"ஒரு கார் கூட ஏறி வரக்கூடாதுனு சொல்லிட்டு இருக்கோம் இவ்வளவு பெரிய பஸ் ஏறி வரலாமா?"
ஒன்வே-ல் வந்த அரசு பேருந்தை அப்படியே திரும்பி போக வைத்த போக்குவரத்து காவலர்... வைரலாகும் செயல்
#Chennai | #GovtBus | #TrafficPolice | #PolimerNews
அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் #COVID19 நிவாரணத்தொகை, மகளிருக்கு கட்டணமில்லா பயணச்சலுகை, பால் விலை குறைப்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்துக்கு புதிய துறை, தனியார் மருத்துவமனைகளில் அரசு காப்பீட்டின்கீழ் #COVID19 சிகிச்சை என மக்கள் நலன்காக்கும் கோப்புகளில் கையெழுத்திட்டேன்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்புப் பணிகளில் அனைவரும் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் இத்தருணத்தில், எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என கேட்டுக் கொண்டிருந்தேன். இருப்பினும் தொலைபேசி மூலம் என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.