A government's primary duty is to ensure the safety of the most vulnerable and disenfranchised sections of society.
Safety of women and children is paramount, governments fall and topple on that one single point. Dot.
வித்தியாசமா பேசுறேன் பேர்வழின்னு சீப்பு செந்தில் செய்யும் அலப்பறைகள் கொடுமை . மக்களை ஏளனமா பேசுறது , அவர்களுக்கு அறிவே இல்லை என்பது போல சித்தரிப்பது . தி மு க தலைவர்களால் தான் காட்டுவாசிகளாக இருந்த மக்கள் பேண்ட் சட்டை மாட்டத் துவங்கினார்கள் என்பது போன்ற பேச்சு மேலும் தி மு க வை மக்கள் மத்தியிலிருந்து அந்நியப்படுத்துமே ஒழிய இது எந்த விதத்திலும் தி மு க வுக்கு வலு சேர்க்காது , தி மு க வால் மக்கள் இல்லை , மக்களுக்காக தி மு க என்கிற body language ஸ்டாலினை தவிர வேறு யாரிடமும் இருப்பதாக தெரியல .
அறிவாளிகள் என்று நினைத்தவர்கள் முட்டாள்களாகத் தெரியும்போது வரும் பரிதாபமும்,
நல்லவர்கள் என்று கருதியவர்கள் கெட்டவர்கள் என்று புரியும்போது வரும் கோபமும்,
அவர்கள் மீது அல்ல,
என் மீதே.... 🤦😏