers and stadium make money at the end of the day. That’s why I believe the first altcoin narrative to take off won’t be AI, gaming, or RWA—it’ll be exchange tokens. #CryptoExchanges #ExchangeTokens #BNB #HTX #OKX #Gate #KCS
17 டிசம்பர் 2024 அன்று, என்னை கைது செய்தபோது என்னிடம் இருந்து, தேனாம்பேட்டை உதவி ஆணையர் Apple airpod பறிமுதல் செய்தார்.
அதை பறிமுதல் செய்ததற்கான ஒப்புகையும் கொடுக்கவில்லை. அதை திருப்பியும் தரவில்லை என்பதால், என்னிடம் இருந்து Apple airpod ஐ திருடிய தேனாம்பெட்டை காவல் உதவி ஆணையர் மீது வழக்கு பதிவு செய்து, அதை மீட்டுத் தரும்படி, சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.
@chennaipolice_