#Poll
இன்றைய அரசியல் சூழ்நிலையில்
இனி என்றுமே இந்த ஒரு கட்சிக்கு மட்டும் எக்காரணம் கொண்டும் வாக்களிக்க மாட்டேன் என்று நீங்கள் அடித்துக் கூறும் கட்சி..
அது எந்த கட்சி?
கண்ணதாசனை சிறைக்கு அனுப்பிவிட்டு அவர் ஒப்பந்தம் ஆகி இருந்த படத்துக்கான வாய்ப்பை அவர் ஜெயிலில் இருந்து இப்போதைக்கு வரமாட்டார், நான் எழுதறேன் என்று தட்டி பறித்துதும் அவரே 😎 தான் என்பது கூடுதல் தகவல் ..
இதை கவியரசர் கண்ணதாசன் பாட்டாகவே எழுதியிருக்காரு
உண்மையில் கல்லக்குடி கொண்டவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள் தான்.
கல்லக்குடி என்றால் திரு கருணாநிதி என்ற ஒரு பிம்பத்தைக் கட்டமைத்து வைத்திருக்கிறார்கள் திமுகவினர். கல்லக்குடி போராட்டத்தில் ரத்தம் சிந்தி ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த கவிஞர் கண்ணதாசன் பெயர் மறைக்கப்பட்டுள்ளது.
@rajiv_dmk@mkstalin பாதிக்கப்பட்டதே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசால் தான் என்னும் போது...
ஓ.... உபியா கன்வெர்ட் ஆனவர்ல நீயி... யூ கன்டினியூ
https://t.co/QaeSyGYrHF
பாதிக்கப்பட்டோர் பக்கம் நிற்பவர்தான் மக்கள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!!
மக்களின் குரலுக்கு திராவிட மாடல் அரசு செவிசாய்க்கும் என்பதற்கு சான்றுதான் விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து !!!
@mkstalin 🙏🏾🙏🏾
பாதிக்கப்பட்டோர் பக்கம் நிற்பவர்தான் மக்கள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!!
மக்களின் குரலுக்கு திராவிட மாடல் அரசு செவிசாய்க்கும் என்பதற்கு சான்றுதான் விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து !!!
@mkstalin 🙏🏾🙏🏾
#JUSTIN || ஒன்றிய ஆட்சியாளர்களால் இந்திய அரசியலமைப்புச் சட்டமே ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது
திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
#cmstalin | #dmk
இதென்ன கொடி?
🖤♥️ : திமுக கொடி ப்ரோ
கீழே மஞ்சள் இருக்கே?
🖤♥️ : மஞ்சா துணியில திமுக கொடி ப்ரோ🔥🔥
அறிவார்ந்த உபிஸ் ப்ரோ நாங்க, உதைனாவே சொல்லிருக்காரு.. லக்கி கிருஷ்ணாவும் சொல்லிருக்காரு🔥🔥🔥எங்களை யாரும் ஏமாத்த முடியாது...
கையில என்ன?
முர்சொலி ப்ரோ 🔥🔥🔥
சரி கிளம்பு 🤦🏻♂️🤦🏻♂️