*Thread alert*
Director K.Bhagyaraj's placement of title in the film appreciation.
Apart from his extraordinary screenplay K.B has his own style of placing his title in the film. Either he places his director title in top notch or in a funny moment.
அர்ஜென்டினாவில் பிறந்த மருத்துவர்..
கியூபா விடுதலைக்கு போராடி வெற்றி பெற்று
பதவி அதிகாரங்களை துறந்து
பொலிவியா நாட்டில் போராடிய போது விதைக்கப்பட்டார்..
தோழர் சே 🔥
தமிழ்நாடு மக்கள் திமுகவுக்கு கொடுத்த வாய்ப்பு வெறும் 19 வருடங்கள் தான்..!
அந்த 19 வருடங்களில் திமுக சாதித்தது இமாலாயம் அளவில்..!
திமுக என்ன கிழித்ததுனு சொல்ரவனுங்க.. இந்தா படிச்சு தெறிஞ்சுக்கங்க.
1. அரசு போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர்.
2. பஸ் போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர்.
3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்.
4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்.
5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர்.
6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்.
7. இலவச கண்ணொளித் திட்டம் கொடுத்தது கலைஞர்.
8. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு இல்லம் அமைத்தது கலைஞர்.
9. கை ரிக்ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷா கொடுத்தது கலைஞர்.
10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர்.
11. குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர்.
12. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்.
13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தா���்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது கலைஞர்.
14. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது கலைஞர்.
15. அரசியலமைப்பில் இட ஒதுக்கீடு BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது கலைஞர்.
16. +2 வரை இலவசக்கல்வி உருவாக்கியது கலைஞர்.
17. மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்.
18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்.
19. முதல் விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர்.
20. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர்.
21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர���.
22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்.
23. கோவில்களில் குழந்தைகளுக்கான "கருணை இல்லம்" தந்தது கலைஞர்.
24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்.
25. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர்.
26. இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர்.
27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர்.
28. SIDCO உருவாக்கியது கலைஞர், உ��்பு வாரியம் அமைத்தவர் கலைஞர்.
29. SIPCOT உருவாக்கியது கலைஞர், தேயிலை வாரியம் அமைத்தவர் கலைஞர்.
30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது கலைஞர்.
31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர்.
32. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர்.
33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர்.
34. பசுமை புரட்சி திட்டம் தந்தது கலைஞர்.
35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தபபட்டோரில் இணைத்தது கலைஞர்.
36. மிக பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது கலைஞர்.
37. மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்.
38. அரு���்ததியின மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்.
39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்.
40. மிகபிற்படுத்தப் பட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்.
41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளம்கலை
பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர்.
42. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது.
43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின���சாரம் தந்தது கலைஞர்.
44. சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்.
45. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர்.
46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம்
அமைத்தது கலைஞர்.
47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்.
48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்.
49. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்.
50. நெல் கொள்முதலில் ஊக்கத்த��கை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர்.
51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர்.
52. கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்.
53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர்.
54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்.
55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்.
56. டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர்.
57. காவிரி நடுவர்மன்றம் அமைந்ததற்கு காரணம் கலைஞர்.
58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர்.
59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தது கலைஞர்.
60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர்.
இவரை போல் கழகத்தின் ரத்தத்தை குறைஞ்சது ஆயிரம் பேர் கிட்டயாவது
செலுத்திவிட்டு தான் ஓய்வான்
கருப்பு , சிவப்பு காரன் 😎
முன்னவிட இனி தான் பேய் மாறி உழைப்போம் 🔥🔥
வாழ்க்கையே தந்த கட்சிக்காக
வாழ்க்கை முழுவதும் நன்றியோடு உயிராய் இருப்போம் 🖤❤
🚨கட்டாயம் படிக்க 🚨
நீங்கள் எங்களைப் பதவியைவிட்டு விலக்கலாம்; அது முடியுமா? என்று நான் சவால் விட மாட்டேன்; முடியும்.
ஆனால், எங்களை நீக்கிவிட்டு நீங்கள் வந்து உட்கார்ந்தால், இதையெல்லாம் நாம் இல்லாதபோது, அவர்கள் அல்லவா செய்துவிட்டார்கள். ஆகவே, அதையெல்லாம் மாற்றலாம் என்று நினைத்தால், அடுத்த நிமிடம் மாற்றினால் என்னாகும் நம்முடைய நிலை, நாட்டினுடைய நிலை, எப்படிப்பட்ட எதிர்ப்பு கிளம்பும் என்று நினைக்கும்பொழுது, ஒரு அச்சம் உங்களை உலுக்கும்.
அந்த அச்சம் எவ்வளவு காலம் உங்களிடம் இருக்கிறதோ, அவ்வளவு காலமும�� அண்ணாத்துரைதான் இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள்!
~ பேரறிஞர் அண்ணா