@ramk8060@CTR_Nirmalkumar Bro, தற்குறிகிட்ட போய் இந்த reels காட்டு, இது சேவை மையம், வெறும் பதில் தான் கிடைக்கும், எங்களுக்கு தேவை தீர்வு. உற்பத்தி பெருக்க தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பேச சொல்லுங்க, equipment,contract prob இருந்தா சரி பண்ணுங்க or fuse திருடனை, DMk கு வேலை செய்யும் அதிகாரிகளை கைது செய்யவும்
தலைமைக் கழக அறிவிப்பு
கடந்த 25.05.2026 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த பேட்டியின்போது, “அரசின் நடவடிக்கைகளை விமர்ச்சித்து ஜனநாயக ரீதியாக தங்கள் கருத்துக்களை பதிவிடுவோரின்மீது பொய் புகார்கள் தரப்பட்டு, அவர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் நிலையில்,
கழகத்தின்மீது ஆதாரங்கள் இல்லாமல், அவதூறு பரப்புவோர்மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் – கழகத் தோழர்கள் மற்றும் சமூக வலைதள ஊடகவியலாளர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் கருத்துக்களை, புகார்களை பின்வரும் மின்னஞ்சலுக்கு தகவல்களை அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி : [email protected]
@KUDALINGAM49671 மூன்று முறை மக்கள் MGR ரை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள், அவர் ஆட்சிகாலத்தில் உருவான நலத்திட்டங்களை யாராவது பட்டியலிடுங்கள் தெரிந்துகொள்கிறேன்.
@priyaganesan02 அதெல்லாம் கொடுக்க வேண்டியது இல்ல.. திமுக வாங்கின 10 லட்சம் கோடிய அடைக்கனும்.. அது வரைக்கும் எந்த நல்ல திட்டமும் கிடையாதுன்னு சொன்னாலும் சொல்லுவாங்க..
@TalkiesFriday கரெக்ட் விஜய் உட்பட, அண்ணாவை போல் 10 வருடம் மக்களின் தேவை என்ன, குறைகள் என்ன, அதை சரி செய்யும் வழிகள் என்ன? என்று முதலில் யோசிக்க வேண்டும். உதாரணத்திற்கு தமிழகத்திற்கு BJP வேண்டாம் என யோசிக்க வைத்தது யார் என்று யோசி.. அப்ப தெரியும் எப்படி யோசிக்கணும், எப்படி செயல்படணும்ன்னு
@TalkiesFriday 1960 களில் இளைஞர்கள் இந்தி திணிப்புக்கு எதிராகவும், மாநில சுயாட்சிக்கு ஆதரவாகவும், தன்னெழுச்சியா DMK பின்னால் நின்றார்கள். இன்று விஜயின் பின் நிக்கிற கூட்டம், ஒன்றிய அரசின் DELIMITATION திட்டத்த எதிர்த்து போராடுமா? KARUR CASE கண் முன் வந்துபோகுமே..
@EmmyBright27 Mr @EmmyBright27 first thing you have to learn india has many wood. mallywood, tollywood, Kollywood, sandalwood, marati wood, gollywood, bengaliwood, pollywood, ollywood, bhojiwood, chhollywood, also many regional language movies are here, so your question must be which language
@Bbt6Viewer இது ஸ்கிரிப்ட் ஆக கூட இருக்கலாம். அதே ஸ்கிரிப்ட் வச்சு, உங்க அண்ணனை ஒரே ஒரு வீட்டுக்கு போயிட்டு, இந்த மாதிரி உட்கார்ந்து பேசிட சொல்லுங்க, தயவு செஞ்சு செட்டு போட்டுறாதீங்க..