அடேய் சோஷியல் மீடியா ஜட்ஜுகளா...
கரூரில் உயிரிழந்த 41 குடும்பத்தை சேர்ந்தவர்களில் தகுதியுள்ள 35 பேருக்கு அரசு வேலை வழங்குவதை பற்றி வாய்கிழிய விமர்சிக்கும் நீங்கள்,
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்திற்கு அப்போதைய தி.மு.க அரசு, அரசாங்க பணத்திலிருந்து தலா 10 லட்சம் வழங்கிய போது எங்க போனீங்க? இந்த லட்சணத்தில் இறந்தவர் குடும்பத்தை சேர்ந்தவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்ற கூடுதல் சலுகை வேறு.
போங்கடா நீங்களும், உங்க நாட்டாமை மவுத்தும்
கரூரில் முதலமைச்சர் விஜய் நாளை ரோடு ஷோ செல்ல திட்டம்.
6,700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கரூரில் நாளை 10 கி.மீ. ரோடு ஷோ செல்ல திட்டம்.
https://t.co/gMd9y03us9
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.7.2026) சென்னை, எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் தாய்மார்களிடம் உடல்நலம் விசாரித்ததோடு, சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
#CMJosephVijay
🔴முதல்வர் விஜய் அவர்களை நேரடியாக பார்க்கும் போது பேச்சு வராது கண்ணீர் தான் வரும்.
எல்லாவற்றுக்கும் சரியான காரணத்தை இந்த வாழ்க்கையில் கண்டுபிடிக்க முடியாது. அது போல தான் இதுவும்.
Vijay is the embodiment of pure love.
அண்ணே @thirumaofficial ..
அமைப்பாய்த் திரள்வோம் நீங்கள் எழுதிய புத்தகம் தான் அண்ணா. மீண்டும் ஒருமுறை நீங்களே இந்த புத்தகத்தை வாசியுங்கள்.
காலமும் சூழலும் விஜய் என்ற மனிதரை உங்களுக்கு அளித்திருக்கிறது.சரியாக பயன்படுத்துங்கள்.
திமுகவை தாண்டி உங்களுக்கான அரசியலை முன்னெடுங்கள்.
காலை செயல் :-👇
கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கக் கூடாது எனக் கோரி, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தீரன் திருமுருகன் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்...
மாலை பேச்சு:-👇
நீதிபதி பிரச்சனையின் தீவிர தன்மையை உணர்ந்து நிபந்தனை ஜாமீன் கொடுத்திருக்கிறார்.
அனிதா ராதாகிருஷ்ணன் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே காவல் நிலையத்தில் கையெழுத்திட்டால் போதும்.
ஆனால் செந்தில் பாலாஜி இரண்டு முறை கையெழுத்திட வேண்டும்.
நீதிமன்றத்தின் தெளிவான அணுகுமுறை 🫡..