"Pariseshanam" or "Chitrahuti" was done in ancient times, for a reason.
Since, the floors earlier weren't modern tiled ones, and were made of mud or cowdung, this practice was to settle the dust around the plate. It also created a temporary moat and blocked insects from getting near the plate.
The problem with our society is that we follow practices blindly without understanding if it's even relevant today.
It wasn't a tradition, it was a practical act. We have made it into a tradition with no modern day relevance.
அவ உதடு திருப்பி போட்ட திருக்குறள் மாதிரி..
கீள் வரி பெருசாவும் மேல் வரி சிறுசாவும் இருக்கும்❤️
[Her lips are like inverted Thirukural..
The Lower line is slightly bigger than the upper one]
Rathnakumar 🫶 | #29TheFilm
Ee Sala Nu Cup Namdu! ❤️🔥🏆
Welcome to the RCB Era, ladies and gentlemen! 😎
You waited, you believed and you stayed… this one’s for you again, 12th Man Army! 🥹❤️
#PlayBold#ನಮ್ಮRCB#IPL2026
Ee Sala Nu Cup Namdu! ❤️🔥🏆
Welcome to the RCB Era, ladies and gentlemen! 😎
You waited, you believed and you stayed… this one’s for you again, 12th Man Army! 🥹❤️
#PlayBold#ನಮ್ಮRCB#IPL2026
மாண்புமிகு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்களே (உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்றுவர்களுக்கு கிடையாது) மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.
பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை.
நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள்.
தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை.
இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்!
முதலமைச்சர் @TVKVijayHQ தயவு கூர்ந்து இதனை மூட வேண்டும் 🙏
இந்த கடை (எண் - 11819) ராஜபாளையம் ரயில்நிலையம் மற்றும் நாடார் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ளது!.
அதிக கூட்டம் மற்றும் அருகில் 100+ வீடுகள் உள்ளன இக்கடையால் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்!.
தடை செய்யுங்கள் 🙏
2016 - “தமிழனுக்கும் தெலுங்கனுக்கும் இடையிலான போர்.”
2026 - “பிறமொழி தேசிய இனங்களை பகையாக்கிக் கொண்டு நம் இனத்தின் விடுதலையை வெல்ல முடியாது”
சீமான் எனும் கொள்கையில்லாக் கோமாளி.