முதல் 6 மாதங்களில் இப்படி ஒரு அவமானத்தை எந்த ஒரு அரசும் தமிழகத்திற்குத் தேடித் தரவில்லை! நாடாள நடனமே தகுதி என்று நினைத்த மக்களுக்கு கடும் தண்டனை கிடைத்துள்ளது!
🚨WARNING 🚨
சென்னை கிரீன்வேஸ் சாலையில், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு அருகே, ஆட்டோவுக்குள் மது அருந்திக் கொண்டிருந்த 27 வயது சிவகுமாரை, ரவுடி லோகநாதன் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியிருக்கான்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவகுமார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அமைச்சர்கள் வீடு இருக்கும் பகுதியிலேயே இந்த நிலைமைனா, தமிழ்நாட்டோட சட்டம் ஒழுங்கு எங்கே போய்க்கிட்டு இருக்கு?
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு சந்தி சிரிக்குது.. 🤦🤦
#JungleRaj_TVK
#காட்டாச்சி_TVK
இதை முடிந்த அளவு எல்லா வாட்ஸ்அப் குரூப்ல போடுங்க, உண்மையாவே வெளிய போகவே பயமா இருக்கு எவன் எப்ப வந்து என்ன பண்ணுவான்னே தெரியல...🥹🥹🥹🥹🥹 இது ஒரு விழிப்புணர்வு பதிவா இருக்கும்...
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் - தன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆட்டத்தையும் எப்போது கட்டுப்படுத்துவார் டம்மி CM?
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாமல் இருந்த துப்பாக்கி கலாச்சாரத்தை இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள்.
குடியாத்தம் அருகே ஞானவேல் என்ப��ர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரே நாளில் 9, 11, 13 என நிமிடத்துக்கு நிமிடம் கொலைகளின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போவதை பார்த்து தமிழ்நாடே பதறினால் - அதெல்லாம் ‘பண்டிகை காலக் கொலைகள்’ என்கிறது வெட்கங்கெட்ட அரசு.
நுங்கம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை ‘எரியும் பொருள்’ என்கிறது காவல்துறை.
குற்றச்சம்பவங்களை Cover Up செய்ய, இவர்கள் வைக்கும் பெயர்களைக் கொண்டு தனி dictionary-ஏ போடலாம்.
தேனியில் காவலர் கொல்லப்பட்ட சம்பவத்தில், பணியில் இருந்த போது கொல்லப்பட்டார் என்று Dummy CM-ம், பணியில் இல்லாத போது கொல்லப்பட்டார் என��று CM-ன் காவல்துறையும் முரண்பட்ட அறிக்கைகளை விடுகின்றனர்.
மிரட்டல் - அடிதடி - கட்டப்பஞ்சாயத்து - கமிஷன் - பாலியல் தொல்லை என ஆளுங்கட்சி MLA-க்களின் attrocity-யால் சாமானியர் முதல் பெண் IAS அதிகாரி வரை பாதிக்கப்படுகிறார்கள்.
இது எதற்கும் வாயை திறக்காமல், பொறுப்பேற்காமல், Sleep Mode-இல் இருக்கும் முதலமைச்சர், உடனே விழித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5 மாசம் முன்னாடி வரை சட்டம் ஒழுங்கு பல் இளிக்குது ஸ்டாலினே பதவி விலகுன்னு மட்டு மரியாதை இல்லாம எழுதி கொந்தளிச்சுட்டு இருந்த ஆளெல்லாம், இப்போ விஜய்ணா ப்ளீஸ் உங்களோட பார்வைக்கு தெரியாம நெறய தப்பு நடக்குது நீங்க நினைச்சா மனசு வச்சா சரி பண்ணலாம்னு காதல் கடிதம் எழுதிட்டு இருக்கானுங்க.
ஒரு SI னு கூட பயமில்லாம அடிச்சே கொன்னுருக்கானுக டா கிறுக்கனுகளா.. ஒரே நாள்ல 9 கொலை விழுந்திருக்கு.. உங்களுக்கெல்லாம் எப்டி டா நாட்டு நடப்பை பார்த்து பயம் வராம சிரிப்பு வருது?? உங்க வீட்ல எழவு விழுந்தா இப்டிதான் Meme போடுவீங்களா டா? 🤡😤
தமிழ்நாட்டின் துணை சபாநாயகர் ரவிசங்கர் இனி ஒரு நிமிடம் கூட அந்த பதவியில் இருக்க தகுதி இல்லாதவர்
கார்த்திக் என்பவரை மிரட்டிய போது அவர் பயன்படுத்திய வார்த்தைகள் அத்தனையும் அருவருப்பின் உச்சம் (அந்த வார்த்தைகளை நடிகராக இருந்தபோது விஜய் தனது திரைப்படத்தில் தொடர்ந்து பயன்படுத்தினார் என்பது வேறு கதை) கொடூரமாக தாக்கி உள்ளார்
பிறகு அதைவிட கேவலமாக அதே நபரை காவல்துறையினரை மிரட்டி அழைத்து வந்து ஒன்றுமே நடக்கவில்லை என பேசவைத்து வீடியோ வெளியிட்டு அதை தனக்கு உகந்த ஊடகத்தாருக்கு கொடுத்து பரப்பி விட்டிருக்கிறார்
பாதிக்கப்பட்ட அந்த நபர், தான் காவல்துறையினரால் துணை சபாநாயகர் ரவிக்க��மார் ரவிசங்கர் ஆட்களால் மிரட்டப்பட்டேன் என்பதை மீண்டும் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என அச்சத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்
ஏற்கனவே தமிழ்நாட்டில் ஒரே நாளில் 10 கொலைகள் 15 கொலைகள் பதிவாகி வருகிறது
இந்த நேரத்தில் துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது குற்றவாளிகளுக்கும் சமூக விரோதிகளுக்கும் ஒரு பெரிய அச்சமின்மையை உத்வேகத்தை ஏற்படுத்திவிடும்
மக்களுக்காகவே அரசியலுக்கு ��ந்திருக்கிறேன் என சொல்லும் முதல்வர் விஜய் என்ன செய்கிறார் என்று பார்ப்போம் @CMOTamilnadu
என்னை துணை சபாநாயகரும் இன்ஸ்பெக்டரும் மிரட்டி தான் சமாதானம் பேசும் வீடியோவை எடுத்து வெளியிட்டார்கள். என்னை ரசபாநாயகர் தாக்கியதும் கொலை மிரட்ட��் விடுத்ததும் உண்மை.
-பாதிக்கப்பட்ட கார்த்திக்
அதிகார திமிரோடு அயோக்கியத்தனமாக செயல்படும் ரவிசங்கர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா ?
பொய் வழக்கு போட்டு எதிர்க்கட்சிகளை கைது செய்யும் சோப்ளாங்கி அரசு இதற்கு மட்டும் வேடிக்கை பார்க்குமா ?
அதிகார திமிரில் ஆடாதிங்கடா ! அழிஞ்சி போயிருவீங்க !
@CMOTamilnadu @TVKVijayHQ