@dominos_india From your restaurant cancel my order due to not delivering my location but in your app showed as delivery available and accepted but in restaurant side called me and they said we can't deliver your location and also they told come and pick ,if u can't deliver means don't show
விதிமுறைகளை மீறி பொருட்களை ஏற்றி சென்றதாக கூறி வட மாநி��ங்களைச் சேர்ந்த லாரிகளுக்கு அபராதம் விதித்த கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர்
#Kovilpatti | #Lorry | #Fine
திறந்த வெளி ஜிம் செஷனுக்கு, "பயப்படாதே.!" என்று தைரியம் சொல்லி தன் அம்மாவை அழைத்துச் சென்றாள் மகள். பின்னர் நடந்ததுதான் அந்த பயங்கரம்.
அம்மான்னா ஜிம்மா இல்லடா.!
🤣😍🫰
நம்பவ��� முடியவில்லை! 😱
தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்ற ரக்பி போட்டியின் போது, மைதானத்திற்கு மேலே பயணிகள் விமானம் எவ்வளவு ஆபத்தான முறையில் மிகத் தாழ்வாகப் பறக்கிறது என்று பாருங்கள். நெஞ்சை பதற வைக்கும் திகில் காட்சி! ✈️🏟️
📍 இடம்: கேப்டவுன், தென்னாப்பிரிக்கா
🏉 நிகழ்வு: ஸ்பிரிங்போக்ஸ் - ஆல் பிளாக்ஸ் ரக்பி போட்டி (Rugby's Greatest Rivalry)
#CapeTown #RugbyChampionship #Springboks #ViralVideo #DangerousFlyover #Aviation #Airlink
#viralreeĺs
"இது ஒரு மெஜாரிட்டி இல்லாத அரசு.. எங்களோட தயவுல தான் த.வெ.க ஆட்சி நடந்துட்டு இருக்கு.." தேர்தலுக்கு முன்பு நாங்க த.வெ.கவை பத்தி பேசவே இல்லை.. அதனால் தான் அவங்க ஆளுங்கட்சியா வந்துட்டாங்க.. த.வெ.கவை சீண்டிய உதயநிதி.. சட்டென அமைதிப்படுத்திய சபாநாயகர்..
சட்டென ஆதவ் எழுந்து சபாநாயகர் தி.மு.கவுக்கு சார்பாகவே இருக்கிறார்.. எங்களையும் கொஞ்ச பேச விடுங்க என சொன்னதால் சிரிப்பலை..
பேசுதனால தான் இங்க இருக்கீங்க.. பேசி இருந்தீங்கனா வீட்ல இருந்திருப்பீங்கனு உதயநிதியை நோக்கி கர்ஜித்த ஆதவ்..
#TNAssembly | #TVK | #DMK | #ADMK | #PolimerNews
”எனக்கு வேலையே போச்சு... அந்த கட்சிக்காரங்க மேல தான் தப்பு.. ஆட்சியில கூட்டணி கட்சியா இருந்து இப்படி அராஜகம் பண்றாங்க... நான் யூனிபார்ம்ல இருந்த போலீச அடிச்சது தப்பு தான்..”
தஞ்சாவூரில் வி.சி.க மறியல் போராட்டத்தின் போது நடந்தது என்ன? சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை தாக்கியது ஏன்? கைதாகி விடுவிக்கப்பட்ட நிலையில், நடந்த சம்பவம் குறித்து விவரித்த இளைஞர்.!
#Thanjavur | #PoliceAttack | #VCKProtest |#PolimerNews
"எங்கள் முதல்வர் இருந்திருந்தால் ஒரு வாரத்தில் செய்து தந்திருப்பேன்" என நேற்று பேசிய கனிமொழி எம்.பி.யின் கருத்தைத் தொடர்ந்து, மறுநாளே ஓடக்கரை பேருந்து நிலையத்துக்கு நேரில் சென்ற அமைச்சர் ஸ்ரீநாத், ஆய்வு மேற்கொண்டு பேருந்துகள் நின்று செல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
#Thoothukudi | #BUS | #Kanimozhi | #MinisterSrinath
சட்டசபையில் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்வதெல்லாம் மாஸ்
என்று நினைத்துக் கொண்டு ரீல்ஸ் போடும் பைத்தியங்களுக்கு
எது உண்மையான மாஸ் என்பதை விளக்கும் காணொளி 👇👇